ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி

போர்ட் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட ஈகோ ஸ்போர்ட் கார்களை ரூ. 6. 79 லட்சங்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
விலை குறைவான பேஸ் பெட்ரோல் மாடல் ஈகோஸ்போர்ட் கார்களை போர்ட் நிறுவனம் ரூ. 6. 79 லட்சங்களுக்கு ( எக்ஸ் - ஷோரூம், டெல்லி ) வெளியிட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட புதிய ஈகோஸ்போர்ட் கார்களில் சமீபத்தில்

ஃபோர்ட் இந்தியா 2016 எக்கோ ஸ்போர்ட்டின் விவரங்களை வெளியிட்டது
புதிதாக வரவுள்ள அட்டகாசமான 2016 ஃபோர்ட் எக்கோ ஸ்போர்ட்டின் விவரங்களை ஃபோர்ட் இந்தியா நிறுவனம், ஃபேஸ் புக்கில் வெளியிட்டது. இதற்கு முன், TeamBHP உறுப்பினர் ஒருவர் உளவு பார்த்து, விரைவில் இந்த கார் சந்த

கிறிஸ்துமஸுக்கு முன்பே மேம்படுத்தப்பட்ட ஃபோர்ட் எக்கோ ஸ்போர்ட் அறிமுகம்: உறுதி செய்யப்பட்டது
இந்தியாவில், எக்கோ ஸ்போர்ட் SUV காருக்கான புதிய மேம்பாடுகளை அறிமுகப்படுத்த, அமெரிக்க கார் தயாரிப்பாளரான ஃபோர்ட் நிறுவனம், முழுமையாக ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறது. புதிய மேம்பாடுகளுடன் வரும ் இந்த கார

போர்ட் பீகோ Vs மாருதி ஸ்விப்ட் Vs ஹயுண்டாய் க்ரேண்ட் i10 , டாடா போல்ட்
போர்ட் நிறுவனம் தன்னுடைய மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அடுத்த தலைமுறை பீகோ கார்களின் பேஸ் மாடலை ரூ. 4.29 லட்சங்கள் ( எக்ஸ் - ஷோரூம் , டெல்லி) என்ற விலைக்கு விற்பனை செய்யவ ுள்ளது. இந்த வாங்க தூண்டும் வ

இரண்டாம் தலைமுறை ஃபிகோவை, ஃபோர்டு இன்று அறிமுகம் செய்கிறது
இந்தியாவிற்கான இரண்டாம் தலைமுறையை சேர்ந்த புதுப்பிக்கப்பட்ட ஹேட்ச்பேக் காரான ஃபோர்டு ஃபிகோவை, போர்டு நிறுவனம் இன்று அறிமுகம் செய்கிறது. இது ஒரு ஹேட்ச்பேக் என்பதற்கு ஏற்ப, பூட்-லெஸ் பதிப்புகளான ஃபோ

2015 ஃபோர்டு ஃபிகோ நாளை அறிமுகம்
ஃபிகோவின் பழைய பதிப்பிற்கு பதிலாக, இரண்டாம் தலைமுறையை சேர்ந்த புதிய ஃபிகோ நாளை முதல் நாடெங்கிலும் விற்பனைக்கு வருகிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபிகோ ஆஸ்பியர் காம்பேக்ட் சேடனை போல, இந்த ஹே

ஃபோர்டின் வாகன ஹார்மோனி குழு - உள்ளுணர்வு மூலம் தொடர்பு கொள்ளும் சைம்ஸ் ஒலிகளை உருவாக்கும்
ஃபோர்ட் மோட்டார் கம்பெனியின் ‘வாகன ஹார்மோனி பிரிவு’ புதிதாக சைம்ஸ் ஒலிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. காரை ஓட்டும் போது, ஓட்டுனர் கவனமாக இல்லாமல் இருந்தால், அவரை உஷார் நிலைக்கு கொண்டு வருதற்கும்; பயணத்தை

2015 போர்ட் பீகோ : எது சிறந்த விலையாக இருக்க முடியும்?
போர்ட் இந்தியா நிறுவனம் தனது புதிய 2015 பீகோ கார்களை அடுத்த வாரம் புதன்கிழமை அறிமுகப்படுத்துகிறது. ஏற்கனவே போர்ட் நிறுவனத்தின் காம்பேக்ட் (கச்சிதமான ) செடான் பிரிவில் அறிமுகபடுத்தப்பட்டுள்ள ஆஸ்பயர் கா

ஃபோர்ட் ஃபோகஸ் RS பற்றிய அனைத்து தகவல்களையும் வெளியிட்டது
முடுக்கிவிடப்பட்ட 4.7 வினாடிக்குள், 0 –வில் இருந்து 100 கிலோ மீட்டர் வரை எகிறி, மணிக்கு 165 மீட்டர் ( மணிக்கு 265 கிலோ மீட்டர்) வரை வேகமாக செல்கிறது. முஸ்டங்கைப் போலவே, 2016 ஃபோகஸ் RS –சும் உலகம் முழு

2015 போர்ட் பீகோ: இதுவரை நாம் தெரிந்துக் கொண்டது என்ன ?
புதிய பீகோ 2015 கார் போர்ட் நிறுவனத்தின் மிகப் பிரபல மான 2010 ஆம் ஆண்டு அறிமுகமான முதல் பீகோ கார்களுக்கு மாற்றாக அடுத்த வாரம் அறிமுகமாக உள்ளது. 5 வருடத்திற்கு முன்னாள் போர்ட் நிறுவனத்தை இந்திய வாகன சந்

2015 ஃபோர்ட் பிகோ செப்டம்பர் 23 ஆம் தேதி அறிமுகம்
ஃபோர்ட் இந்தியா நிறுவனம், ஆஸ்பயர் காரின் அதிரடி அறிமுகத்திற்கு பின், தனது பிகோவை புதுப்பிக்கத் தயாராகி விட்டது. பிகோவின் இரண்டாம் தலைமுறை காரை, இந்த மாதம் 23 ஆம் தேதி அறிமுகப்படுத்தும். ஃபோர்ட் நிறுவன

இந்தாண்டின் முதல் பாதியில் ஸ்போர்ட்ஸ் கார்களில் அதிகம் விற்பனையான கார்: இந்தியாவிற்கு எதிர்பார்க்கப்படும் ஃபோர்டு முஸ்டாங்
இன்னும் துவக்கப்படாத நிலையில், முதல் முறையாக முஸ்டாங் உலக சுற்றுலா செய்து வருகிறது. கடந்த 6 மாதங்களில், உலகமெங்கும் 76,124 முஸ்டாங்களை பதிவு செய்துள்ளதாக ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், அதிக

இந்தியாவில் ஃபோர்டு விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, சென்னை ஆலையில்
முதலீடு செய்கிறது சென்னை தயாரிப்பு ஆலையை விரிவாக்கம் செய்யும் வகையில் முதலீடு செய்ய உள்ளதை ஃபோர்டு நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த விரிவாக்கத்தை தவிர, ஒரு புதிய உலகளாவிய என்ஜினியரிங் மற்றும் டெக

ஃபிகோ, கிளாஸிக் மற்றும் ஃபீஸ்டா ஆகியவற்றின் தயாரிப்பை நிறுத்துகிறது ஃபோர்டு: வழியனுப்ப தயாராகுங்கள்
அமெரிக்க வாகன தயாரிப்பாளரான ஃபோர்டு நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஃபிகோ ஹேட்ச்பேக் மற்றும் கிளாஸிக் போன்ற இரு மாடல்களும் இந்தியாவில் மிகவும் வெற்றி பெற் ற கார்களின் பட்டியலில் சேர்ந்தவை என்றாலும், ஃபீ

ஃபோர்டின் சிறிய ரக ஃபிகோ கார்கள் தீபாவளிக்கு முன் அறிமுகப்படுத்தப்படும்
இன்று ஃபோர்டின் ஃபிகோ அஸ்பையர் வெளியீட்டின் போது, ஃபோர்ட் நிறுவனத்தின் பிரதிநித ி ஒருவர், 2015 ஃபோர்ட் பிகோ சிறிய கார் (ஹாட்ச் பாக்) தீபாவளிக்கு முன்பு சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறினார். இ
மற்ற பிராண்டுகள்
மாருதி
டாடா
க்யா
டொயோட்டா
ஹூண்டாய்
மஹிந்திரா
ஹோண்டா
எம்ஜி
ஸ்கோடா
ஜீப்
ரெனால்ட்
நிசான்
வோல்க்ஸ்வேகன்
சிட்ரோய்ன்
மெர்சிடீஸ்
பிஎன்டபில்யூ
ஆடி
இசுசு
ஜாகுவார்
வோல்வோ
லேக்சஸ்
லேண்டு ரோவர்
போர்ஸ்சி
பெரரி
ரோல்ஸ் ராய்ஸ்
பேன்ட்லே
புகாட்டி
ஃபோர்ஸ்
மிட்சுபிஷி
பஜாஜ்
லாம்போர்கினி
மினி
ஆஸ்டன் மார்டின்
மாசிராட்டி
டெஸ்லா
பிஒய்டி
மீன் மெட்டல்
ஃபிஸ்கர்
ஓலா எலக்ட்ரிக்
மெக்லாரென்
பிஎம்வி
ப்ராவெய்க்
ஸ்ட்ரோம் மோட்டார்ஸ்
வாய்வே மொபிலிட்டி
சமீபத்திய கார்கள்
- புதிய வேரியன்ட்டாடா ஹாரியர் இவிRs.21.49 - 30.23 லட்சம்*
- புதிய வேரியன்ட்மஹிந்திரா ஸ்கார்பியோ என் இசட்2Rs.13.99 - 25.42 லட்சம்*
- மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி கூப்Rs.3 - 3.65 சிஆர்*
- புதிய வேரியன்ட்ஆடி க்யூ7Rs.90.48 - 99.81 லட்சம்*
- புதிய வேரியன்ட்ஹோண்டா சிட்டிRs.12.28 - 16.55 லட்சம்*
சமீபத்திய கார்கள்
- லேண்டு ரோவர் டிபென்டர்Rs.1.05 - 2.79 சிஆர்*
- மஹிந்திரா எக்ஸ்யூவி700Rs.14.49 - 25.14 லட்சம்*