• English
    • Login / Register

    2015 போர்ட் பீகோ : எது சிறந்த விலையாக இருக்க முடியும்?

    போர்டு ஃபிகோ 2015-2019 க்காக செப் 19, 2015 05:59 pm அன்று raunak ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 15 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    ஜெய்பூர்: போர்ட் இந்தியா நிறுவனம் தனது புதிய 2015 பீகோ கார்களை அடுத்த வாரம் புதன்கிழமை அறிமுகப்படுத்துகிறது. ஏற்கனவே போர்ட் நிறுவனத்தின் காம்பேக்ட் (கச்சிதமான ) செடான் பிரிவில் அறிமுகபடுத்தப்பட்டுள்ள ஆஸ்பயர் கார்கள் தற்போது விற்பனையில் உள்ளன. இந்த நிலையில் நாங்கள் மீண்டும் ஒரு முறை 'எது சரியான விலையாக இருக்க முடியும்? ' என்ற தலைப்பில் இந்த முறை மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை 2015 பீகோ கார்களை பற்றிய செய்தியை உங்களுக்கென வழங்குகிறோம். முந்தைய பீகோ கார்களைப் போலவே இந்த புதிய 2015 பீகோ கார்கள் மாருதி சுசுகி சுவிப்ட் , ஹயுண்டாய் க்ரேண்ட் i10, மற்றும் டாடா போல்ட் கார்களுடன் போட்டியிடும். தொடர்ந்து கட்டுரையைப் படியுங்கள்.

    was this article helpful ?

    Write your Comment on Ford Fi கோ 2015-2019

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் ஹேட்ச்பேக் கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience