• English
  • Login / Register

MG Windsor EV மற்றும் Tata Nexon EV: விவரங்கள் ஒப்பீடு

published on செப் 18, 2024 08:50 pm by dipan for எம்ஜி விண்ட்சர் இவி

  • 56 Views
  • ஒரு கருத்தை எழுதுக

பவர்டிரெய்ன் மற்றும் வசதிகளை வைத்து பார்க்கும் போது எம்ஜி விண்ட்ஸர் EV கார் நேரடியாக டாடா நெக்ஸான் EV உடன் போட்டியிடுகிறது. குறைந்தபட்சம் பேப்பரில் எந்த கார் முன்னிலையில் இருக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்.

Windsor EV vs Nexon EV

எம்ஜி வின்ட்சர் இவி சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது, இதன் விலை ரூ. 9.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலை, பான்-இந்தியா). எலக்ட்ரிக் விவரங்கள், ஒரே மாடல் விலை மற்றும் வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் டாடா நெக்ஸான் EV உடன் போட்டியிடுகிறது. இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் உங்களுக்கு குழப்பம் இருந்தால், இரண்டு EV -களும் குறைந்தபட்சம் பேப்பரில் இருக்கும் விவரங்களுடனான ஒப்பீடு உங்களுக்கு உதவலாம்:

விலை

மாடல்

விலை

எம்ஜி வின்ட்சர் இவி

9.99 லட்சத்திலிருந்து*

டாடா நெக்ஸான் EV

ரூ.12.49 லட்சம் முதல் ரூ.16.49 லட்சம்

*முழு வேரியன்ட் வாரியான விலை பட்டியல் விரைவில் வெளியிடப்படும். எம்ஜி நிறுவனம் விண்ட்ஸர் EVயின் பேட்டரி பேக்கை ஒரு கிலோ மீட்டருக்கு ரூ. 3.5 என்ற சந்தா அடிப்படையில் வழங்குகிறது. மாதத்திற்கு 1,500 கி,மீ கட்டாயம் குறைந்தபட்ச கட்டணமாக செலுத்த வேண்டும்.

விலை எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா

அளவுகள்

 

எம்ஜி வின்ட்சர் இவி

டாடா நெக்ஸான் EV

வித்தியாசம்

நீளம்

4,295 மி.மீ

3,994 மி.மீ

+301 மிமீ

அகலம்

1,850 மிமீ (ORVM -கள் தவிர்த்து)

1,811 மி.மீ

+39 மிமீ

உயரம்

1,677 மி.மீ

1,616 மி.மீ

+61 மிமீ

வீல்பேஸ்

2,700 மி.மீ

2,498 மி.மீ

+202 மிமீ

பூட் ஸ்பேஸ்

604 லிட்டர் வரை

350 லிட்டர்

+254 லிட்டர் வரை

MG Windsor EV side

எம்ஜி விண்ட்ஸர் EV ஆனது 4 மீ நீளத்திற்கு மேல் இருப்பதால் ஒவ்வொரு அளவுகளிலும் டாடா நெக்ஸான் EV -யை விட இது பெரிய கார் ஆகும். இது சுமார் 300 மி.மீ நீளம் கொண்டது மற்றும் 202 மிமீ நீளமான வீல்பேஸையும் கொண்டுள்ளது. கூடுதலாக வின்ட்சர் EV ஆனது நெக்ஸான் EV -யை விட அதிகமான பூட் இடத்தை கொடுக்கிறது.

பேட்டரி பேக், எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் ரேஞ்ச்

 

எம்ஜி வின்ட்சர் இவி

டாடா நெக்ஸான் EV

பேட்டரி பேக்

38 kWh

30 kWh

40.5 kWh

எலக்ட்ரிக் மோட்டார் எண்ணிக்கை

1

1

1

பவர்

136 PS

129 PS

145 PS

டார்க்

200 Nm

215 Nm

215 Nm

MIDC கிளைம்டு ரேஞ்ச்

331 கி.மீ

275 கி.மீ*

390 Nm*

*MIDC பார்ட் 1 + பார்ட் 2 சைக்கிள் -படி

Tata Nexon EV Side

எம்ஜி விண்ட்ஸர் EV ஆனது சிங்கிள் 38 kWh பேட்டரி ஆப்ஷன் உடன் வருகிறது. அதே சமயம் டாடா நெக்ஸான் EV இரண்டையும் கொண்டுள்ளது: 40.5 kWh பேட்டரி கொண்ட லாங் ரேஞ்ச் மற்றும் 30 kWh பேட்டரியுடன் கூடிய மீடியம் ரேஞ்ச் பதிப்பு ஆகும். லாங் ரேஞ்ச் நெக்ஸான் EV ஆனது விண்ட்ஸர் EV உடன் ஒப்பிடும்போது அதிக கிளைம்டு ரேஞ்சையும், அதிக சக்தி வாய்ந்த எலக்ட்ரிக் மோட்டாரையும் கொண்டுள்ளது. நெக்ஸான் EV -யின் பெரிய பேட்டரி பேக்கில் கிளைம்டு ரேஞ்ச் எம்ஜி EV -யை விட அதிகமாக உள்ளது.

மேலும் பார்க்க: எம்ஜி விண்ட்ஸர் EV vs டாடா Punch EV: விவரங்கள் ஒப்பிடப்படுகின்றன

வசதிகள்

விவரங்கள்

எம்ஜி வின்ட்சர் இவி

டாடா நெக்ஸான் EV

எக்ஸ்ட்டீரியர்

  • ஆட்டோ-எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள்

  • கனெக்டட் LED DRLகள்

  • LED கார்னரிங் லேம்ப்ஸ்

  • கனெக்டட் LED டெயில் லைட்ஸ்

  • LED பின்புற ஃபாக் லைட்ஸ்

  • 18-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள்

  • ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள் 

  • ஆட்டோ-எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள்

  • கனெக்டட் LED DRLகள் 

  • கனெக்டட் LED டெயில் லைட்ஸ்

  • LED DRL -கள் மற்றும் டெயில் லைட்களுடன் வெல்கம் மற்றும் குட்பை ஃபங்ஷன்கள்

  • 16-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள்

இன்ட்டீரியர்

  • கான்ட்ராஸ்ட் கோல்டு மற்றும் புரோன்ஸ் ஹைலைட்ஸ் உடன் பிளாக் லெதரெட் இருக்கை அப்ஹோல்ஸ்டரி

  • 60:40 ஸ்பிளிட்-ஃபோல்டு- பின் இருக்கைகள்

  • 135 டிகிரி சாயும் பின் இருக்கைகள்

  • 256-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ்

  • முன் மற்றும் பின் இருக்கை பயணிகளுக்கான டைப்-சி USB சார்ஜிங் போர்ட்கள்

  • பல கேபின் தீம்கள் (தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்டின் அடிப்படையில்)

  • லெதரைட் சீட் 

  • லெதர் ஸ்டீயரிங்

  • 2-ஸ்போக் ஸ்டீயரிங்

  • ஆம்பியன்ட் லைட்ஸ்

  • முன் மற்றும் பின்புற 45W டைப்-C ஃபாஸ்ட் சார்ஜர்கள்

கம்ஃபோர்ட் மற்றும் வசதி

  • 8.8 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே

  • வென்டிலேட்டட் முன் இருக்கைகள்

  • PM2.5 ஏர் ஃபியூரிபையர் 

  • க்ரூஸ் கன்ட்ரோல்

  • 6-வே பவர் அட்ஜெஸ்ட்டபிள் ஓட்டுநர் இருக்கை

  • பின்புற வென்ட்களுடன் கூடிய ஆட்டோ ஏசி

  • வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்

  • பவர்-ஃபோல்டிங் செயல்பாட்டைக் கொண்ட எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் மற்றும் ஃபோல்டபிள் ORVMகள்

  • பனோரமிக் கிளாஸ் கூரை

  • 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவஸ் டிஸ்ப்ளே

  • சிங்கிள் பேனல் சன்ரூஃப்

  • பின்புற வென்ட்களுடன் கூடிய ஆட்டோ ஏசி

  • வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்

  • வென்டிலேட்டட் முன் இருக்கைகள்

  • க்ரூஸ் கன்ட்ரோல்

  • வெஹிகிள்-வெஹிகிள் சார்ஜ்

  • வெஹிகிள் லோடிங் சப்போர்ட்

இன்ஃபோடெயின்மென்ட்

  • 15.6-இன்ச் டச் ஸ்கிரீன்

  • வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே

  • 9-ஸ்பீக்கர் இன்ஃபினிட்டி சவுண்ட் சிஸ்டம்

  • கனெக்டட் கார் டெக்னாலஜி

  • 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

  • வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே

  • 9-ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம்

  • Arcade.ev ஆப் ஸ்டோர்

பாதுகாப்பு

  • 6 ஏர்பேக்ஸ்

  • எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல்

  • 360 டிகிரி கேமரா

  • பின்புற பார்க்கிங் சென்சார்கள்

  • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS)

  • ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள்

  • ஹில்-ஸ்டார்ட் உதவி

  • ஹில் டிசென்ட் கன்ட்ரோல்

  • ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள்

  • எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்

  • ரெயின் சென்ஸிங் வைப்பர்ஸ் 

  • பின்புற டிஃபோகர்

  • 6 ஏர்பேக்ஸ்

  • எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல்

  • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS)

  • ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்

  • ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள்

  • முன்பக்க மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள்

  • பிளைண்ட் வியூ மானிட்டர் கொண்ட 360 டிகிரி கேமரா

  • எம்ஜி விண்ட்ஸர் EV ஆனது பெரிய 18-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்கள் மற்றும் டாடா நெக்ஸான் EV யில் 16-இன்ச் அலாய் வீல்கள் உள்ளன.

  • இங்குள்ள இரண்டு எலெக்ட்ரிக் கார்களும் லெதரெட் அப்ஹோல்ஸ்டரியை கொண்டுள்ளன. ஆனால் விண்ட்ஸர் EV பிளாக் கலர் இன்ட்டீரியர் தீம் உடன் வருகிறது. அதே நேரத்தில் நெக்ஸான் EV இன் உட்புற நிறம் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்டை பொறுத்து மாறுபடும்.

  • வின்ட்சர் EV ஆனது பனோரமிக் கிளாஸ் ரூஃப் உடன் வருகிறது. அதே சமயம் நெக்ஸான் EV சிங்கிள்-பேன் சன்ரூஃப் உடன் வருகிறது.

MG Windsor EV gets a 15.6-inch touchscreen
Tata Nexon EV Dashboard

  • விண்ட்ஸர் EV ஆனது 15.6-இன்ச் டச் ஸ்கிரீன் உடன் வருகிறது. அதே சமயம் நெக்ஸான் EV சற்று சிறிய 12.3-இன்ச் டச் ஸ்கிரீனை கொண்டுள்ளது. இரண்டு மாடல்களும் இன்ஸ்ட்ரூமெண்டேஷனுக்காக டிஜிட்டல் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளன. இங்குள்ள நெக்ஸான் தான் இரண்டிற்கும் இடையே பெரிய யூனிட்டை கொண்டுள்ளது. எம்ஜி மற்றும் டாடா இரண்டும் 9-ஸ்பீக்கர் ஆடியோ செட்டப் உடன் EV -களை வழங்குகின்றன.

  • இரண்டு EV -களின் பாதுகாப்புத் தொகுப்பும் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), நான்கு டிஸ்க் பிரேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவற்றுடன் வருகிறது. 

எந்த EV -யை வாங்குவது?

MG Windsor EV front

எம்ஜி விண்ட்ஸர் EV சந்தையில் ஒரு புதிய போட்டியாளராக உள்ளது. அதன் பிரதான போட்டியாளர்களில் ஒன்றான டாடா நெக்ஸான் EV உடன் ஒப்பிடும்போது கவர்ச்சிகரமான விலையில் உள்ளது. இருப்பினும் இது ஒரு புதிய திட்டத்துடன் வருகிறது ஒரு கிலோ மீட்டருக்கு பேட்டரி வாடகை 3.5 ரூபாய் 1,500 கிமீக்கு குறைந்தபட்ச கட்டணம் தேவைப்படும. உங்கள் வாகனம் ஓட்டும் பழக்கத்தின் அடிப்படையில் இந்தக் கட்டணம் மாறுபடலாம். மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் செலவுகள் இதில் இல்லை.

எம்ஜி ஆனது பேட்டரியின் மீது வரம்பற்ற கி.மீ/வருட உத்தரவாதத்தை வழங்குகிறது. இதனால் விண்ட்ஸர் EV கருத்தில் கொள்ளத்தக்கது. மாறாக நெக்ஸான் EV 8 ஆண்டுகள் அல்லது 1.6 லட்சம் கி.மீ உத்தரவாதத்தை வழங்குகிறது. வின்ட்சருக்கான வாழ்நாள் பேட்டரி உத்தரவாதமானது முதல் உரிமையாளருக்கு மட்டுமே செல்லுபடியாகும். இரண்டாவது உரிமையாளருக்கு நிலையான 8 ஆண்டுகள் அல்லது 1.6 லட்சம் கிமீ உத்தரவாதம் கிடைக்கும். 

வின்ட்சர் EV ஒரு பெரிய கார் மற்றும் எனவே நெக்ஸான் EV -யை விட விசாலமான கேபினை வழங்குகிறது. இது 15.6-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் 135-டிகிரி சாய்ந்த பின் இருக்கைகளைக் கொண்டுள்ளது, இது பட்ஜெட்டில் வசதி நிறைந்த EV -யை விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.

Tata Nexon EV

மறுபுறம், டாடா நெக்ஸான் EV -ன் பலம் அதன் ஏறக்குறைய தேவைப்படும் வசதிகள் மற்றும் வெவ்வேறு வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப இரண்டு பேட்டரி பேக்குகளின் தேர்வை கொண்டுள்ளது. கச்சிதமான அளவிலான EV -யை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் நிறைய பிரீமியம் வசதிகளைக் கொண்டுள்ளது. மென்மையான சவாரி அனுபவத்தை வழங்குகிறது மற்றும் 300 கி.மீ -க்கு மேல் கிளைம்டு ரேஞ்சை கொண்டுள்ளது எனவே நெக்ஸான் EV சிறப்பான தேர்வாக இருக்கும்.

எனவே, எந்த EV -யை தேர்வு செய்வீர்கள்? கமென்ட் பாக்ஸில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: எம்ஜி விண்ட்ஸர் EV ஆட்டோமெட்டிக்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on M ஜி விண்ட்சர் இவி

2 கருத்துகள்
1
I
ironstag
Sep 18, 2024, 6:40:53 PM

I don't think so. Nexon ev has no proven record, if it has proven something, then that is the unreliable nature of it. from everyday niggles to HV errors to complete battery replacement.

Read More...
    பதில்
    Write a Reply
    1
    P
    ponsil nadar
    Sep 18, 2024, 6:00:20 PM

    Nexon EV still stands tall in front of Windsor EV. This is primarily due to proven record of Nexon EV. There are still a lot of unknowns with Windsor which only time will tell if it's worth considerin

    Read More...
      பதில்
      Write a Reply
      Read Full News

      explore similar கார்கள்

      ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

      புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

      கார் செய்திகள்

      • டிரெண்டிங்கில் செய்திகள்
      • சமீபத்தில் செய்திகள்

      trending எம்யூவி கார்கள்

      • லேட்டஸ்ட்
      • உபகமிங்
      • பிரபலமானவை
      ×
      We need your சிட்டி to customize your experience