Tata Curvv மற்றும் Tata Nexon: பாரத் NCAP மதிப்பீடுகள் ஒப்பீடு
டாடா கர்வ் முன்பக்க ஆஃப்செட் டிஃபார்மபிள் பேரியர் க்ராஷ் டெஸ்ட்டில் நெக்ஸானை விட டிரைவரின் மார்புக்கு சிறந்த பாதுகாப்பை கொடுத்தது.
Tata Curvv புக்கிங் மற்றும் டெலிவரி விவரங்கள்
கர்வ் எஸ்யூவி-கூபே 4 விதமான டிரிம்களில் கிடைக்கிறது. இதன் அறிமுக ஆரம்ப விலை ரூ. 10 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Tata Curvv அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
4 வேரியன்ட்கள் மற் றும் பெட்ரோல் மற்றும் டீசல் பவர் ட்ரெய்ன்களுடன் கர்வ் கிடைக்கும்.
2024 பண்டிகைக் காலத்தைக் கலக்க வரும் புதிய கார்கள்
வரவிருக்கும் பண்டிகை காலத்தில் மாஸ்-மார்க்கெட் மற்றும் பிரீமியம் வாகன உற்பத்தியாளர்களிடமிருந்து புதிய மாடல்கள் வெளியாக உள்ளன. அவற்றில் ஃபேஸ்லிஃப்டட் ஹூண்டாய் அல்கஸார் மற்றும் டாடா கர்வ் ஆகிய கார்களும்
Citroen Basalt மற்றும் Tata Curvv: விவரங்கள் ஒப்பீடு
டாடா கர்வ் மற்றும் சிட்ரோன் பசால்ட் ஆகிய இரண்டும் அடிப்படை விஷயங்களை கொண்டுள்ளன. அதே சமயம் சில விஷயங்களில் இரண்டு கார்களுக்கும் இடையே என்ன வேறுபாடு இருக்கிறது என்பதை இங்கே பார்ப்போம்.
Tata Curvv -ன் பவர்டிரெய்ன் மற்றும் கலர் ஆப்ஷன்களின் விவரங்கள் இங்கே
டாடா கர்வ் இப்போது, ஸ்மார்ட், ப்யூர், கிரியேட்டிவ் மற்றும் அக்கம்பிளிஸ்டு போன்ற நான்கு முக்கிய வேரியன்ட்களில் கிடைக்கிறது
செப்டம்பரில் விற்பனைக்கு வரவுள்ள புதிய Tata Curvv இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
கர்வ்வ் ICE ஆனது பெட்ரோல் மற்ற ும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் பலவிதமான டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் இருக்கும்
Honda Elevate உடன் ஒப்பிடும் போது Tata Curvv கூடுதலாக இந்த 7 வசதிகளை கொண்டிருக்கும்
ஹோண்டா எலிவேட் உடன் ஒப்பிடும் போது டாடா கர்வ்வ் ஆனது நவீன வ டிவமைப்பை தவிர பெரிய ஸ்கிரீன்கள் மற்றும் கூடுதல் வசதிகளையும் வழங்கும்.
Kia Seltos காரை விட Tata Curvv -ல் கிடைக்கும் 7 கூடுதல் வசதிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
கர்வ், பவர்டு டெயில்கேட் மற்றும் மிகப் பெரிய டச்ஸ்க்ரீன் போன்ற வசதிகளை மட்டும் பெறப்போவதில்லை. அதற்கும் மேலாக ADAS-இன் கீழ் சில கூடுதல் வசதிகளும் வழங்கப்படும்.
பாருங்கள்: யோசனை முதல் தயாரிப்பு வரை - டாடா கார்வ் உருவாகும் விதம்
கார் வடிவமைப்பு செயல்முறை பல நிலைகளை உள்ளடக்கியது: இது யோசனை மற்றும் கருத்தியல் வடிவமைப்புடன் தொடங்குகிறது. விரிவான களிமண்ணாலான மாடல் செய்வதில் தொடங்கி இறுதியாக டிசைனை செம்மைப்படுத்துவதோடு முடிவடைகிற
Citroen Basalt -ஐ விட Tata Curvv சிறப்பான 5 வசதிகளுடன் வரக்கூடும்
இரண்டு எஸ்யூவி -கூபேக்களும் ஆகஸ்ட் 2024-இல் அறிமுகமாகும் என எத ிர்பார்க்கப்படுகிறது. டாடா கர்வ் ICE மற்றும் EV ஆகிய இரண்டு வெர்ஷன்களிலும் கிடைக்கும்.
Tata Curvv மற்றும் Tata Curvv EV: இரண்டு கார்களின் வெளிப்புற வடிவமைப்பு ஒப்பீடு
கர்வ்வ் காரின் எலக்ட்ரிக் பதிப்பு EV என்பதை குறிப்பிட்டு காட்டும் ஏரோடைனமிக் ஸ்டைல் அலாய் வீல்கள் மற்றும் குளோஸ்டு கிரில் போன்ற விஷயங்களை வடிவமைப்பில் கொண்டுள்ளது.