
Tata Curvv மற்றும் Tata Curvv EV கார்களின் இன்டீரியர் டிஸைன் விவரங்களோடு டீஸர் வெளியிடப்பட்டுள்ளது
டீஸர் ஓவியங்கள் நெக்ஸான் போன்ற டாஷ்போர்டு செட்டப் இருப்பதை காட்டுக ின்றன. இதில் ஃப்ரீ-ஃப்ளோட்டிங் டச்ஸ்கிரீன் மற்றும் டச்-எனேபில்டு கிளைமேட் கன்ட்ரோல் பேனல் ஆகியவை அடங்கும்.

வெளிப்புறம் மறைக்கப்படாத Tata Curvv முதன் முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது
டேடோனா கிரேயில் ஃபினிஷ் செய்யப்பட்ட கர்வ் வ் காரின் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) பதிப்பின் முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தை படங்கள் காட்டுகின்றன.

Tata Curvv மற்றும் Citroen Basalt: இரண்டு கார்களின் வெளிப்புற வடிவமைப்பு ஒப்பீடு
சிட்ரோன் பாசால்ட் உடன் ஒப்பிடும் போது டாடா கர்வ்வ் ஆனது கனெ க்டட் LED லைட்டிங் செட்டப் மற்றும் ஃப்ளஷ் டைப் டோர் ஹெண்டில்கள் போன்ற நவீன வடிவமைப்பை கொண்டுள்ளது.

Hyundai Creta போட்டியாளரான Tata Curvv காரின் வெளிப்புற வடிவமைப்பு 7 படங்களில் விளக்கப்பட்டுள்ளது
உ ற்பத்திக்கு தயாராக உள்ள டாடா கர்வ்வ் ICE காரின் வெளிப்புறமானது நெக்ஸான் மற்றும் ஹாரியர் உள்ளிட்ட தற்போது விற்பனையில் உள்ள டாடா எஸ்யூவி -களில் இருந்து வடிவமைப்புக்கான உத்வேகத்தை பெற்றுள்ளது.

அறிமுகம் நெருங்குவதால் சில டீலர்ஷிப்களில் Tata Curvv காருக்கான ஆஃப்லைன் முன்பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன
இது ICE மற்றும் EV பவர்டிரெய்ன்களுடன் கிடைக்கும் முதல் டாடாவின் முதல் எஸ்யூவி-கூபே ஸ்டைல் கார் ஆகும்.

டாடாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Curvv மற்றும் Curvv EV கார்கள் ஆகஸ்ட் 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன
டாடா கர்வ், நாட்டின் முதல் வெகுஜன சந்தையான எஸ்யூவி-கூபே இந்திய வாகன சந்தையில் புரட்சியை ஏற்படுத்த தயாராக உள்ளது. இது மிகவும் விரும்பப்படும் காம்பாக்ட் எஸ்யூவி செக்மென்ட்டை வசீகரிக்கும் வகையில் அமைந்து

பனோரமிக் சன்ரூஃப் உடன் சோதனை செய்யப்படும் போது படம் பிடிக்கப்பட்டுள்ள Tata Curvv கார்
டாடா கர்வ்வ் ஒரு எஸ்யூவி-கூபே காராக இருக்கும். மேலும் காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் போட்டியிடும்.

2024 -ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மிகவும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் 10 கார்கள் இவை
இரண்டு கூபே எஸ்யூவி -கள், மூன்று EV -கள் மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு ஆஃப்-ரோடரை வரும் மாதங்களில் பார்ப்பதற்கான வாய்ப்புகள் உள ்ளன.

முதல் முறையாக கேமராவில் சிக்கிய Tata Curvv காரின் இன்டீரியர் விவரங்கள்
டாடா நெக்ஸானில் உள்ளதை போன்ற டேஷ்போர்டு அமைப்பு டாடா கர்வ்வ் காரிலும் இருக்கும். ஆனால் இது வேறுபட்ட டூயல்-டோன் கேபின் தீம் கொடுக்கப்படும்.

சோதனையின் போது படம் பிடிக்கப்பட்ட Tata Curvv, காரில் புதிய பாதுகாப்பு வசதி இருப்பது இப்போது தெரிய வந்துள்ளது
டாடா கர்வ்வ் காரில் புதிய 1.2-லிட்டர் T-GDi (டர்போ-பெட்ரோல்) இன்ஜினை டாடா அறிமுகப்படுத்தும். அதே நேரத்தில் நெக்ஸானின் டீசல் பவர்டிரெய்னையும் தொடர்ந்து பயன்படுத்தும்.

சோதனையின் போது மீண்டும் தென்பட்டுள்ள Tata Curvv 2024.. இந்த வருடத்தின் இன் இரண்டாம் பாதியில் அறிமுகமாகவுள்ளது
டாடா கர்வ்வ் கார்ன் ICE பதிப்பு பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடனும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களிலும் கிடைக்கும்.

Tata Curvv: காத்திருக்கும் அளவுக்கு தகுதியானதா? இல்லை அதன் போட்டியாளர்களில் ஒன்றை இப்போது வாங்கலாமா ?
டாடா நிறுவனத்தின் கர்வ்வ் எனப்படும் கூபே ஸ்டைல் எஸ்யூவி இந்த வருடத்தின் இரண்டாம் பாதியில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இதன் விலை ரூ.11 லட்சத்தில் இருந்து தொடங்கும் (எக்ஸ்-ஷோரூம்) என எதிர்பார்க்கப