• English
  • Login / Register

சோதனையின் போது மீண்டும் தென்பட்டுள்ள Tata Curvv 2024.. இந்த வருடத்தின் இன் இரண்டாம் பாதியில் அறிமுகமாகவுள்ளது

published on ஏப்ரல் 01, 2024 05:53 pm by rohit for டாடா கர்வ்

  • 26 Views
  • ஒரு கருத்தை எழுதுக

டாடா கர்வ்வ் கார்ன் ICE பதிப்பு பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடனும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களிலும் கிடைக்கும்.

Tata Curvv ICE spied

  • பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024 இல் டாடா நிறுவனம் கர்வ்வ் ICE காரை தயாரிப்புக்கு நெருக்கமாக உள்ள நிலையில் காட்சிப்படுத்தியது.

  • புதிய ஸ்பை ஷாட்கள் முன்பக்கத்தில் ஸ்பிளிட்-லைட்டிங் செட்டப் மற்றும் கனெக்டட் LED டெயில்லைட்கள் இந்த காரில் இருப்பதை காட்டுகின்றன.

  • டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளே மற்றும் 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கலாம்.

  • பனோரமிக் சன்ரூஃப், ADAS மற்றும் 6 ஏர்பேக்குகள் இருக்கலாம்.

  • கர்வ்வ் ICE  முன்னரே இதனுடனைய EV வெர்ஷனும் அறிமுகப்படுத்தப்படலாம். 

  • கர்வ்வ் ICE -யின் விலை ரூ. 11 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).

டாடா கர்வ்வ் இந்திய கார் தயாரிப்பாளரான டாடா நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய மாடல்களில் ஒன்றாகும் மேலும் இது 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் விற்பனைக்கு வர உள்ளது. இப்போது எஸ்யூவி -யின் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்(ICE) பதிப்பின் புதிய ஸ்பை ஷாட்களின் தொகுப்பு  மீண்டும் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. எஸ்யூவி-கூபே ஸ்டைல் EV கர்வ்வ் ICE -க்கு முன்னதாக அறிமுகப்படுத்தப்படலாம்.

ஸ்பை ஷாட்கள் எதைக் காட்டுகின்றன?

Tata Curvv ICE front spied

கர்வ்வ் ICE கார் முழுவதுமாக மறைக்கப்பட்டிருந்தது. ஆனால் புதிய டாடா கார்களில் கொடுக்கப்பட்டு வரும் பானட் லைனுக்கு சற்று கீழே இருக்கும் LED DRL ஸ்டிரிப் மூலம் ஸ்பிளிட்-லைட்டிங் செட்டப் இதிலும் இருக்கலாம் என தெரிய வருகின்றது. சமீபத்தில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட தயாரிப்புக்கு முந்தைய பதிப்பின் அடிப்படையில் கர்வ்வ் பம்பரில் எம்பளிஷ்மென்ட்டை கொண்டிருக்கும். ஹெட்லைட்கள் மற்றும் ஃபாக் லைட்களுக்கான ஒரு முக்கோண-வடிவ ஹவுஸிங் இருக்கும்.

கூபே போன்ற ரூஃப்லைன், ஃப்ளஷ் பிட்டிங் டோர் ஹேண்டில்ஸ் மற்றும் முன்பு ஸ்பை ஷாட்டில் பார்த்த கார்களில் காணப்பட்ட அலாய் வீல்களுக்கான அதே வடிவமைப்பு ஆகியவை இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் உள்ள கவனம் ஈர்க்கும் முக்கியமான விஷயமாக அதன் கனெக்ட்டட் LED டெயில்லைட்கள் இருக்கும்.

இன்ட்டீரியர் மற்றும் வசதிகள்

Tata Curvv cabin

உற்பத்திக்கு தயாராகவுள்ள டாடா கர்வ்வ் காரின் உட்புறம் தொடர்பான விவரங்கள் இன்னும் முழுமையாக தெரியவரவில்ல. இருந்தாலும் கூட பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024 இல் காட்சிப்படுத்தப்பட்ட ஹாரியர்  மாடலில் காணப்படுவது போல இல்லுமினேட்டட் டாடா லோகோவுடன் கூடிய 4-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்படலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். மேலும் ஃபேஸ்லிஃப்ட் நெக்ஸான் மற்றும் பன்ச் EV உட்பட புதிய டாடா எஸ்யூவி -களில் வழங்கப்படுவதை போன்ற டச் பேஸ்டு கிளைமேட் கன்ட்ரோல் பேனலையும் இது கொண்டிருக்கும். 

கர்வ்வ் காரில் உள்ள மற்ற வசதிகளில் 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் செட்டப், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், சன்ரூஃப் மற்றும் டிரைவருக்கான 10.25-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே ஆகியவை அடங்கும். 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) ஆகியவற்றுடன் கர்வ்வ் காரை டாடா கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஹாரியர்-சஃபாரி இரட்டையிடமிருந்து அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களை கடன் வாங்கும். இந்த ஸ்பை ஷாட்களில் விண்ட்ஸ்கிரீனில் பொருத்தப்பட்ட ரேடாரையும் நாம் பார்க்க முடிகின்றது. அதனால் படம் பிடிக்கப்பட்டுள்ள சோதனை கார் ஒரு ஹையர் வேரியன்ட் ஆக இருக்கலாம் என தெரிய வருகின்றது.

மேலும் பார்க்க: 2024 ஏப்ரல் மாதத்தில் 7 கார்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன

பவர்டிரெய்ன் தேர்வுகள் ஏராளமாக உள்ளன

கீழே குறிப்பிட்டுள்ளபடி கர்வ்வ் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் இரண்டிலும் கிடைக்கும்:

விவரங்கள்

1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல்

1.5 லிட்டர் டீசல்

பவர்

125 PS

115 PS

டார்க்

225 Nm

260 Nm

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT 7-ஸ்பீடு DCT* (எதிர்பார்க்கப்படுகிறது)

6-ஸ்பீடு MT

*DCT- டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

Tata Curvv EV front

கர்வ்வ் இவி -யை முதலில் டாடா முதலில் அறிமுகப்படுத்தும் என்று தெரிவித்துள்ளது. இது 500 கிமீ வரை கிளைம் செய்யப்பட்ட ரேஞ்ச் உடன் எலக்ட்ரிக் கார்களுக்கானடாடாவின் ஜென் 2 தளத்தை அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும் எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் பற்றிய மற்ற விவரங்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை.

மேலும் படிக்க: டாடா நானோ EV வெளியீடு: ஃபேக்ட் Vs ஃபிக்ஷன்

விலை ?

Tata Curvv ICE rear spied

2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் டாடா கர்வ்வ் ICE அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ. 11 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, ஸ்கோடா குஷாக், ஹோண்டா எலிவேட் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், கியா செல்டோஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் போன்ற காம்பாக்ட் எஸ்யூவி -களுக்கு இந்த எஸ்யூவி-கூபே மாற்றாக இருக்கும்.

இமேஜ் கிரெடிட்ஸ்- ரோஹித் எஸ். ஷிண்டே

was this article helpful ?

Write your Comment on Tata கர்வ்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience