
Citroen Basalt டிரைவிங் ரிப்போர்ட்: நிறைகள் மற்றும் குறைகள்
பெரிய இட வசதியை கொண்ட பூட் மற்றும் வசதியான ஓய்வு இருக்கைகள் பசால்ட்டை சிறந்த தேர்வாக மாற்ற முயற்சித்துள்ளன. ஆனால் வச திகள் மற்றும் பவர் பற்றாக்குறை அதைத் தடுக்கிறது.

Citroen Basalt -ன் வேரியன்ட் வாரியான விலை விவரங்கள் வெளியாகியுள்ளன
சிட்ரோன் பசால்ட்டின் டெலிவரி செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது.

Citroen Basalt: ஒவ்வொரு வேரியன்ட்டிலும் என்ன கிடைக்கும் ?
இந்த கார் மூன்று வேரியன்ட்களில் வருகிறது: யூ, பிளஸ் மற்றும் மேக்ஸ்

Citroen Basalt -ல் கிடைக்கும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களின் விவரங்கள் இங்கே
சிட்ரோன் பாசால்ட் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் அதற்கென தனித்துவமான டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உடன் வருகின்றன.