Kia Seltos மற்றும் Sonet கார்களின் விலை ரூ.65000 வரை உயர்த்தப்பட்டுள்ளது
modified on ஏப்ரல் 02, 2024 03:03 pm by ansh for க்யா சோனெட்
- 111 Views
- ஒரு கருத்தை எழுதுக
விலை உயர்வுடன் சோனெட் இப்போது புதிய வேரியன்ட்களை பெறுகிறது. செல்டோஸ் இப்போது மிகவும் குறைவான விலையில் ஆட்டோமெட்டிக் வேரியன்ட்களை பெறுகிறது.
புதிய நிதியாண்டின் தொடக்கத்தில் உள்பட பல்வேறு கார் தயாரிப்பாளர்கள் தங்கள் மாடல்களின் விலையை உயர்த்தியுள்ளனர். இப்போது ஹோண்டா -வை தொடர்ந்து இப்போது கொரிய நிறுவனமான கியா -வும் கார்களின் விலையை உயர்த்தியுள்ளது. செல்டாஸ் மற்றும் சோனெட் எஸ்யூவிகள் ரூ. 67000 வரை உயர்ந்துள்ளன. இருப்பினும் கியா EV6 காரின் விலை அப்படியே இருக்கும். சோனெட்டில் தொடங்கி விலை உயர்ந்துள்ள மாடல்களின் வேரியன்ட் வாரியான புதிய விலை விவரங்கள் இங்கே.
சோனெட்
வேரியன்ட்கள் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
பெட்ரோல் மேனுவல் |
|||
HTE |
ரூ.7.99 லட்சம் |
ரூ.7.99 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
HTE (O) |
- |
ரூ.8.19 லட்சம் |
புதிய வேரியன்ட் |
HTK |
ரூ.8.79 லட்சம் |
ரூ.8.89 லட்சம் |
+ ரூ.10000 |
HTK (O) |
- |
ரூ.9.25 லட்சம் |
புதிய வேரியன்ட் |
HTK பிளஸ் |
ரூ.9.90 லட்சம் |
ரூ.10 லட்சம் |
+ ரூ.10000 |
HTK பிளஸ் டர்போ iMT |
ரூ.10.49 லட்சம் |
ரூ.10.56 லட்சம் |
+ ரூ.7000 |
HTX டர்போ iMT |
ரூ.11.49 லட்சம் |
ரூ.11.56 லட்சம் |
+ ரூ. 7000 |
HTX பிளஸ் டர்போ iMT |
ரூ.13.39 லட்சம் |
ரூ.13.50 லட்சம் |
+ ரூ.11000 |
பெட்ரோல் ஆட்டோமெட்டிக் |
|||
HTX டர்போ DCT |
ரூ.12.29 லட்சம் |
ரூ.12.36 லட்சம் |
+ ரூ. 7000 |
GTX பிளஸ் டர்போ DCT |
ரூ.14.50 லட்சம் |
ரூ.14.55 லட்சம் |
+ ரூ. 5000 |
X-லைன் டர்போ DCT |
ரூ.14.69 லட்சம் |
ரூ.14.75 லட்சம் |
+ ரூ. 6000 |
மேலும் படிக்க: Honda Elevate, City மற்றும் Amaze விலை உயர்த்தப்பட்டுள்ளது, மற்றும் இப்போது ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் கிடைக்கும்
டீசல் மேனுவல் |
|||
HTE |
ரூ.9.80 லட்சம் |
ரூ.9.80 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
HTE (O) |
- |
ரூ.10 லட்சம் |
புதிய வேரியன்ட் |
HTK |
ரூ.10.39 லட்சம் |
ரூ.10.50 லட்சம் |
+ ரூ 11000 |
HTK (O) |
- |
ரூ.10.85 லட்சம் |
புதிய வேரியன்ட் |
HTK பிளஸ் |
ரூ.11.39 லட்சம் |
ரூ.11.45 லட்சம் |
+ ரூ.6000 |
HTX |
ரூ.11.99 லட்சம் |
ரூ.12.10 லட்சம் |
+ ரூ. 11000 |
HTX iMT |
ரூ.12.60 லட்சம் |
ரூ.12.70 லட்சம் |
+ ரூ. 10000 |
HTX பிளஸ் |
ரூ.13.69 லட்சம் |
ரூ.13.90 லட்சம் |
+ ரூ. 21000 |
HTX பிளஸ் iMT |
ரூ.14.39 லட்சம் |
ரூ.14.50 லட்சம் |
+ ரூ. 11000 |
டீசல் ஆட்டோமெட்டிக் |
|||
HTX AT |
ரூ.12.99 லட்சம் |
ரூ.13.10 லட்சம் |
+ ரூ. 11000 |
GTX பிளஸ் AT |
ரூ.15.50 லட்சம் |
ரூ.15.55 லட்சம் |
+ ரூ. 5000 |
X-லைன் AT |
ரூ.15.69 லட்சம் |
ரூ.15.75 லட்சம் |
+ ரூ. 6000 |
-
கியா சோனெட் காரின் ஆரம்ப விலை இன்னும் அப்படியே உள்ளது. இருப்பினும் அதன் பெட்ரோல்-மேனுவல் வேரியன்ட்களின் விலை ரூ.11000 வரை உயர்ந்துள்ளது.
-
பெட்ரோல்-ஆட்டோமெட்டிக் வேரியன்ட்களின் விலை ரூ.7000 வரை உயர்ந்துள்ளன.
-
டீசல்-மேனுவல் மற்றும் டீசல்-ஆட்டோமெட்டிக் வேரியன்ட்களின் விலை ரூ.21000 மற்றும் ரூ.11000 வரை உயர்த்தப்பட்டுள்ளன.
-
சோனெட் இப்போது இரண்டு புதிய டிரிம்களையும் பெறுகிறது – HTE (O) மற்றும் HTK (O) – இவை பெட்ரோல் மற்றும் டீசல் பவர் ட்ரெயின்கள் இரண்டிலும் கிடைக்கும்.
-
சோனெட்டின் புதிய விலை ரூ.7.99 லட்சம் முதல் ரூ.15.75 லட்சம் வரை இருக்கும்.
செல்டாஸ்
வேரியன்ட்கள் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
பெட்ரோல் மேனுவல் |
|||
HTE |
ரூ.10.90 லட்சம் |
ரூ.10.90 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
HTK |
ரூ.12.10 லட்சம் |
ரூ.12.24 லட்சம் |
+ ரூ .14000 |
HTK பிளஸ் |
ரூ.13.50 லட்சம் |
ரூ.14.06 லட்சம் |
+ ரூ. 56000 |
HTK பிளஸ் டர்போ iMT |
ரூ.15 லட்சம் |
ரூ.15.45 லட்சம் |
+ ரூ. 45000 |
HTX |
ரூ.15.20 லட்சம் |
ரூ.15.30 லட்சம் |
+ ரூ. 12000 |
HTX பிளஸ் டர்போ iMT |
ரூ.18.30 லட்சம் |
ரூ.18.73 லட்சம் |
+ ரூ. 45000 |
பெட்ரோல் ஆட்டோமெட்டிக் |
|||
HTK பிளஸ் IVT |
- |
ரூ.15.42 லட்சம் |
புதிய வேரியன்ட் |
HTX IVT |
ரூ.16.60 லட்சம் |
ரூ.16.72 லட்சம் |
+ ரூ. 14000 |
HTX பிளஸ் டர்போ DCT |
ரூ.19.20 லட்சம் |
ரூ.19.73 லட்சம் |
+ ரூ. 55000 |
GTX பிளஸ் S டர்போ DCT |
ரூ.19.40 லட்சம் |
ரூ.19.40 லட்சம் |
+ ரூ. 2000 |
X-லைன் S டர்போ DCT |
ரூ.19.60 லட்சம் |
ரூ.19.65 லட்சம் |
+ ரூ. 5000 |
GTX பிளஸ் டர்போ DCT |
ரூ.20 லட்சம் |
ரூ.20 லட்சம் |
+ ரூ. 2000 |
X-லைன் டர்போ DCT |
ரூ.20.30 லட்சம் |
ரூ.20.35 லட்சம் |
+ ரூ. 5000 |
மேலும் படிக்க: Toyota Taisor காரின் முதல் டீஸர் வெளியாகியுள்ளது
வேரியன்ட்கள் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
டீசல் மேனுவல் |
|||
HTE |
ரூ.12 லட்சம் |
ரூ.12.35 லட்சம் |
+ ரூ.35000 |
HTK |
ரூ.13.60 லட்சம் |
ரூ.13.68 லட்சம் |
+ரூ. 8000 |
HTK பிளஸ் |
ரூ.15 லட்சம் |
ரூ.15.55 லட்சம் |
+ ரூ. 55000 |
HTX |
ரூ.16.70 லட்சம் |
ரூ.16.80 லட்சம் |
+ ரூ. 12000 |
HTX iMT |
ரூ.16.70 லட்சம் |
ரூ.17 லட்சம் |
+ ரூ. 30000 |
HTX பிளஸ் |
ரூ.18.28 லட்சம் |
ரூ.18.70 லட்சம் |
+ ரூ. 42000 |
HTX பிளஸ் iMT |
ரூ.18.30 லட்சம் |
ரூ.18.95 லட்சம் |
+ ரூ. 65000 |
டீசல் ஆட்டோமெட்டிக் |
|||
HTK பிளஸ் AT |
- |
ரூ.16.92 லட்சம் |
புதிய வேரியன்ட் |
HTX AT |
ரூ.18.20 லட்சம் |
ரூ.18.22 லட்சம் |
+ ரூ. 2000 |
GTX பிளஸ் S AT |
ரூ.19.40 லட்சம் |
ரூ.19.40 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
X-லைன் S AT |
ரூ.19.60 லட்சம் |
ரூ.19.65 லட்சம் |
+ ரூ. 5000 |
GTX பிளஸ் AT |
ரூ.20 லட்சம் |
ரூ.20 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
X-லைன் AT |
ரூ.20.30 லட்சம் |
ரூ.20.35 லட்சம் |
+ ரூ. 5000 |
-
சோனெட்டை போலவே கியா செல்டோஸின் ஆரம்ப விலையும் முன்பு இருந்ததைப் போலவே உள்ளது.
-
பெட்ரோல்-மேனுவல் வேரியன்ட்களின் விலை ரூ.56000 வரை உயர்ந்துள்ளது. மேலும் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் வேரியன்ட்களின் விலை ரூ.55000 வரை உயர்ந்துள்ளது.
-
டீசல் வேரியன்ட்களில், மேனுவல் ரூ.65000 வரை விலை உயர்ந்துள்ளன. ஆட்டோமெட்டிக் வேரியன்ட்கள் விலை ரூ.5000 வரை உயர்ந்துள்ளது.
-
செல்டோஸ் புதிதாக விலை குறைவான HTK பிளஸ் பெட்ரோல் IVT மற்றும் HTK பிளஸ் டீசல் ஆட்டோமெட்டிக் வேரியன்ட்களையும் பெற்றுள்ளது.
-
கியா செல்டோஸின் ஹையர் வேரியன்ட்களின் சில வ்சதிகளை அதன் மிட்-ஸ்பெக் வேரியன்ட்களில் சேர்த்துள்ளது. அதைப் பற்றி நீங்கள் இங்கே படிக்கலாம்.
-
கியா செல்டோஸ் விலை இப்போது ரூ.10.89 லட்சம் முதல் ரூ.20.35 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கியா கேரன்ஸ் காரின் விலையும் மாற்றியமைக்கப்படலாம் மேலும் வேரியன்ட் வாரியாக சில புதிய வசதிகளும் சேர்க்கப்படலாம். புதிய விலை விவரங்கள் வெளியானவுடன் நீங்கள் வேரியன்ட் வாரியான பட்டியலை இங்கே காணலாம். கேரன்ஸின் கடைசி விலை ரூ.10.45 லட்சத்தில் இருந்து ரூ.19.45 லட்சம் வரை இருந்தது.
மேலும் படிக்க: ஹைபிரிட் கார்கள் இந்தியாவில் விலை குறைவதற்கான 3 வழிகள்
அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) -க்கான விலை ஆகும்
மேலும் படிக்க: கியா சோனெட் டீசல்
0 out of 0 found this helpful