சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

மாருதி நிறுவனம் இந்த ஜூன் மாதத்தில் அதன் மாடல்களுக்கு ரூ.63,500 வரை ஆஃபர்களை வழங்குகிறது

published on ஜூன் 06, 2024 04:45 pm by ansh for மாருதி ஆல்டோ கே10

சில கார்களின் சிஎன்ஜி வேரியன்ட்களும் சலுகைகளோடு கிடைக்கின்றன. இந்த ஆஃபர்கள் இந்த மாதம் முழுவதும் செல்லுபடியாகும்

  • வேகன் R காரில் அதிகபட்சமாக ரூ.63,500 வரை சலுகைகள் கிடைக்கும்.

  • அதைத் தொடர்ந்து ஆல்டோ K10 ரூ.62,500 வரை தள்ளுபடியுடன் உள்ளது.

  • வேகன் R மற்றும் பழைய ஸ்விஃப்ட் ஆகியவற்றில் எக்ஸ்சேஞ்ச் கார் 7 வருடங்களுக்கும் குறைவானதாக இருந்தால் கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும்.

  • இந்த சலுகைகள் அனைத்தும் 2024 ஜூன் மாத இறுதி வரை செல்லுபடியாகும்.

மாருதி அதன் அரீனா மாடல்களுக்கு மாருதி எர்டிகா தவிர அனைத்து கார்களுக்கும் கிடைக்கும் தள்ளுபடி பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் பணத் தள்ளுபடிகள், கார்ப்பரேட் நன்மைகள் அல்லது எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகிய பலன்கள் கிடைக்கும். 2024 ஜூன் மாதத்தில் நீங்கள் மாருதி அரீனா மாடலை வாங்க திட்டமிட்டிருந்தால், உங்களுக்கு கிடைக்கும் ஆஃபர்களை பாருங்கள். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சலுகைகளும் இந்த மாத இறுதி வரை செல்லுபடியாகும்.

ஆல்டோ K10

சலுகை

தொகை

பணத் தள்ளுபடி

ரூ.45,000 வரை

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ.15,000 வரை

கார்ப்பரேட் தள்ளுபடி

ரூ.2,500 வரை

மொத்த பலன்கள்

ரூ.62,500 வரை

  • மேற்கூறிய தள்ளுபடிகள் ஆல்டோவின் K10 காரின் AMT வேரியன்ட்களில் கிடைக்கும்.

  • மேனுவல் மற்றும் சிஎன்ஜி வேரியன்ட்களுக்கு முறையே ரூ.40,000 மற்றும் ரூ.30,000 வரை குறைந்த பணத் தள்ளுபடி கிடைக்கும்.

  • அனைத்து வேரியன்ட்களும் ஒரே மாதிரியான எக்ஸ்சேஞ்ச் மற்றும் கார்ப்பரேட் பலன்களை பெறுகின்றன.

  • மாருதி ஆல்டோ K10 காரின் விலை ரூ.3.99 லட்சம் முதல் ரூ.5.96 லட்சம் வரை உள்ளது.

எஸ்-பிரஸ்ஸோ

சலுகை

தொகை

பணத் தள்ளுபடி

ரூ.40,000 வரை

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ.15,000 வரை

கார்ப்பரேட் தள்ளுபடி

ரூ.1,500 வரை

மொத்த பலன்கள்

ரூ.56,500 வரை

  • மேலே அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகள் மாருதி எஸ்-பிரஸ்ஸோ -வின் AMT வேரியன்ட்களுக்கானது

  • மேனுவல் மற்றும் சிஎன்ஜி வேரியன்ட்களுக்கு தலா ரூ.35,000 வரை குறைந்தபட்ச ரொக்க தள்ளுபடி கிடைக்கும்.

  • எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகள் எல்லா வேரியன்ட்களுக்கும் ஒரே மாதிரியானவை.

  • இந்த மாருதி காரின் விலை ரூ.4.26 லட்சம் முதல் ரூ.6.11 லட்சம் வரை உள்ளது.

இந்தியாவில் புதிதாக வரவிருக்கும் கார்கள்

வேகன் R

சலுகை

தொகை

பணத் தள்ளுபடி

ரூ.40,000 வரை

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ.15,000 வரை

கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ் (< 7 ஆண்டுகள்)

ரூ.5,000 வரை

கார்ப்பரேட் தள்ளுபடி

ரூ.3,500 வரை

மொத்த பலன்கள்

ரூ.63,500 வரை

  • மாருதி வேகன் R AMT வேரியன்ட்களில் இந்த நன்மைகளைப் பெறுகிறது. மேனுவல் மற்றும் சிஎன்ஜி வேரியன்ட்களுக்கு முறையே ரூ.35,000 மற்றும் ரூ.25,000 வரை குறைந்த பணப் பலன்கள் கிடைக்கும்.

  • அனைத்து வேரியன்ட்களும் ஒரே மாதிரியான எக்ஸ்சேஞ்ச் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகளைப் கொண்டுள்ளன.

  • எக்ஸ்சேஞ்ச் கார் 7 வருடங்களுக்கும் குறைவானதாக இருந்தால், மாருதி ரூ.5,000 வரை கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸை வழங்குகிறது.

  • மாருதி வேகன் R காரின் விலை ரூ.5.54 லட்சத்தில் இருந்து ரூ.7.37 லட்சமாக உள்ளது.

செலிரியோ

சலுகை

தொகை

பணத் தள்ளுபடி

40,000 வரை

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

15,000 வரை

கார்ப்பரேட் தள்ளுபடி

2,000 வரை

மொத்த பலன்கள்

57,000 வரை

  • மாருதி செலிரியோ -வின் AMT வேரியன்ட்களுக்கு அதிக பண தள்ளுபடி கிடைக்கும் அத்துடன் மேனுவல் மற்றும் சிஎன்ஜி வேரியன்ட்கள் ஒவ்வொன்றும் ரூ.35,000 வரை குறைந்த பணப் பலனைப் பெறுகின்றன.

  • கார்ப்பரேட் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் எல்லா வேரியன்ட்களுக்கும் ஒரே மாதிரியானவை.

  • மாருதி செலிரியோவின் விலை ரூ.5.37 லட்சம் முதல் ரூ.7.09 லட்சம் வரை இருக்கும்.

மேலும் படிக்க: மாருதி ஆல்டோ K10, எஸ்-பிரஸ்ஸோ மற்றும் செலிரியோ ஆகிய கார்கள் ஜூன் மாதத்திற்கான ட்ரீம் பதிப்பைப் பெறுகின்றன

இகோ

சலுகை

தொகை

பணத் தள்ளுபடி

ரூ.20,000 வரை

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ.10,000 வரை

கார்ப்பரேட் தள்ளுபடி

ரூ.2,000 வரை

மொத்த பலன்கள்

ரூ.32,000 வரை

  • மாருதியின் இந்த வேன் அதன் பெட்ரோல் வேரியன்ட்களில் இந்த பலன்களை கொடுக்கிறது..

  • சிஎன்ஜி வேரியன்ட்களுக்கு ரூ.10,000 வரை குறைந்த பணப் பலன் கிடைக்கும்.

  • அனைத்து வேரியன்ட்களும் ஒரே மாதிரியான எக்ஸ்சேஞ்ச் மற்றும் கார்ப்பரேட் நன்மைகளைப் பெறுகின்றன.

  • மாருதி இகோ -வின் விலை 5.32 லட்சம் முதல் 6.58 லட்சம் வரை உள்ளது.

பழைய தலைமுறை ஸ்விஃப்ட்

சலுகை

தொகை

பணத் தள்ளுபடி

ரூ.20,000 வரை

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ.15,000 வரை

கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ் (< 7 ஆண்டுகள்)

ரூ.5,000 வரை

மொத்த பலன்கள்

ரூ.40,000 வரை

  • மாருதி பழைய ஜெனரல் ஸ்விஃப்ட்டை அதன் மீதமுள்ள ஸ்டாக்குகள் காலியாகும் வரை பலன்களுடன் கொடுக்கிறது .

  • இதன் AMT வேரியன்ட்களுக்கு ரூ.20,000 வரை ரொக்கத் தள்ளுபடியும், மேனுவல் வேரியன்ட்களுக்கு ரூ.15,000 வரை குறைந்த தள்ளுபடியும் கிடைக்கும். CNG வேரியன்ட்களில் எந்த பணப் பலனும் கிடைக்காது.

  • அனைத்து வேரியன்ட்களும் ரூ. 15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸை பெறுகின்றன, மேலும் எக்ஸ்சேஞ்ச் கார் 7 வருடங்களுக்கும் குறைவானதாக இருந்தால், ரூ. 5,000 வரை கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸையும் நீங்கள் பெறலாம்.

  • பழைய ஸ்விஃப்ட் காருக்கு கார்ப்பரேட் சலுகைகள் எதுவும் இல்லை.

  • ஸ்விஃப்ட் ஸ்பெஷல் எடிஷன் ரூ.18,400 கூடுதல் விலையில் கிடைக்கிறது.

  • பழைய மாருதி ஸ்விஃப்ட் காரின் கடைசியாக பதிவு செய்யப்பட்ட விலை 6.24 லட்சத்தில் இருந்து 9.14 லட்சமாக இருந்தது.

மேலும் படிக்க: 2024 Maruti Swift Zxi Plus மற்றும் Maruti Baleno Alpha: எந்த ஹேட்ச்பேக்கை வாங்குவது?

டிசையர்

சலுகை

தொகை

பணத் தள்ளுபடி

ரூ.10,000 வரை

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ.15,000 வரை

மொத்த பலன்கள்

ரூ.25,000 வரை

  • CNG தவிர அனைத்து வேரியன்ட்களிலும் செடான் இந்த பலன்களை பெறுகிறது.

  • CNG வேரியன்ட்களுக்கு எந்த விதமான தள்ளுபடியும் கிடைக்காது.

  • டிசஒயர் உடன் கார்ப்பரேட் தள்ளுபடிகள் எதுவும் இல்லை.

  • மாருதி டிசையர் காரின் விலை 6.57 லட்சம் முதல் 9.39 லட்சம் வரை உள்ளது.

பிரெஸ்ஸா

சலுகை

தொகை

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ.10,000 வரை

மொத்த பலன்கள்

ரூ.10,000 வரை

  • எஸ்யூவி ரூ.10,000 வரை ரொக்க தள்ளுபடியுடன் மட்டுமே கிடைக்கும்.

  • CNG வேரியன்ட்களுக்கு எந்த விதமான நன்மைகளும் கிடைக்காது.

  • மாருதி பிரெஸ்ஸா -வின் விலை ரூ.8.34 லட்சம் முதல் ரூ.14.14 லட்சம் வரை உள்ளது.

விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை

குறிப்பு: உங்கள் இருப்பிடம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்டின் அடிப்படையில் இந்த சலுகைகள் வேறுபடலாம். ஆகவே கூடுதலான தகவல்களுக்கு உங்களுக்கு அருகிலுள்ள மாருதி அரீனா டீலரை தொடர்பு கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்.

மேலும் படிக்க: மாருதி ஆல்டோ K10 ஆன் ரோடு விலை

a
வெளியிட்டவர்

ansh

  • 38 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது மாருதி Alto K10

Read Full News

explore similar கார்கள்

மாருதி எஸ்-பிரஸ்ஸோ

Rs.4.26 - 6.12 லட்சம்* get சாலை விலை
சிஎன்ஜி32.73 கிமீ / கிலோ
பெட்ரோல்24.76 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
ஜூன் சலுகைகள்ஐ காண்க

மாருதி வாகன் ஆர்

Rs.5.54 - 7.38 லட்சம்* get சாலை விலை
சிஎன்ஜி34.05 கிமீ / கிலோ
பெட்ரோல்24.35 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
ஜூன் சலுகைகள்ஐ காண்க

மாருதி செலரியோ

Rs.4.99 - 7.09 லட்சம்* get சாலை விலை
சிஎன்ஜி34.43 கிமீ / கிலோ
பெட்ரோல்25.24 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
ஜூன் சலுகைகள்ஐ காண்க

மாருதி இகோ

Rs.5.32 - 6.58 லட்சம்* get சாலை விலை
சிஎன்ஜி26.78 கிமீ / கிலோ
பெட்ரோல்19.71 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்
ஜூன் சலுகைகள்ஐ காண்க

மாருதி ஸ்விப்ட்

Rs.6.49 - 9.64 லட்சம்* get சாலை விலை
பெட்ரோல்24.8 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
ஜூன் சலுகைகள்ஐ காண்க

மாருதி டிசையர்

Rs.6.57 - 9.39 லட்சம்* get சாலை விலை
சிஎன்ஜி31.12 கிமீ / கிலோ
பெட்ரோல்22.41 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
ஜூன் சலுகைகள்ஐ காண்க

மாருதி brezza

Rs.8.34 - 14.14 லட்சம்* get சாலை விலை
சிஎன்ஜி25.51 கிமீ / கிலோ
பெட்ரோல்19.89 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
ஜூன் சலுகைகள்ஐ காண்க

மாருதி ஆல்டோ கே10

Rs.3.99 - 5.96 லட்சம்* get சாலை விலை
சிஎன்ஜி33.85 கிமீ / கிலோ
பெட்ரோல்24.39 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
ஜூன் சலுகைகள்ஐ காண்க

trendingஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
Rs.6.65 - 11.35 லட்சம்*
Rs.4.99 - 7.09 லட்சம்*
Rs.3.99 - 5.96 லட்சம்*
Rs.4.26 - 6.12 லட்சம்*
எலக்ட்ரிக்
Rs.6.99 - 9.53 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை