Mahindra XUV 3XO காரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது
published on அக்டோபர் 09, 2024 06:33 pm by rohit for மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO
- 132 Views
- ஒரு கருத்தை எழுதுக
XUV 3XO -ன் சில பெட்ரோல் வேரியன்ட்களின் விலை அதிகபட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சில டீசல் வேரியன்ட்களின் விலை ரூ. 10,000 ஆக உயர்ந்துள்ளது.
-
ஏப்ரல் 2024 -ல் மஹிந்திரா ஃபேஸ்லிஃப்ட்டட் XUV300 (தற்போது XUV 3XO என அழைக்கப்படுகிறது) அறிமுகப்படுத்தியது.
-
இதன் அறிமுக விலை ரூ.7.49 லட்சம் முதல் ரூ.15.49 லட்சம் வரை இருந்தது.
-
இப்போது புதுப்பிக்கப்பட்ட விலை ரூ.7.79 லட்சம் முதல் ரூ.15.49 லட்சம் வரை உள்ளது.
-
பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் இரண்டுமே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.
2024 ஏப்ரல் மாதத்தில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மஹிந்திரா XUV300 விற்பனைக்கு வந்தது. இது இப்போது மஹிந்திரா XUV 3XO என அழைக்கப்படுகிறது . இது ரூ.7.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) முதல் அறிமுக விலைகளுடன் விற்பனைக்கு வந்தது. இப்போது மஹிந்திரா சப்-4எம் எஸ்யூவியின் விலையை உயர்த்தியுள்ளது. இதன் விளைவாக அதன் அறிமுகக் கட்டணங்கள் முடிவுக்கு வந்துள்ளன.
புதுப்பிக்கப்பட்ட வேரியன்ட் வாரியான விலை
வேரியன்ட் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
|||
MX1 MT |
ரூ.7.49 லட்சம் |
ரூ.7.79 லட்சம் |
+ரூ. 30,000 |
MX2 Pro MT |
ரூ 8.99 லட்சம் |
ரூ.9.24 லட்சம் |
+ரூ. 25,000 |
MX2 Pro AT |
ரூ.9.99 லட்சம் |
ரூ.10.24 லட்சம் |
+ரூ. 25,000 |
MX3 MT |
ரூ.9.49 லட்சம் |
ரூ.9.74 லட்சம் |
+ரூ. 25,000 |
MX3 AT |
ரூ.10.99 லட்சம் |
ரூ.11.24 லட்சம் |
+ரூ. 25,000 |
MX3 Pro MT |
ரூ.9.99 லட்சம் |
ரூ.9.99 லட்சம் |
மாற்றம் இல்லை |
MX3 Pro AT |
ரூ.11.49 லட்சம் |
ரூ.11.49 லட்சம் |
மாற்றம் இல்லை |
AX5 MT |
ரூ.10.69 லட்சம் |
ரூ.10.99 லட்சம் |
+ரூ. 30,000 |
AX5 AT |
ரூ.12.19 லட்சம் |
ரூ.12.49 லட்சம் |
+ரூ. 30,000 |
1.2 லிட்டர் TGDi டர்போ-பெட்ரோல் |
|||
AX5 LMT |
ரூ.11.99 லட்சம் |
ரூ.12.24 லட்சம் |
+ரூ. 25,000 |
AX5 L AT |
ரூ.13.49 லட்சம் |
ரூ.13.74 லட்சம் |
+ரூ. 25,000 |
AX7 MT |
ரூ.12.49 லட்சம் |
ரூ.12.49 லட்சம் |
மாற்றம் இல்லை |
AX7 AT |
ரூ.13.99 லட்சம் |
ரூ.13.99 லட்சம் |
மாற்றம் இல்லை |
AX7 L MT |
ரூ.13.99 லட்சம் |
ரூ.13.99 லட்சம் |
மாற்றம் இல்லை |
AX7 L AT |
ரூ.15.49 லட்சம் |
ரூ.15.49 லட்சம் |
மாற்றம் இல்லை |
1.5 லிட்டர் டீசல் |
|||
MX2 MT |
ரூ.9.99 லட்சம் |
ரூ.9.99 லட்சம் |
மாற்றம் இல்லை |
MX2 Pro MT |
ரூ.10.39 லட்சம் |
ரூ.10.49 லட்சம் |
+ரூ.10,000 |
MX3 MT |
ரூ.10.89 லட்சம் |
ரூ.10.99 லட்சம் |
+ரூ.10,000 |
MX3 AMT |
ரூ.11.69 லட்சம் |
ரூ.11.79 லட்சம் |
+ரூ. 10,000 |
MX3 Pro MT |
ரூ.11.39 லட்சம் |
ரூ.11.39 லட்சம் |
மாற்றம் இல்லை |
AX5 MT |
ரூ.12.09 லட்சம் |
ரூ.12.19 லட்சம் |
+ரூ. 10,000 |
AX5 AMT |
ரூ.12.89 லட்சம் |
ரூ.12.99 லட்சம் |
+ரூ. 10,000 |
AX7 MT |
ரூ.13.69 லட்சம் |
ரூ.13.69 லட்சம் |
மாற்றம் இல்லை |
AX7 AMT |
ரூ.14.49 லட்சம் |
ரூ.14.49 லட்சம் |
மாற்றம் இல்லை |
AX7 L MT |
ரூ.14.99 லட்சம் |
ரூ.14.99 லட்சம் |
மாற்றம் இல்லை |
-
பெட்ரோல் வேரியன்ட்களின் விலை ரூ. 30,000 வரை உயர்த்தப்பட்டுள்ளன. பேஸ்-ஸ்பெக் MX1 மற்றும் ஹையர்-ஸ்பெக் AX5 டிரிம்கள் அதிகபட்ச உயர்த்தப்பட்டுள்ளன.
-
மஹிந்திரா XUV 3XO -ன் டீசல் வேரியன்ட்களின் விலையை ரூ.10,000 வரை உயர்த்தியுள்ளது.
-
என்ட்ரி லெவல் MX2 டீசல் உட்பட சில பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட்களின் விலை உயர்த்தப்படவில்லை.
மேலும் படிக்க: ரூ. 1.31 கோடிக்கு ஏலம் போன Thar Roxx நம்பர் 1 கார்
மஹிந்திரா XUV 3XO பவர் ட்ரெயின்கள்
மஹிந்திராவின் சப்-4எம் எஸ்யூவி பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் இரண்டிலும் கிடைக்கிறது, அதன் விவரங்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன:
விவரங்கள் |
1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் |
1.2 லிட்டர் TGDi டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
111 PS |
130 PS |
117 PS |
டார்க் |
200 Nm |
230 Nm, 250 Nm |
300 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AMT |
கிளைம்டு மைலேஜ் |
18.89 கிமீ/லி, 17.96 கிமீ/லி |
20.1 கிமீ/லி, 18.2 கிமீ/லி |
20.6 கிமீ/லி, 21.2 கிமீ/லி |
பெட்ரோல்-ஆட்டோமெட்டிக் வேரியன்ட்களிலும் மூன்று டிரைவ் மோடுகள் உள்ளன: ஜிப், ஜாப் மற்றும் ஜூம்.
போட்டியாளர்கள்
டாடா நெக்ஸான், ரெனால்ட் கைகர், மாருதி பிரெஸ்ஸா, கியா சோனெட், நிஸான் மேக்னைட், மற்றும் ஹூண்டாய் வென்யூ போன்ற கார்களுடன் மஹிந்திரா XUV 3XO போட்டியிடுகிறது. இது சப்-4m கிராஸ்ஓவர்களான டொயோட்டா டெய்சர் மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ் ஆகியவற்றுக்கு மாற்றாகவும் இருக்கிறது.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: மஹிந்திரா XUV 3XO AMT
0 out of 0 found this helpful