• English
  • Login / Register

பெட்ரோல் & டீசல் சப் காம்பாக்ட் SUV -க்களைவிட மஹிந்திரா XUV400 எவ்வளவு விரைவானது என்பதை தெரிந்து கொள்வோம்

modified on மார்ச் 13, 2023 08:00 pm by tarun for மஹிந்திரா xuv400 ev

  • 27 Views
  • ஒரு கருத்தை எழுதுக


150 PS மற்றும் 310 Nm ஆற்றல் எலக்ட்ரிக் மோட்டாரை XUV 400 எலக்ட்ரிக் SUV கொண்டுள்ளது.

Here's How Much Quicker Mahindra XUV400 Is Than Petrol & Diesel Subcompact SUVs

மஹிந்திரா XUV400 சமீபத்திய எலக்ட்ரிக்  SUV-யானது தற்போது  விற்பனைக்கு வந்துள்ளது, ரூ.16 இலட்சம் முதல் ரூ.19 இலட்சம் வரையில் (எக்ஸ்-ஷோரூம்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அது  XUV300 இன் அடிப்படையில் அமைந்துள்ளது, மறுவடிவமைக்கப்பட்ட பூட்-ஐயும் , கூடுதல் பூட் ஸ்பேசிற்கான 200 மி.மீ அதிகமான நீளத்தையும் பெற்றுள்ளது.  XUV400 இன் கேபின் ஸ்பேஸ் XUV300 ஐ ஒத்துள்ளது, இது ICE-பவர்டு சப்காம்பாக்ட் SUV அதன் எலக்ட்ரிக் போட்டியாளராக ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டது. 

மேலும் படிக்க: மஹிந்திரா பொலேரோ மற்றும் பொலேரோ நியோ ரூ.31,000 வரையில் கூடுதல் விலையில் கிடைக்கும் 

நமது செயல்திறன் சோதனைகளுக்கு மஹிந்திரா XUV400ஐ உட்படுத்தினோம் அதில் சில சுவாரஸ்யமான தகவல்களைப் பெற்றோம். இங்கே, எங்களது உட்புற சோதனைகளின் அடிப்படையில் அதன் பெட்ரோல் மற்றும் டீசல் சப்-நான்கு-மீட்டர் போட்டிக் கார்களுடன் அதனை நாங்கள் ஒப்பிட்டோம். பல ஆண்டுகளாக இந்த கார்களை நாங்கள் சோதித்து வருகிறோம் என்பதையும், ஒவ்வொரு மாடலின் வேகமான பவர் ட்ரெய்ன் சேர்க்கையை பெரும்பாலும் கவனத்தில் கொண்டுள்ளோம் என்பதையும் நினைவில் கொள்ளவும் :


மாடல்கள்

XUV400 EV


XUV300 டீசல் MT


சோனெட் iMt


பிரெசா AT


மேக்னைட் CVT


கைகர் MT


நெக்ஸான் MT


வென்யு DCT 

0-100 kmph* 

நொடிகள்

நொடிகள்

நொடிகள்

நொடிகள்

நொடிகள்


11.01 நொடிகள்

நொடிகள்


11.24 நொடிகள்


பவர் மற்றும் டார்க்


150PS மற்றும் 310Nm


117PS மற்றும் 300Nm

120PS மற்றும் 172Nm


103PS மற்றும் 138Nm


100PS மற்றும் 152Nm

100PS மற்றும் 160Nm


120PS மற்றும் 170Nm 

120PS மற்றும் 172Nm

*உட்புற சோதனை முடிவுகள்

  •  அதன் போட்டிக்கார்களைவிட XUV400 EV மிக விரைவான ஆக்ஸிலரேஷனைக் கொண்ட கார், மேலும் ரூ.20 இலட்சத்திற்கும் குறைவான மிக விரைவான மாடல் இது. இந்த சோதனைகள்  புதிய மின்சார மஹிந்திராவை  BMW, ஆடிமற்றும்  மினி கூப்பர் SE கார்களின் (7.13 நொடிகள்) உடன் போட்டியிட வைக்கின்றன.  

Mahindra XUV400

  •  நாங்கள் சோதித்த இரண்டாவது விரைவான காரான  கைகர், XUV400ஐ விட கிட்டத்தட்ட 2.5 நொடிகள் குறைந்த வேகம் கொண்டது. ஆச்சரியப்படும் விதமாக, இது அதன் போட்டியாளர்களில் குறைந்த சக்திவாய்ந்த மற்றும் டார்க்கைக்  கொண்ட SUV களில் ஒன்றாகும்.
    Renault Kiger
  • DCT (ட்யூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக்) உடன்  ரெனால்ட் கார், வென்யு டர்போ பெட்ரோல்  , நெக்சான்  டர்போ பெட்ரோல் மற்றும் மேனுவல் சேர்க்கையுடன் மற்றும் சோனெட் iMT உடன் கூடிய டர்போ பெட்ரோல் கார்களுக்கு (க்ளட்ச் இல்லாத) அடுத்ததாக வருகிறது.

Tata Nexon

  • இங்கே பிரெசா மிகக் குறைந்த வேகம் கொண்டது மற்றும் டர்போசார்ஜர் இல்லாமல் இந்த பட்டியலில் ICE-பவர்டு SUV இது ஒன்றே.

Maruti Brezza

  • அதன் சப் காம்பாக்ட் போட்டிக்கார்களின் டாப்-என்ட் கார்களுடன் ஒப்பிடும்போது, ரூ.5 இலட்சம் வரை XUV400 கூடுதல் விலை கொண்டதாக உள்ளது. 

மேலும் படிக்க: ஹீண்டாயின் புதிய 1.5லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை கியாவின் செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் பெற உள்ளது .

மஹிந்திரா’வின் XUV400 EV பின்வரும் டிரைவ் மோடுகளுடன் வழங்கப்படுகிறது  - ஃபன், ஃபாஸ்ட் மற்றும் ஃபியர்லெஸ்  -- இது த்ராட்டில் ரெஸ்பான்சை மாற்றுகிறது . 456 கிலோமீட்டர் பயணதூர வரம்புடன், XUV400 ஒரு ஈர்க்கக்கூடிய ஓட்டுநர் அனுபவத்தை வழங்கும் அதே வேளையில் பயண தூரத்தைப் பற்றிய கவலையை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அது  டாடா நெக்சான் EV மேக்ஸ்  க்கு நேரடி போட்டியாக உள்ளது மேலும்  சிட்ரியோன் eC3 விரும்பிகளுக்கு மேல்மட்டத்தில் உள்ளது.

மேலும் படிக்கவும்: XUV400 EV ஆட்டோமெட்டிக்

was this article helpful ?

Write your Comment on Mahindra xuv400 ev

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • புதிய வகைகள்
    மஹிந்திரா be 6
    மஹிந்திரா be 6
    Rs.18.90 - 26.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா xev 9e
    மஹிந்திரா xev 9e
    Rs.21.90 - 30.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஆடி க்யூ6 இ-ட்ரான்
    ஆடி க்யூ6 இ-ட்ரான்
    Rs.1 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மஹிந்திரா xev 4e
    மஹிந்திரா xev 4e
    Rs.13 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி இ vitara
    மாருதி இ vitara
    Rs.17 - 22.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience