
Mahindra XUV700: சில வேரிய ன்ட்களின் விலையை குறைத்தது மஹிந்திரா நிறுவனம்
சில AX7 வேரியன்ட்களின் விலை ரூ.45,000 வரையிலும், டாப்-ஸ்பெக் AX7 டிரிம் ரூ.75,000 வரையிலும் விலை குறைந்துள்ளது.

விற்பனையில் 2.5 லட்சம் மைல்கல்லை கடந்தது Mahindra XUV700
எக்ஸ்யூவி700 இந்த விற்பனை மைல்கல்லை அடைய 4 ஆண்டுகளுக்கும் குறைவாகவே எடுத்துள்ளது.

வெளியானது Mahindra XUV700 -யின் எபோனி எடிஷன்
லிமிடெட் எபோனி எடிஷன் ஆனது ஹையர்-ஸ்பெக் AX7 மற்றும் AX7 L வேரியன்ட்களின் 7-சீட்டர் பதிப்புகளை அடிப்படையாகக் கொண்டது. மற்றும் இதன் விலை அந்த வேரியன்ட்களுடன் ஒப்பிடுகையில் ரூ. 15,000 வரை அதிகமாக உள்ளது.

Mahindra XUV700 AX7 மற்றும் AX7 L ஆகியவற்றின் விலை ரூ.2.20 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது
XUV700 -இன் மூன்றாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்த விலைக் குறைப்பு நவம்பர் 10, 2024 வரை செல்லுபடியாகும்

Mahindra XUV700 காரின் உற்பத்தி 2 லட்சம் மைல்கல்லை கடந்தது, இப்போது புதிதாக இரண்டு புதிய கலர்கள் சேர்க்கப்பட்டுள்ளன
XUV700 காரில் இப்போது பர்ன்ட் சியன்னா என்ற எக்ஸ்க்ளூஸிவ் ஷேடில் கிடைக்கும். அல்லது டீப் ஃபாரஸ்ட் ஷேடு ஸ்கார்பியோ N உடன் கிடைக்கும்.

Mahindra XUV700 AX5 Select மற்றும் Hyundai Alcazar Prestige: எந்த 7-சீட்டர் எஸ்யூவி -யை வாங்கலாம் ?
இரண்டு எஸ்யூவி -களும் பெட்ரோல் பவர்டிரெய்ன், 7 பேர் பயணிக்கக்கூடிய இட வசதி மற்றும் கூடுதல் சிறப்பான வசதிகளை சுமார் ரூ. 17 லட்சத்திற்கு (எக்ஸ்-ஷோரூம்) வழங்குகின்றன.