• English
    • Login / Register

    Mahindra XUV700 AX7 மற்றும் AX7 L ஆகியவற்றின் விலை ரூ.2.20 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது

    மஹிந்திரா எக்ஸ்யூவி700 க்காக ஜூலை 11, 2024 06:41 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 26 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    XUV700- இன் மூன்றாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்த விலைக் குறைப்பு நவம்பர் 10, 2024 வரை செல்லுபடியாகும்

    • டாப்-ஸ்பெக் AX7 மற்றும் AX7 L வேரியன்ட்களின் விலைகள் ரூ.2.20 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளன.

    • பெட்ரோலில் இயங்கக்கூடிய AX7-இன் விலை ரூ.19.49 லட்சம் முதல் ரூ.21.19 லட்சம் வரையிலும், AX7L-இன் விலை ரூ.23.49 லட்சம் முதல் ரூ.23.69 லட்சம் வரையிலும் உள்ளது.

    • டீசலில் இயங்கக்கூடிய AX7-இன் விலை ரூ.19.99 முதல் ரூ.22.80 லட்சம் வரையிலும், AX7L-இன் விலை ரூ.22.49 முதல் ரூ.24.99 லட்சம் வரையிலும் உள்ளது.

    • மஹிந்திரா XUV 700 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது.

    பெட்ரோல் மற்றும் டீசல் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் கிடைக்கும் மஹிந்திரா XUV700-இன் டாப்-ஸ்பெக் AX7 மற்றும் AX7 L வேரியன்ட்கள் விலைக் குறைப்பைப் பெற்றுள்ளன. XUV700 இன் மூன்றாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்த விலை மாற்றத்தை மஹிந்திரா அறிவித்துள்ளது. இது இரண்டு புதிய கலர் ஆப்ஷன்கள் மற்றும் எஸ்யூவிக்கான புதிய மிட்-ஸ்பெக் AX5 டிரிம் அறிமுகத்தைத் தொடர்ந்து வருகிறது. இருப்பினும், இந்த விலை குறைப்பு நவம்பர் 10, 2024 வரை மட்டுமே பொருந்தும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த இரண்டு டாப்-ஸ்பெக் வேரியன்ட்களுக்கான அறிவிக்கப்பட்ட புதிய விலைப் பட்டியல் இதோ:

    2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்:

     

    வேரியன்ட்

     

     

    சீட்டிங் கட்டமைப்பு

     

     

    6-ஸ்பீட் MT

     

     

    6-ஸ்பீட் AT

     

    முந்தைய விலை

     

     

    மாற்றியமைக்கப்பட்ட விலை

    s

     

     

    விலை வித்தியாசம்

     

     

    முந்தைய விலை

     

     

    மாற்றியமைக்கப்பட்ட விலை

     

     

    விலை வித்தியாசம்

     

     

     

    AX7


     

     

    6-சீட்டர் FWD*

     

    ரூ. 21.54 லட்சம்

     

     

    ரூ. 19.69 லட்சம்

     

     

    ரூ. 1.85 லட்சம்

     

     

    ரூ. 23.24 லட்சம்

     

     

    ரூ. 21.19 லட்சம்

     

     

    ரூ. 2.05 லட்சம்

     

    7-சீட்டர் FWD

     

     

    ரூ. 21.39 லட்சம்

     

     

    ரூ. 19.49 லட்சம்

     

     

    ரூ. 1.90 லட்சம்

     

     

    ரூ. 22.99 லட்சம்

     

     

    ரூ. 20.99 லட்சம்

     

     

    ரூ. 2 லட்சம்

     

    AX7 L

     

    6-சீட்டர் FWD*

     

     

    -

     

    ரூ. 25.54 லட்சம்

     

    ரூ. 23.69 லட்சம்

     

    ரூ. 1.85 லட்சம்

                 

     

    7-சீட்டர் FWD


    •  


    •  

    -

     

     

    ரூ. 25.39 லட்சம்

     

     

    ரூ. 23.49 லட்சம்

     

     

    ரூ. 1.90 லட்சம்

    *FWD = ஃப்ரண்ட்-வீல்-டிரைவ்

    • 2-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் சேர்ந்து 200 PS மற்றும் 380 Nm டார்க்கை உருவாக்குகிறது.

    • பெட்ரோலில் இயங்கும் AX7 மற்றும் AX7 L வேரியன்ட்களில் ஃப்ரண்ட்-வீல்-டிரைவ் செட்அப் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது.

    • AX7 பெட்ரோல் வேரியன்ட்டிற்க்கான விலை ரூ.19.49 லட்சம் முதல் ரூ.21.19 லட்சம் வரை உள்ளது.

    • AX7 L பெட்ரோலுக்கான விலை ரூ.23.49 லட்சத்தில் இருந்து ரூ.23.69 லட்சம் வரை உள்ளது.

    Mahindra XUV700

    2.2 லிட்டர் டீசல் இன்ஜின்:

     

    வேரியன்ட்

     

     

    சீட்டிங் கட்டமைப்பு

     

     

    6-ஸ்பீட் MT

     

     

    6-ஸ்பீட் AT

     

    முந்தைய விலை

    Revised Price

     

    மாற்றியமைக்கப்பட்ட விலை

    s

     

     

    விலை வித்தியாசம்

     

     

    முந்தைய விலை

     

     

    மாற்றியமைக்கப்பட்ட விலை

     

     

    விலை வித்தியாசம்

    AX7

     

     



     

    6-seater FWD

     

    6-சீட்டர் FWD

    Rs 22.14 lakh

     

    ரூ. 22.14 லட்சம்

    Rs 20.19 lakh

     

    ரூ. 20.19 லட்சம்

    Rs 1.94 lakh

     

    ரூ. 1.94 லட்சம்

    Rs 23.94 lakh

     

    ரூ. 23.94 லட்சம்

     

     

    ரூ. 21.79 லட்சம்

    Rs 2.15 lakh

     

    ரூ. 2.15 லட்சம்

     

     

    7-சீட்டர் FWD

     

     

    ரூ. 21.99 லட்சம்

     

     

    ரூ. 19.99 லட்சம்

     

     

    ரூ. 2 லட்சம்

     

     

    ரூ. 23.79 லட்சம்

     

     

    ரூ. 21.59 லட்சம்

     

     

    ரூ. 2.20 லட்சம்

     

     

    7-சீட்டர் AWD


    •  


    •  


    •  

     

     

    ரூ. 24.99 லட்சம்

     

     

    ரூ. 22.80 லட்சம்

     

     

    ரூ. 2.19 லட்சம்

    AX7 L

     

     

     

     

    6-சீட்டர் FWD

     

     

    ரூ. 24.24 லட்சம்

     

     

    ரூ. 22.69 லட்சம்

     

     

    ரூ. 1.55 லட்சம்

     

     

    ரூ. 25.99 லட்சம்

     

     

    ரூ. 24.19 லட்சம்

     

     

    ரூ. 1.80 லட்சம்

     

     

    7-சீட்டர் FWD

     

     

    ரூ. 23.99 லட்சம்

     

     

    ரூ. 22.49 லட்சம்

     

     

    ரூ. 1.50 லட்சம்

     

     

    ரூ. 25.89 லட்சம்

     

     

    ரூ. 23.99 லட்சம்

     

     

    ரூ. 1.90 லட்சம்

     

    7-சீட்டர் AWD^


    •  


    •  


    •  

     

    ரூ. 26.99 லட்சம்

     

    ரூ. 24.99 லட்சம்

     

     

    ரூ. 2 லட்சம்

    ^AWD = ஆல்-வீல்-டிரைவ்

    • 2.2-லிட்டர் டீசல் இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இனைந்து 185 PS மற்றும் 450 Nm டார்க்கை உருவாக்குகிறது.

    • மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட டீசலில் இயங்கும் AX7 மற்றும் AX7 L வேரியன்ட்கள் ஃப்ரண்ட்-வீல்-டிரைவ் செட்அப்புடன் மட்டுமே வருகின்றன, அதே நேரத்தில் ஆட்டோமேட்டிக் வேரியன்ட்கள் ஆப்ஷனல் ஆல்-வீல்-டிரைவ் செட்அப் உடன் வருகிறது.

    • AX7 டீசலின் விலை இப்போது ரூ.19.99 லட்சம் முதல் ரூ.22.80 லட்சம் வரை உள்ளது.

    • AX7 L டீசலின் விலை இப்போது ரூ.22.49 லட்சத்தில் தொடங்கி ரூ.24.99 லட்சம் வரை உள்ளது.

    விலை அனைத்தும் பான்-இந்தியா எக்ஸ்-ஷோரூம்-க்கானவை

    XUV700 AX7 மற்றும் AX7 L களின் அம்சங்கள்

    மஹிந்திரா XUV700-இன் டாப்-ஸ்பெக் AX7 மற்றும் AX7 L வேரியன்ட்களில் கிடைக்கும் அம்சங்களைப் பற்றிய விரிவான பட்டியல் இதோ:

     

    வேரியன்ட்

     

    அம்சங்கள்

    AX7



     

    X7

     

    X

    LED DRL-களுடன் கூடிய LED ஹெட்லைட்கள்

    வளைவு செயல்பாடு கொண்ட LED ஃபாக் லேம்ப்

    18-இன்ச் டைமண்ட்-கட் அலாய் வீல்கள்

    லெதரெட் அப்ஹோல்ஸ்டரி

    லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் மற்றும் கியர் லீவர்

    மெமரி செயல்பாட்டுடன் 6-வே எலக்ட்ரிகலி-அட்ஜஸ்டபிள் ஃப்ரண்ட் சீட்கள்

    10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

    10.25-இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே

    வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே

    பனோரமிக் சன்ரூஃப்

    6 ஸ்பீகர்கள்

    கனெக்ட் கார் டெக்

    எலக்ட்ரிகல்லி அட்ஜஸ்டபிள் மற்றும் போல்ட்அபிள் வெளிப்புற ரியர்வியூ மிரர்கள் (ORVMs)

    டூயல்-ஜோன் ஏசி

    புஷ் பட்டன் ஸ்டார்ட்

    லெவல்-2 அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS)

    6 ஏர்பேக்குகள்

    டயர் ப்ரெஷர் மானிட்டரிங் சிஸ்டம்  (TPMS)

    ரெயின் சென்சிங் வைப்பர்

    AX7 L

    12-ஸ்பீக்கர் சோனி சவுண்ட் சிஸ்டம்

    வெண்டிலேட்டெட் ஃப்ரண்ட் சீட்கள்

    வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங்

    ORVM-களில் மெமரி செயல்பாடு

    ஹைட்-அட்ஜஸ்டபிள் ஸ்டீரிங் வீல்

    கீ லேஸ் என்ட்ரி

    பிளைண்ட்-ஸ்பாட் மானிட்டர் கொண்ட 360 டிகிரி கேமரா

    முழங்கால் ஏர்பேக்

    எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்

    அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல்

    மஹிந்திரா XUV700-இன் போட்டியாளர்கள்

    மஹிந்திரா XUV700 அதன் 7-சீட்டர் கட்டமைப்பில் ஹூண்டாய் அல்கசார், MG ஹெக்டர் பிளஸ் மற்றும் டாடா சஃபாரி போன்ற கார்களுடன் போட்டியிடுகிறது. அதன் 5-சீட்டர் கட்டமைப்பில், இது MG ஹெக்டர், டாடா ஹாரியர் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா போன்ற எஸ்யூவிகளுக்கு போட்டியாக உள்ளது.

    கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

    மேலும் படிக்க: மஹிந்திரா XUV700 டீசல்

    was this article helpful ?

    Write your Comment on Mahindra எக்ஸ்யூவி700

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience