
இந்தியாவில் Toyota Innova Hycross காரின் விற்பனை 1 லட்சத்தை கடந்துள்ளது
இன்னோவா ஹைகிராஸ் விற்பனைக்கு வ ந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.

Toyota Innova Hycross காரின் டாப்-எண்ட் ZX மற்றும் ZX (O) வேரியன்ட்களுக்கான முன்பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன
டாப்-எண்ட் வேரியன்ட்டிற்கான முன்பதிவுகள் முன்பு 2024 மே மாதம் நிறுத்தப்பட்டது.

ஒரே மாதத்தில் குவிந்த ஆர்டர்கள், மீண்டும் நிறுத்தப்பட்ட Toyota Innova Hycross காரின் ZX மற்றும் ZX (O) ஹைப்ரிட் வேரியன்ட்களுக்கான முன்பதிவு
இன்னோவா ஹைகிராஸின் டாப்-ஸ்பெக் ZX மற்றும் ZX (O) ஹைப்ரிட் ஆகிய வேரியன்ட்களை வாங்க ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருக்கும்.

Toyota Innova Hycross GX (O) வேரியன்ட் ரூ. 20.99 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது, புதிதாக டாப்-ஸ்பெக் பெட்ரோல்-ஒன்லி வேரியன்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
புதிய GX (O) பெட்ரோல் வேரியன்ட் 7- மற்றும் 8-சீட்டர் அமைப்பில் கிடைக்கிறது.

டாப்-ஸ்பெக் Toyota Innova Hycross காரின் விலை இப்போது உயர்த்தப்பட்டுள்ளது, நிறுத்தி வைக்கப்பட்ட முன்பதிவு மீண்டும் தொடக்கம்
டொயோட்டா நிறுவனம் இன்னோவா ஹைகிராஸ் ஹைப்ரிட் காரின் VX மற்றும் ZX டிரிம்களின் விலையை ரூ.30,000 வரை உயர்த்தியுள்ளது.

விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய Toyota Innova Hycross GX (O) பெட்ரோல் வேரியன்ட்கள்
புதிய வேரியன்ட்கள் தற்போதுள்ள GX டிரிமிற்கு மேல் இருக்கும். மேலும் MPV -யின் ஹைபிரிட் வேரியன்ட்களில் கிடைக்கும் வசதிகளுடன் வரும்.

ஒரு வருடத்தில் 50,000 கார்களுக்கும் மேல் விற்பனையாகி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது Toyota Innova Hycross
முன்னணி இந்திய நகரங்களில், இன்னோவா ஹைகிராஸின் தேவை மிக அதிகமாக இருப்பதால், காத்திருப்பு காலம் குறைந்தது ஆறு மாதங்கள் வரை உள்ளது.

Toyota Innova Hycross ஸ்ட்ராங் ஹைபிரிட் காரை ஃப்ளெக்ஸ் ஃபியூலில் இயங்க வைக்க 7 செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்ன ?
எத்தனால் நிறைந்த எரிபொருளின் வெவ்வேறு பண்புகளுக்கு ஏற்ப வழக்கமான பெட்ரோல் இன்ஜினில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

BS6 பேஸ் 2, ஃப்ளெக்ஸ்-ஃப்யூலில் இயங்கும் டொயோட்டா Toyota Innova Hycross ஸ்ட்ராங்-ஹைப்ரிட் காரின் மாதியை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி
இது 85 சதவிகிதம் எத்தனால் கலவையில் இயங்கக்கூடியது, மேலும் மொத்த வெளியீட்டில் 60 சதவிகிதம் EV சக்தியால் இயக்கப்படும், சில சோதனை நிலைமைகளில் ஹைப்ரிட் அமைப்பு உதவுகிறது.

ஜூலை மாதத்திற்குள் ‘மாருதி’ இன்னோவா ஹைகிராஸ் வெளியிடப்படும்
அது மாருதியின் இரண்டாவது ஸ்ட்ராங்-ஹைபிரிட் காராக இருக்கும் மற்றும் அடாஸ் பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய முதல் காராகவும் இருக்கும்

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் பெட்ரோல் vs ஹைபிரிட்: மின்மயமாக்கப்பட்ட MPV எவ்வளவு சிக்கனமானது?
நிஜ உலகில் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸின் ஸ்டாண்டர்டு பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் வகைகளை நாங்கள் சமீபத்தில் ஆய்வு செய்து பார்த்தோம்.

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் புதிய ஹைப்ரிட் வேரியண்ட் வருகையால் விலை உயர்வைப் பெறுகிறது
MPV யின் விலை கணிசமாக ரூ.75,000 வரை அதிகரிக்கப்பட்டதால், அறிமுகக் கட்டணங்கள் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மீண்டும் ஒரே டீசல் எஞ்சின் விருப்பத்துடன் வருகிறது, முன்பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன
இதில் பெட்ரோல் மற்றும் ஆட்டோமேடிக் ஆப்ஷன்கள் இல்லை, ஆனால் புதிய ஃப்ரண்ட் எண்ட்டை பெறுகிறது
சமீபத்திய கார்கள்
- புதிய வேரியன்ட்டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்Rs.19.94 - 32.58 லட்சம்*
- லாம்போர்கினி temerarioRs.6 சிஆர்*
- லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக்Rs.69.50 லட்சம்*
- புதிய வேரியன்ட்ஸ்கோடா கைலாக்Rs.8.25 - 13.99 லட்சம்*
- ஸ்கோடா கொடிக்Rs.46.89 - 48.69 லட்சம்*
சமீபத்திய கார்கள்
- மஹிந்திரா தார் ராக்ஸ்Rs.12.99 - 23.09 லட்சம்*
- மஹிந்திரா ஸ்கார்பியோ என் இசட்2Rs.13.99 - 24.89 லட்சம்*
- மஹிந்திரா எக்ஸ்யூவி700Rs.13.99 - 25.74 லட்சம்*
- ஹூண்டாய் கிரெட்டாRs.11.11 - 20.50 லட்சம்*
- க்யா கேர்ஸ்Rs.10.60 - 19.70 லட்சம்*
வரவிருக்கும் கார்கள்
- புதிய வேரியன்ட்