• English
  • Login / Register

இந்த பிப்ரவரியில் ஹூண்டாய் கார்களை வாங்கும் போது ரூ.4 லட்சம் வரை சேமிக்கலாம்

published on பிப்ரவரி 08, 2024 03:11 pm by shreyash for ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்

  • 29 Views
  • ஒரு கருத்தை எழுதுக

எக்ஸ்டர், i20 N லைன், வென்யூ N லைன், கிரெட்டா, கோனா எலக்ட்ரிக் மற்றும் அயோனிக் 5 போன்ற ஹூண்டாய் மாடல்கள் ஆஃபர்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

Hyundai Tucson, Hyundai Verna, Hyundai Grand i10 Nios

ஹூண்டாய் பிப்ரவரி 2024 -க்கான ஆஃபர்களை வெளியிட்டுள்ளது, இதில் பணத் தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச் போனஸ்கள் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகள் போன்றவை அடங்கும். ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ், ஹூண்டாய் ஆரா, ஹூண்டாய் i10, ஹூண்டாய் வென்யூ, ஹூண்டாய் வெர்னா, ஹூண்டாய் அல்கஸார் மற்றும் ஹூண்டாய் டுக்ஸான் ஆகிய பெரும்பாலான ஹூண்டாய் மாடல்களில் ஆஃபர்கள் கிடைக்கும். மாடல் வாரியான சலுகை விவரங்களை இங்கே பார்ப்போம்.

ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ்

2023 Hyundai Grand i10 Nios

ஆஃபர்கள்

தொகை

பணத் தள்ளுபடி

ரூ.30,000 வரை

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ.10,000 வரை

கார்ப்பரேட் தள்ளுபடி

ரூ.3,000 வரை

மொத்த பலன்கள்

ரூ.43,000 வரை

  • மேலே குறிப்பிட்டுள்ள மொத்த சலுகைகளும் ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸின் CNG வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கும்.

  • பெட்ரோல் மேனுவல் வேரியன்ட்களுக்கு பணத் தள்ளுபடி ரூ.15,000 ஆகவும், AMT (ஆட்டோமெட்டிக்) வேரியன்ட்களுக்கு ரூ.5,000 ஆகவும் குறைகிறது.

  • ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ரூ.5.92 லட்சம் முதல் ரூ.8.56 லட்சம் வரை விலை உள்ளது.

ஹூண்டாய் ஆரா

Hyundai Aura Front Left Side

ஆஃபர்கள்

தொகை

பணத் தள்ளுபடி

ரூ.20,000 வரை

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ.10,000 வரை

கார்ப்பரேட் தள்ளுபடி

ரூ.3,000 வரை

மொத்த பலன்கள்

ரூ.33,000 வரை

  • அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பலன்கள் ஹூண்டாய் ஆரா -வின் CNG வேரியன்ட்களுக்கு பொருந்தும். 

  • மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் -கின் அனைத்து பெட்ரோல் வேரியன்ட்களுக்கும் பணத் தள்ளுபடி ரூ.5,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

  • ஹூண்டாய் ஆரா சப்-4m செடானை ரூ.6.49 லட்சம் முதல் ரூ.9.05 லட்சம் வரை விற்பனை செய்கிறது.

இதையும் பார்க்கவும்: ஃபாஸ்டேக் பேடிஎம் மற்றும் KYC காலக்கெடு பற்றிய முழுமையான விவரங்கள்… பிப்ரவரி 2024 -க்குப் பிறகும் ஃபாஸ்டேக் வேலை செய்யுமா ?

ஹூண்டாய் i20

Hyundai i20 Front Left Side

ஆஃபர்கள்

தொகை

பணத் தள்ளுபடி

ரூ.15,000 வரை

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ.10,000 வரை

மொத்த பலன்கள்

ரூ.25,000 வரை

  • ஹூண்டாய் i20 -யின் பெட்ரோல் மேனுவல் வேரியன்ட்களுக்கு ரூ.15,000 அதிக பணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

  • தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்டை பொறுத்து பெட்ரோல் மேனுவல் வேரியன்ட்களுக்கான ஆஃபர்கள் மாறுபடலாம்.

  • i20 இன் CVT (ஆட்டோமெட்டிக்) வேரியன்ட்களில் பணத் தள்ளுபடி எதுவும் வழங்கப்படவில்லை.

  • ஹூண்டாய் i20 காரின் விலை ரூ. 7.04 லட்சம் முதல் ரூ.11.21 லட்சம் வரை உள்ளது.

ஹூண்டாய் வென்யூ

Hyundai Venue

ஆஃபர்கள்

தொகை

பணத் தள்ளுபடி

ரூ.20,000 வரை

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ.10,000 வரை

மொத்த பலன்கள்

ரூ.30,000 வரை

  • மேலே குறிப்பிட்டுள்ள ஆஃபர்கள் ஹூண்டாய் வென்யூ -வின் டர்போ-பெட்ரோல் மேனுவல் வேரியன்ட்களுக்கு மட்டுமே பொருந்தும் 

  • டர்போ-பெட்ரோல் DCT (ஆட்டோமெட்டிக்) வேரியன்ட்களுக்கான பணப் பலன் ரூ.15,000 ஆகக் குறைகிறது.

  • வென்யூ சப்-4m எஸ்யூவி -யின் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட்களுடன் எந்த பலன்கள் வழங்கப்படவில்லை.

  • ஹூண்டாய் வென்யூ -வின் விலையை ரூ.7.92 லட்சத்தில் இருந்து ரூ.13.48 லட்சமாக நிர்ணயித்துள்ளது.

ஹூண்டாய் வெர்னா

Hyundai Verna

ஆஃபர்கள்

தொகை

பணத் தள்ளுபடி

15,000 வரை

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

20,000 வரை

மொத்த பலன்கள்

35,000 வரை

  • ஹூண்டாய் வெர்னா அனைத்து வேரியன்ட்களிலும் அதிகபட்சமாக ரூ.35,000 உடன் வழங்கப்படுகிறது.

  • வெர்னாவின் விலை தற்போது ரூ.11.04 முதல் ரூ.17.41 லட்சம் வரை உள்ளது.

ஹூண்டாய் அல்கஸார்

Hyundai Alcazar Front Left Side

ஆஃபர்கள்

தொகை

பணத் தள்ளுபடி

15,000 வரை

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

20,000 வரை

மொத்த பலன்கள்

35,000 வரை

  • மேலே குறிப்பிட்டுள்ள தள்ளுபடிகள் அல்கஸார் எஸ்யூவியின் அனைத்து பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட்களுக்கும் செல்லுபடியாகும்.

  • 3-வரிசை ஹூண்டாய் எஸ்யூவியின் விலை ரூ.16.78 லட்சத்தில் தொடங்கி ரூ.21.28 லட்சம் வரை உள்ளது.

ஹூண்டாய் டுக்ஸான்

Hyundai Tucson

ஆஃபர்கள்

தொகை

பணத் தள்ளுபடி

4 லட்சம் வரை

மொத்த பலன்கள்

4 லட்சம் வரை

  • ஹூண்டாய் டுக்ஸான் அதிகபட்சமாக ரூ. 4 லட்சம் வரை பணத் தள்ளுபடியுடன் வருகிறது, ஆனால் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்காது.

  • டுக்ஸான் டீசலுக்கு பணத் தள்ளுபடி ரூ.50,000 ஆக குறைகிறது.

  • ஹூண்டாய் டுக்ஸான் விலை 29.02 லட்சம் முதல் 35.94 லட்சம் வரை இருக்கின்றது.

குறிப்புகள்

  • மேலே கூறப்பட்ட தள்ளுபடிகள் மாநிலம் மற்றும் நகரத்தைப் பொறுத்து மாறுபடலாம். கூடுதல் விவரங்களுக்கு உங்கள் அருகிலுள்ள ஹூண்டாய் டீலரை தொடர்பு கொள்ளவும்.

  • அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) -க்கான விலை ஆகும்

மேலும் படிக்க: ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் AMT

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Hyundai Grand ஐ10 Nios

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • பிஒய்டி seagull
    பிஒய்டி seagull
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் லீஃப்
    நிசான் லீஃப்
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ரெனால்ட் க்விட் இவி
    ரெனால்ட் க்விட் இவி
    Rs.5 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி எக்ஸ்எல் 5
    மாருதி எக்ஸ்எல் 5
    Rs.5 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி 3
    எம்ஜி 3
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience