ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி

டீலர்ஷிப்களுக்கு வந்து சேர்ந்த Mahindra BE 6 மற்றும் Mahindra XEV 9e கார்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய நகரங்களில் டெஸ்ட் டிரைவ்கள் இப்போது தொடங்கியுள்ளன. இரண்டு EV -களுக்கான முழுமையாக டெஸ்ட் டிரைவ்கள் பிப்ரவரியில் தொடங்கவுள்ளன.

Mahindra BE6 மற்றும் XEV 9e பகுதி 2 -க்கான டெஸ்ட் டிரைவ்கள் இப்போது நடந்து வருகின்றன
டெஸ்ட் டிரைவ்கள் இரண்டாம் கட்டம் தொடங்கியிருப்பதால் இந்தூர், கொல்கத்தா மற்றும் லக்னோவில் உள்ள வாடிக்கையாளர்கள் இப்போது மஹிந்திரா EV -கள் இரண்டையும் ஓட்டி பார்க்கலாம்.

பாரத் என்சிஏபி சோதனையில் 5 ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்றது Mahindra BE 6
XEV 9e மற்றும் XUV400 EV உட்பட மஹிந்திராவின் அனைத்து எலக்ட்ரிக் கார்களும் Bharat NCAP -லிருந்து 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளன.

Mahindra XEV 9e, பாரத் NCAP-இலிருந்து பாதுகாப்புக்கான 5-நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது!
பெரியவர்களுக்கான பாதுகாப்புக்காக (AOP) 32-க்கு 32 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அனைத்துச் சோதனைகள் மற்றும் சூழ்நிலைகளிலும் டிரைவர் மற்றும் கோ டிரைவர் இருவருக்கும் சிறந்த பாதுகாப்பை வ ழங்கி அதன் செயல்திறனை ந

அறிமுகத்திற்கு முன்னதாகவே இணையத்தில் Mahindra XEV 7e (XUV700 EV) காரின் வடிவமைப்பு வெளியானது
XEV 7e ஆனது XUV700 போன்ற அதே வடிவமைப்பை தக்க வைத்துக் கொண்டிருந்தாலும் கூட முன்பக்கம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட XEV 9e எலக்ட்ரிக் எஸ்யூவி-கூபேயிலிருந்து நிறைய ஈர்க்கப்பட்டது போலத் தெரிகிறது.

Mahindra BE 6 மற்றும் XEV 9e -யை சில நகரங்களில் டெஸ்ட் டிரைவ் செய்யலாம்
முதல் கட்ட டெஸ்ட் டிரைவ் இப்போது தொடங்கியுள்ளது. இரண்டு மற்றும் மூன்று கட்ட டெஸ்ட் ட ிரைவ் விரைவில் தொடங்கவுள்ளது.

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் அறிமுகமாகவுள்ள கியா, மஹிந்திரா மற்றும் எம்ஜி கார்களின் விவரங்கள் இங்கே
மூன்று கார் தயாரிப்பாளர்களால் காட்சிப்படுத்தப்படும் புதிய கார்களின் இரண்டு மட்டுமே ICE மாடல்கள் மற்றவை XEV 9e மற்றும் சைபர்ஸ்டெர் உட்பட அனைத்தும் EVகள் ஆகும்.

Mahindra BE 6, XEV 9e டெஸ்ட் டிரைவ், டெலிவரி விவரங்கள் வெளியீடு
BE 6 -ன் விலை ரூ 18.90 லட்சம் முதல் ரூ 26.90 லட்சம் வரை உள்ளது. XEV 9e காரின் விலை ரூ 21.90 லட்சம் முதல் ரூ 30.50 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Mahindra BE 6 பேக் 3 பெரிய பேட்டரி பேக் வேரியன்ட் விலை ரூ.26.9 லட்சம் ஆக நிர்ணயம்
எலக்ட்ரிக் எஸ்யூவி 3 வேரியன்ட்களில் கிடைக்கும்: பேக் 1, பேக் 2 மற்றும் பேக் 3