ஆட்டோ நியூஸ ் இந்தியா - <oemname> செய்தி

Mahindra XUV700: சில வேரியன்ட்களின் விலையை குறைத்தது மஹிந்திரா நிறுவனம்
சில AX7 வேரியன்ட்களின் விலை ரூ.45,000 வரையிலும், டாப்-ஸ்பெக் AX7 டிரிம் ரூ.75,000 வரையிலும் விலை குறைந்துள்ளது.

விற்பனையில் 2.5 லட்சம் மைல்கல்லை கடந்தது Mahindra XUV700
எக்ஸ்யூவி700 இந்த விற்பனை மைல்கல்லை அடைய 4 ஆண்டுகளுக்கும் குறைவாகவே எடுத்துள்ளது.

Mahindra Thar Roxx -ல் இப்போது புதிதாக மூன்று வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன
இந்த சிறிய அப்டேட்கள் அர்பன்-ஃபோகஸ்டு தார் ராக்ஸின் வசதியை மேம்படுத்துகிறன. இது நகர்ப்புறங்களுக்கு மிகவும் ஏற்றது.

புதிதாக Mahindra Thar Roxx காரை வாங்கிய பிரபல நடிகர் ஜான் ஆபிரகாம்
ஜான் ஆபிரகாமின் தார் ராக்ஸ் கறுப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இது கஸ்டமைஸ்டு கார் என்பதால் சி-பில்லர் மற்றும் உள்ளே உள்ள முன் இருக்கை ஹெட்ரெஸ்ட்கள் இரண்டிலும் கருப்பு நிற பேட்ஜ்கள் மற்றும்

வெளியானது Mahindra XUV700 -யின் எபோனி எடிஷன்
லிமிடெட் எபோனி எடிஷன் ஆனது ஹையர்-ஸ்பெக் AX7 மற்றும் AX7 L வேரியன்ட்களின் 7-சீட்டர் பதிப்புகளை அடிப்படையாகக் கொண்டது. மற்றும் இதன் விலை அந்த வேரியன்ட்களுடன் ஒப்பிடுகையில் ரூ. 15,000 வ ரை அதிகமாக உள்ளது.

2025 பிப்ரவரியில் 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் மஹிந்திரா -வின் டீசல் எஸ்யூவிகளை தேர்வு செய்துள்ளனர்
எக்ஸ்யூவி 3XO -யை பொறுத்தவரையில் டீசலை விட பெட்ரோலுக்கான அதிக தேவை இருந்தது.

Mahindra BE 6 மற்றும் XEV 9e கார்களுடன் சார்ஜரை வாங்க வேண்டும் என்பது இனிமேல் கட்டாயமில்லை
மஹிந்திரா நிறுவனம் இவி -களுடன் இனிமேல் கட்டாயமாக சார்ஜர்களை வாங்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே இது பொருந்தும். இதற்கு முன்னர் இவி -களுடன் சார்ஜரை கட்டாயம்

Mahindra Scorpio N கார்பன் எடிஷன் ரூ.19.19 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
ஹையர்-ஸ்பெக் Z8 மற்றும் Z8 L வேரியன்ட்கள் உடன் மட்டுமே கார்பன் எடிஷன் கிடைக்கும். இது வழக்கமான ஸ்கார்பியோ N -ன் Z8 மற்றும் Z8 L வேரியன்ட்களை விட ரூ.20,000 அதிகம்.

Mahindra Scorpio N பிளாக் எடிஷன் அறிமுகத்துக்கு முன்னதாகவே டீலர்ஷிப்களுக்கு வந்தடைந்துள்ளது
பிளாக் எடிஷனில் பிளாக்-அவுட் அலாய் வீல்கள் மற்றும் ரூஃப் ரெயில்கள் உள்ளன. அதே நேரத்தில் ஆல் பிளாக் கேபின் தீம் மற்றும் பிளாக் லெதரெட் சீட்களும் உள்ளன.

இந்தியா முழுவதும் Mahindra BE 6 மற்றும் XEV 9e கார்களுக்கான முன்பதிவுகள் தொடக்கம்
இந்த எஸ்யூவி -களுக்கான டெலிவரி மார்ச் 2025 முதல் படிப்படியாகத் தொடங்கும்.

சோதனை செய்யப்படும் போது படம் பிடிக்கப்பட்டுள்ள Mahindra Scorpio N பிக்அப்
ஸ்கார்பியோ N பிக்கப்பின் சோதனைக் கார் சிங்கிள் கேப் லேஅவுட்டில் சோதனை செய்யப்படும் போது படம் பிடிக்கப்பட்டுள்ளது.

Mahindra BE 6 மற்றும் XEV 9e கார்களின் முழுமையான வேரியன்ட் வாரியான விலை விவரங்கள் இங்கே
பேக் டூ -வின் விலை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மஹிந்திரா BE 6க்கான பேக் ஒன் அபோவ் வேரியன்ட்டையும், இரண்டு மாடல்களுக்கும் பேக் த்ரீ செலக்ட் வேரியன்ட்களும் அறிமுகப்படுத்தியுள்ளது.

Mahindra BE 6, XEV 9e பேக் டூ வேரியன்ட் ஒரே பவர்டிரெய்ன் ஆப்ஷன் உடன் வரவுள்ளது
பேக் த்ரீ டிரிம்கள் மட்டுமே இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் கிடைக்கும் ஒரே ஒரு வேரியன்ட்களாக இருக்கின்றன.

டீலர்ஷிப்களுக்கு வந்து சேர்ந்த Mahindra BE 6 மற்றும் Mahindra XEV 9e கார்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய நகரங்களில் டெஸ்ட் டிரைவ்கள் இப்போது தொடங்கியுள்ளன. இரண்டு EV -களுக்கான முழுமையாக டெஸ்ட் டிரைவ்கள் பிப்ரவரியில் தொடங்கவுள்ளன.

Mahindra BE6 மற்றும் XEV 9e பகுதி 2 -க்கான டெஸ்ட் டிரைவ்கள் இப்போது நடந்து வருகின்றன
டெஸ்ட் டிரைவ்கள் இரண்டாம் கட்டம் தொடங்கியிருப்பதால் இந்தூர், கொல்கத்தா மற்றும் லக்னோவில் உள்ள வாடிக்கையாளர்கள் இப்போது மஹிந்திரா EV -கள் இரண்டையும் ஓட்டி பார்க்கலாம்.