• English
  • Login / Register

Mahindra BE6 மற்றும் XEV 9e பகுதி 2 -க்கான டெஸ்ட் டிரைவ்கள் இப்போது நடந்து வருகின்றன

published on ஜனவரி 24, 2025 06:27 pm by kartik for மஹிந்திரா be 6

  • 16 Views
  • ஒரு கருத்தை எழுதுக

டெஸ்ட் டிரைவ்கள் இரண்டாம் கட்டம் தொடங்கியிருப்பதால் இந்தூர், கொல்கத்தா மற்றும் லக்னோவில் உள்ள வாடிக்கையாளர்கள் இப்போது மஹிந்திரா EV -கள் இரண்டையும் ஓட்டி பார்க்கலாம்.

Test drive for BE 6 and XEV 9e now open

  • டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் புனே போன்ற நகரங்களில் 1 ஆம் கட்ட சோதனை ஓட்டம் ஏற்கனவே நடந்து வருகிறது.

  • பகுதி 2 -யில் அகமதாபாத், போபால் மற்றும் இந்தூர் போன்ற நகரங்களை உள்ளன.

  • 3 ஆம் கட்டத்தில் டெஸ்ட் டிரைவ்கள் பிப்ரவரி 7, 2025 முதல் இந்தியா முழுவதும் கிடைக்கும்.

  • இரண்டு EV -களும் 3 வேரியன்ட்களில் வருகின்றன: பேக் 1, பேக் 2 மற்றும் பேக் 3.

  • மல்டி-சோன் ஆட்டோ ஏசி, 16-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் ஆட்டோ பார்க்கிங் ஆகியவை EV -களில் உள்ள அம்சங்களாகும். பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் மற்றும் லெவல் 2 ADAS ஆகியவை அடங்கும்.

  • EV -கள் இரண்டு பேட்டரி பேக்குகளுடன் வருகின்றன: ஒரு ஸ்டாண்டர்டான 59 kWh மற்றும் ஒரு பெரிய 79 kWh ஒரு மோட்டார் செட்டப் மற்றும் XEV 9e -க்கு 656 கி.மீ வரை ரேஞ்ச் மற்றும் BE 6 -க்கு 683 கி.மீ வரை கொடுக்கக்கூடியது.

  • BE 6 விலை ரேஞ்ச் ரூ.18.9 லட்சம் முதல் ரூ.26.9 லட்சம் வரையிலும், ஃபிளாக்ஷிப் XEV 9e விலை ரூ.21.9 லட்சம் முதல் ரூ.30.5 லட்சம் வரையிலும் உள்ளது.

மஹிந்திரா -வின்  INGLO தளத்தை அடிப்படையாகக் கொண்ட முதல் இரண்டு EV -களான மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e ஆகியவை ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் கட்டம் 1 -க்கான சோதனை ஓட்டங்கள் ஏற்கனவே டெல்லி, மும்பை மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில் நடந்து வருகின்றன. போபால், கொச்சின், கோயம்புத்தூர், கோவா, ஹவுரா, இந்தூர், ஜெய்ப்பூர் மற்றும் ஜலந்தர் போன்ற நகரங்களில் இன்று முதல் 2 கட்டம் டெஸ்ட் டிரைவ்களை  மஹிந்திரா திறந்துள்ளது. கட்டம் 1 மற்றும் 2 டெஸ்ட் டிரைவ்களில் பட்டியலிடப்படாத நகரங்களைச் சேர்ந்தவர்கள், இந்தியா முழுவதும் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கும் பிப்ரவரி 7 ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும். நீங்கள் அனைத்து எலக்ட்ரிக் எஸ்யூவி -களில் ஆர்வமாக இருந்தால், மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e மூலம் நீங்கள் என்ன பெறுவீர்கள் என்பது பற்றிய விரைவான பார்வை இங்கே உள்ளது. 

மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e வசதிகள் மற்றும் பாதுகாப்பு 

BE 6 Cabin

மஹிந்திரா, BE 6 -க்கான 12.3-இன்ச் டூயல் ஸ்கிரீன் செட்டப் மற்றும் XEV 9e -க்கான 3-ஸ்கிரீன் செட்டப் மற்றும் 1400 W 16-ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளுடன் EV -களை கொடுத்துள்ளது. வசதியை மேலும் அதிகரிக்க EV -கள் மல்டி-சோன் ஆட்டோ ஏசி, பவர்டு மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி ஹெட்-அப் டிஸ்ப்ளே ஆகியவற்றுடன் வருகின்றன. 

Mahindra XEV 9e Dashboard

பயணிகளின் பாதுகாப்புகாக BE 6 மற்றும் XEV 9e ஆகியவை 6 ஏர்பேக்ஸ் (ஸ்டாண்டர்டாக), ஒரு பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர், 360 டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவற்றைப் கொண்டுள்ளன.

மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e பவர்டிரெய்ன் 

இரண்டு EV களும் 59 kWh மற்றும் 79 kWh பேட்டரி பேக் மற்றும் பின் சக்கரங்களை இயக்கும் ஒரே ஒரு மோட்டார் உடன் வருகின்றன. அதன் தொழில்நுட்ப விவரங்கள் இங்கே: 

                                                            மஹிந்திரா BE 6 

பேட்டரி பேக் 

59 kWh

79 kWh

கிளைம்டு ரேஞ்ச் (MIDC பகுதி 1+2)

535 கி.மீ 

683 கி.மீ

பவர் 

231 PS

286 PS

டார்க் 

380 Nm

380 Nm

டிரைவ் வேரியன்ட்

ஒற்றை மோட்டார், ரியர் வீல் டிரைவ்

ஒற்றை மோட்டார், ரியர் வீல் டிரைவ்

மேலும் பார்க்க: ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்ட சிறந்த 10 செடான் கார்கள்

                                                            மஹிந்திரா XEV 9e 

பேட்டரி பேக் 

59 kWh

79 kWh

கிளைம்டு ரேஞ்ச் (MIDC பகுதி 1+2)

542 கி.மீ 

656 கி.மீ

பவர் 

231 PS

286 PS

டார்க் 

380 Nm

380 Nm

டிரைவ் வேரியன்ட்

ஒற்றை மோட்டார், ரியர் வீல் டிரைவ்

ஒற்றை மோட்டார், ரியர் வீல் டிரைவ்

BE 6 மற்றும் XEV 9e ஆகிய இரண்டின் டாப்-ஸ்பெக் பேக் த்ரீ வேரியண்ட் 180 kW DC ஃபாஸ்ட் சார்ஜருடன் 20 நிமிடங்களில் 20-80 சதவிகிதம் சார்ஜ் இருந்து பேட்டரியை எடுக்கும் திறன் கொண்டது. 

விலை மற்றும் போட்டியாளர்கள் 

Mahindra BE 6 Rivals

மஹிந்திரா பிஇ 6 விலை ரூ.18.9 லட்சம் முதல் ரூ.26.9 லட்சம் வரை. அனைத்து எலக்ட்ரிக் SUV போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும் மாருதி சுசுகி மற்றும் விட்டாரா, MG ZS EV, ஹூண்டாய் க்ரெட்டா எலக்ட்ரிக் மற்றும் டாடா கர்வ்வ் EV.

Mahindra XEV 9e

XEV 9e -ன் விலை ரூ. 21.9 லட்சம் முதல் ரூ. 30.5 லட்சம் வரை இருக்கும். டாடா சஃபாரி EV மற்றும் டாடா ஹாரியர் EV ஆகியவற்றுக்கு இது மாற்றாக இருக்கும்.

மஹிந்திரா தற்போது பேக் 1 மற்றும் பேக் 3 வேரியன்ட்களுக்கான விலையை மட்டுமே வெளியிட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். 

(அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், டெல்லி -க்கானவை)

மேலும் பார்க்க: ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் வேரியன்ட் வாரியான வசதிகள் விளக்கப்பட்டுள்ளன

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

was this article helpful ?

Write your Comment on Mahindra be 6

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • புதிய வகைகள்
    மஹிந்திரா be 6
    மஹிந்திரா be 6
    Rs.18.90 - 26.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா xev 9e
    மஹிந்திரா xev 9e
    Rs.21.90 - 30.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஆடி க்யூ6 இ-ட்ரான்
    ஆடி க்யூ6 இ-ட்ரான்
    Rs.1 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மஹிந்திரா xev 4e
    மஹிந்திரா xev 4e
    Rs.13 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி e vitara
    மாருதி e vitara
    Rs.17 - 22.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience