ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
![இந்தியாவின் முதல் new'R ஷோரூமை சென்னையில் திறந்தது ரெனால்ட் நிறுவனம் இந்தியாவின் முதல் new'R ஷோரூமை சென்னையில் திறந்தது ரெனால்ட் நிறுவனம்](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/34007/1738668726557/GeneralNew.jpg?imwidth=320)
இந்தியாவின் முதல் new'R ஷோரூமை சென்னையில் திறந்தது ரெனால்ட் நிறுவனம்
உலகளாவிய அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டு புத்தம் புதிய கண்ணோட்டத்தைப் பெறும் புதிய 'R ஸ்டோரை சென்னையின் அம்பத்தூரில் ரெனால்ட் இந்தியா நிறுவனம் திறந்துள்ளது.
![ஜனவரி மாதம் ரெனால்ட் கார்களில் ரூ.73,000 வரை சேமிக்கலாம் ஜனவரி மாதம் ரெனால்ட் கார்களில் ரூ.73,000 வரை சேமிக்கலாம்](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/33822/1736735464524/OfferStories.jpg?imwidth=320)
ஜனவரி மாதம் ரெனால்ட் கார்களில் ரூ.73,000 வரை சேமிக்கலாம்
க்விட், டிரைபர் மற்றும் கைகர் ஆகிய 3 மாடல்களின் MY24 (மாடல் ஆண்டு) மற்றும் MY25 ஆகிய இரண்டிலும் ரெனால்ட் ஆஃபர்களை கொடுக்கிறது.
![புதிய Renault Duster காரின் அறிமுகம் தள்ளிப்போனது புதிய Renault Duster காரின் அறிமுகம் தள்ளிப்போனது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
புதிய Renault Duster காரின் அறிமுகம் தள்ளிப்போனது
இந்த ஆண்டில் ரெ னால்ட் கைகர் மற்றும் ட்ரைபரின் அடுத்த தலைமுறை மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும்
![2025 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வரவிருக்கும் ரெனால்ட் மற்றும் நிஸான் கார்கள் 2025 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வரவிருக்கும் ரெனால்ட் மற்றும் நிஸான் கார்கள்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
2025 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வரவிருக்கும் ரெனால்ட் மற்றும் நிஸான் கார்கள்
இரண்டு பிராண்டுகளும் இந்தியாவில் விற ்பனையில் இருந்து நிறுத்தப்பட்ட இரண்டு காம்பாக்ட் எஸ்யூவி -களை மீண்டும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நிஸான் 2025 ஆண்டில் ஒரு ஃபிளாக்ஷிப் எஸ
![ரெனால்ட் நிறுவனத்தின் குளிர்கால சர்வீஸ் முகாம் நவம்பர் 18 முதல் தொடக்கம் ரெனால்ட் நிறுவனத்தின் குளிர்கால சர்வீஸ் முகாம் நவம்பர் 18 முதல் தொடக்கம்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
ரெனால்ட் நிறுவனத்தி ன் குளிர்கால சர்வீஸ் முகாம் நவம்பர் 18 முதல் தொடக்கம்
ஸ்பேர் பார்ட்கள் மற்றும் லேபர் சார்ஜ் -கான ஆஃபர்கள் தவிர இந்த 7 நாட்களில் ஆக்ஸசரீஸ்கள் மீது குறிப்பிட்ட தள்ளுபடியும் கிடைக்கும்.
![Renault Triber மற்றும் Kiger கார்கள் இந்திய இராணுவத்தில் இப்போது இணைந்துள்ளன Renault Triber மற்றும் Kiger கார்கள் இந்திய இராணுவத்தில் இப்போது இணைந்துள்ளன](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Renault Triber மற்றும் Kiger கார்கள் இந்திய இராணுவத்தில் இப்போது இணைந்துள்ளன
ரெனால்ட் நிறுவனம் இறுதியாக அதன் கார்களை இந்திய இராணுவத்திடம் ஒப்படைத்துள்ளது. மூன்று மாடல்கள் சில யூனிட்களை இப்போது இந்திய இராணுவத்தின் 14 படையணிகளில் இடம் பெற்றுள்ளன.
![7 சீட்டர் Renault Dacia Bigster வெளியிடப்பட்டது 7 சீட்டர் Renault Dacia Bigster வெளியிடப்பட்டது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
7 சீட்டர் Renault Dacia Bigster வெளியிடப்பட்டது
வடிவமைப்பு டஸ்டர் போலவே உள்ளது. மேலும் 4x4 பவர்டிரெய்ன் ஆப்ஷன் உடன் வருகிறது.
![இந்தியாவில் தயாரிக்கப்பட்டு தென்னாப்பிரிக்காவில் விற்பனை செய்யப்படும் Renault Triber கார் குளோபல் NCAP சோதனையில் 2-நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது இந்தியாவில் தயாரிக்கப்பட்டு தென்னாப்பிரிக்காவில் விற்பனை செய்யப்படும் Renault Triber கார் குளோபல் NCAP சோதனையில் 2-நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு தென்னாப்பிரிக்காவில் விற்பனை செய்யப்படும் Renault Triber கார் குளோபல் NCAP சோதனையில் 2-நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது
டிரைவரின் ஃபுட்வெல் பகுதி நிலையானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் ரெனால்ட் ட்ரைபரின் பாடிஷெல் நிலையற்றதாக இருந்தது மேலும் லோடிங்கை தாங்கும் திறன் இல்லை.
![இந்த ஜூலை மாதம் ரெனால்ட் கார்களுக்கு ரூ.48,000 வரை தள்ளுபடியை பெறலாம் இந்த ஜூலை மாதம் ரெனால்ட் கார்களுக்கு ரூ.48,000 வரை தள்ளுபடியை பெறலாம்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
இந்த ஜூலை மாதம் ரெனால்ட் கார்களுக்கு ரூ.48,000 வரை தள்ளுபடியை பெறலாம்
ரெனால்ட்டின் அனைத்து கார் மாடல்களுக்கும் இப்போது ரூ. 4,000 ஆப்ஷனலான ரூரல் தள்ளுபடி கிடைக்கிறது. ஆனால் கார்ப்பரேட் தள்ளுபடியுடன் சேர்த்து பெற முடியாது.
![இந்த ஜூன் மாதம் ரெனால்ட் கார்களை வீட்டுக்கு கொண்டு வருவதற்கு 3 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் இந்த ஜூன் மாதம் ரெனால்ட் கார்களை வீட்டுக்கு கொண்டு வருவதற்கு 3 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
இந்த ஜூன் மாதம் ரெனால்ட் கார்களை வீட்டுக்கு கொண்டு வருவதற்கு 3 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்
ஜெய்ப்பூரில் க்விட் அல்லது கைகர் காரை வீட்டிற்கு கொண்டு வர 3 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்.