• English
  • Login / Register

இந்த ஜூலை மாதம் ரெனால்ட் கார்களுக்கு ரூ.48,000 வரை தள்ளுபடியை பெறலாம்

ரெனால்ட் க்விட் க்காக ஜூலை 09, 2024 06:02 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 30 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ரெனால்ட்டின் அனைத்து கார் மாடல்களுக்கும் இப்போது ரூ. 4,000 ஆப்ஷனலான ரூரல் தள்ளுபடி கிடைக்கிறது. ஆனால் கார்ப்பரேட் தள்ளுபடியுடன் சேர்த்து பெற முடியாது.

  • மூன்று ரெனால்ட் கார் மாடல்களும் ஒரே மாதிரியான தள்ளுபடிகளைப் பெறுகின்றன.

  • சலுகைகளில் ரொக்கத் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகள் ஆகியவை அடங்கும்.

  • அனைத்து சலுகைகளும் ஜூலை மாதம் இறுதி வரை செல்லுபடியாகும்.

இந்த ஜூலை மாதம் நீங்கள் ரெனால்ட் காரை வாங்க திட்டமிட்டிருந்தால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. ரெனால்ட் க்விட், ரெனால்ட் கைகர் மற்றும் ரெனால்ட் ட்ரைபர் ஆகிய மூன்று மாடல்களுக்கும் உள்ள தள்ளுபடியை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆஃபர்களில் ரொக்கத் தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ஜ் போனஸ்கள் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகள் ஆகியவை அடங்கும். மாடல் வாரியான சலுகை விவரங்களைப் பார்ப்போம்.

ரெனால்ட் க்விட்

Renault Kwid

 

 

சலுகைகள்

 

 

தொகை

 

 

ரொக்கத் தள்ளுபடி

 

 

15,000 ரூபாய் வரை

 

 

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

 

 

15,000 ரூபாய் வரை

 

 

லாயல்டி போனஸ்

 

 

10,000 ரூபாய் வரை

 

 

கார்ப்பரேட் தள்ளுபடி

 

 

8,000 ரூபாய் வரை

 

 

அதிகபட்ச ஆஃபர்கள்

 

 

48,000 ரூபாய் வரை

  • மேலே குறிப்பிட்டுள்ள தள்ளுபடிகள் பேஸ்-ஸ்பெக் RXE வேரியன்ட்டை தவிர க்விட்டின் அனைத்து மாடல்களுக்கும் இது பொருந்தும்.

  • பேஸ்-ஸ்பெக் RXE வேரியன்ட் ரூ. 10,000 லாயல்டி போனஸுக்கு மட்டுமே தகுதியுடையது.

  • ரெனால்ட் க்விட்டின் விலை ரூ.4.70 லட்சம் முதல் ரூ.6.45 லட்சம் வரை உள்ளது.

ரெனால்ட் ட்ரைபர்

Renault Triber

 

 

சலுகைகள்

 

 

தொகை

 

 

ரொக்கத் தள்ளுபடி

 

 

15,000 ரூபாய் வரை

 

 

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

 

 

15,000 ரூபாய் வரை

 

 

லாயல்டி போனஸ்

 

 

10,000 ரூபாய் வரை

 

 

கார்ப்பரேட் தள்ளுபடி

 

 

8,000 ரூபாய் வரை

 

 

அதிகபட்ச ஆஃபர்கள்

 

 

48,000 ரூபாய் வரை

  • மேலே குறிப்பிட்டுள்ள தள்ளுபடிகள், பேஸ்-ஸ்பெக் RXE டிரிம் தவிர ட்ரைபர் சப்-4m கிராஸ்ஓவர் MPV -யின் அனைத்து வேரியன்ட்களுக்கும் பொருந்தும்.

  • பேஸ்-ஸ்பெக் RXE வேரியன்ட்டிற்கு லாயல்டி போனஸ் மட்டுமே பொருந்தும்.

  • ரெனால்ட் ட்ரைபரின் விலை ரூ.6 லட்சம் முதல் ரூ.8.97 லட்சம் வரை உள்ளது.

மேலும் பார்க்க: 2024 ஜூன் மாதம் மிகவும் பிரபலமான கார் பிராண்டுகள் எது தெரியுமா?

ரெனால்ட் கைகர்

Renault Kiger

 

 

சலுகைகள்

 

 

தொகை

 

ரொக்கத் தள்ளுபடி

 

 

15,000 ரூபாய் வரை

 

 

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

 

 

15,000 ரூபாய் வரை

 

 

லாயல்டி போனஸ்

 

 

10,000 ரூபாய் வரை

 

 

கார்ப்பரேட் தள்ளுபடி

 

 

8,000 ரூபாய் வரை

 

 

அதிகபட்ச ஆஃபர்கள்

 

 

48,000 ரூபாய் வரை

  • க்விட் மற்றும் ட்ரைபர் போன்ற மாடல்களுக்கு கிடைக்கக்கூடிய அதே சலுகைகளை கைகருக்கு கிடைக்கிறது. இருப்பினும் இந்த தள்ளுபடிகள் கைகரின் பேஸ்-ஸ்பெக் RXE வேரியன்ட்டிற்கு கிடைக்காது.

  • RXE டிரிமிற்கு ரெனால்ட் ரூ. 10,000 லாயல்டி போனஸ் மட்டுமே வழங்குகிறது.

  • ரெனால்ட் கைகர் காரின் விலை ரூ.6 லட்சம் முதல் ரூ.11.23 லட்சம் வரை உள்ளது.

குறிப்பு

  • ரெனால்ட்டின் அனைத்து கார்களுக்கும் ரூ.4,000 ஆப்ஷனலான ரூரல் தள்ளுபடியை வழங்குகிறது.

  • மேலே குறிப்பிட்டுள்ள தள்ளுபடிகள் மாநிலம் மற்றும் நகரத்தைப் பொறுத்து மாறுபடலாம் என்பதை நினைவில் கொள்ளவும். கூடுதல் விவரங்களுக்கு உங்கள் அருகிலுள்ள ரெனால்ட் டீலரை தொடர்பு கொள்ளவும்.

  • விலை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் டெல்லிக்கானவை

ரெகுலர் கார் அப்டேட்களுக்கு கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும் 

மேலும் படிக்க: ரெனால்ட் க்விட் AMT

was this article helpful ?

Write your Comment on Renault க்விட்

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience