- English
- Login / Register
- + 29படங்கள்
- + 4நிறங்கள்
டொயோட்டா hilux
டொயோட்டா hilux இன் முக்கிய அம்சங்கள்
என்ஜின் | 2755 cc |
power | 201.15 பிஹச்பி |
ட்ரான்ஸ்மிஷன் | மேனுவல் / ஆட்டோமெட்டிக் |
எரிபொருள் | டீசல் |
சீட்டிங் அளவு | 5 |
hilux சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட்: ஹைலக்ஸ் கூடுதலான ஆக்சஸெரீஸ்களுடன் வருகிறது, மேலும் இங்கே உள்ள ஐந்தும் பிக்அப்பை நடைமுறைக்கு ஏற்றதாக மாற்றுகின்றன . இந்த கார் தொடர்பாக கிடைத்திருக்கும் செய்திகளில், டொயோட்டா ஹைலக்ஸ் -ன் விலைகளை மாற்றியமைத்துள்ளது, அதன் பேஸ்-ஸ்பெக் ரூ. 3.5 லட்சத்திற்கும் மேல் குறைவான விலையில் கிடைக்கிறது.
விலை: ஹைலக்ஸ் -ன் புதிய விலைகள் ரூ. 30.40 லட்சம் முதல் ரூ. 37.90 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) இருக்கின்றன.
வேரியண்ட்கள்: இது இரண்டு டிரிம்களில் இருக்கலாம்: ஸ்டேண்டர்டு மற்றும் ஹை.
நிறங்கள்: டொயோட்டா ஹைலக்ஸ் ஐந்து மோனோடோன் வண்ண விருப்பங்களைப் பெறுகிறது: எமோஷனல் ரெட், ஒயிட் பேர்ல் கிரிஸ்டல் ஷைன், சூப்பர் ஒயிட், சில்வர் மெட்டாலிக் மற்றும் கிரே மெட்டாலிக்.
இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: ஹைலக்ஸ் கார்204PS/420Nm மற்றும் 204PS/500Nm ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஆறு-வேக மேனுவல் அல்லது ஆறு-வேக தானியங்கி டிரான்ஸ்மிஷனுடன் 2.8-லிட்டர் டர்போ-டீசல் இன்ஜினைப் பெறுகிறது. இது இது ஃபோர்- வீல் டிரைவை ஸ்டாண்டர்டாக பெறுகிறது.
அம்சங்கள்: ஹைலக்ஸ் -ன் அம்சங்கள் பட்டியலில் எட்டு இன்ச் டச் ஸ்கிரீன் அமைப்பு, புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், பின்புற ஏசி வென்ட்களுடன் கூடிய டூயல் ஜோன் ஆட்டோ க்ளைமேட் கண்ட்ரோல், பவர்டு டிரைவர் சீட் மற்றும் குரூஸ் கண்ட்ரோல் ஆகியவை அடங்கும்.
பாதுகாப்பு: ஏழு ஏர்பேக்குகள், வெஹிகிள் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (VSC), பிரேக் அசிஸ்ட், முன்பக்க மற்றும் பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரிவர்சிங் கேமரா மூலம் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
போட்டியாளர்கள்: தற்போதைய நிலவரப்படி, டொயோட்டா ஹைலக்ஸ் இந்தியாவில் ஒரே ஒரு போட்டியாளர், இசுஸூ D-Max V-Cross மட்டும்தான். இருப்பினும், இது டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் MG குளோஸ்டர் போன்ற 4x4 எஸ்யூவிகளுக்கு நிகரான விலையை கொண்டிருக்கிறது.
the brochure to view detailed specs and features பதிவிறக்கு

hilux எஸ்டிடி2755 cc, மேனுவல், டீசல்More than 2 months waiting | Rs.30.40 லட்சம்* | ||
hilux உயர்2755 cc, மேனுவல், டீசல்More than 2 months waiting | Rs.37.15 லட்சம்* | ||
hilux உயர் ஏடி2755 cc, ஆட்டோமெட்டிக், டீசல்More than 2 months waiting | Rs.37.90 லட்சம்* |
ஒத்த கார்களுடன் டொயோட்டா hilux ஒப்பீடு
டொயோட்டா hilux விமர்சனம்
அதன் பிக்கப் டிரக் அறிமுகப்படுத்தப்பட்டு ஏறக்குறைய ஒரு வருடத்திற்குப் பிறகு, டொயோட்டா இறுதியாக எங்களை ஹைலக்ஸ் -ஐ சாலையில் மற்றும் ஆஃப் -ரோடில் ஓட்டிப்பார்க்க அழைத்தது. டிரைவ் செய்த இடம் அசாதாரணமானது, ஆனால் அழகானதாக இருந்தது காரணம் அந்த இடம் -- ரிஷிகேஷ். பயணம் நீண்டதாக இல்லை, ஆனால் அது எங்களை நன்கு செப்பனிடப்பட்ட நெடுஞ்சாலை வழியாக, அடர்ந்த காடுகள் மற்றும் சாலைகளே இல்லாத வனவிலங்கு சரணாலயத்திற்கு அழைத்துச் சென்றது, இறுதியாக ஒரு ஆற்றங்கரைக்கு சென்றது. இந்த 50 கிமீ ஓட்டம் எங்களுக்கு முழு மதிப்பாய்வு செய்யவதற்கு போதுமானதாக இல்லை என்றாலும், நாங்கள் கற்றுக்கொண்டது இதுதான்.
வெளி அமைப்பு
உள்ளமைப்பு
செயல்பாடு
ரிடே அண்ட் ஹண்ட்லிங்
வெர்டிக்ட்
டொயோட்டா hilux இன் சாதகம் & பாதகங்கள்

நாம் விரும்பும் விஷயங்கள்
- லெஜண்டரி நம்பகத்தன்மை
- கேபின் பிரீமியமாக உணர வைக்கிறது
- லாக்கிங் வேறுபாடுகளுடன் சிறந்த ஆஃப்-ரோடு திறன்
- கஸ்டமைசேஷன் ஆப்ஷன்களின் வரிசை
- சோதிக்கப்பட்ட மற்றும் சிறப்பான 2.8 லிட்டர் டீசல் இன்ஜினுடன் ஓட்டுவது எளிதானதாக இருக்கிறது
நாம் விரும்பாத விஷயங்கள்
- இவ்வளவு பெரிய டிரக்கிற்கு சாலை தோற்றம் என்பது இல்லை
- பின் இருக்கை பயணிகளுக்கு மிகவும் வசதியாக இல்லை
fuel type | டீசல் |
engine displacement (cc) | 2755 |
சிலிண்டரின் எண்ணிக்கை | 4 |
max power (bhp@rpm) | 201.15bhp@3000-3400rpm |
max torque (nm@rpm) | 500nm@1600-2800rpm |
seating capacity | 5 |
ட்ரான்ஸ்மிஷன் type | ஆட்டோமெட்டிக் |
fuel tank capacity (litres) | 80 |
உடல் அமைப்பு | பிக்அப் டிரக் |
இதே போன்ற கார்களை hilux உடன் ஒப்பிடுக
Car Name | |||||
---|---|---|---|---|---|
டிரான்ஸ்மிஷன் | மேனுவல் / ஆட்டோமெட்டிக் | மேனுவல் / ஆட்டோமெட்டிக் | ஆட்டோமெட்டிக் / மேனுவல் | ஆட்டோமெட்டிக் | ஆட்டோமெட்டிக் |
Rating | 79 மதிப்பீடுகள் | 387 மதிப்பீடுகள் | 30 மதிப்பீடுகள் | 68 மதிப்பீடுகள் | 77 மதிப்பீடுகள் |
என்ஜின் | 2755 cc | 2694 cc - 2755 cc | 1898 cc | 1987 cc | - |
எரிபொருள் | டீசல் | டீசல் / பெட்ரோல் | டீசல் | பெட்ரோல் | எலக்ட்ரிக் |
எக்ஸ்-ஷோரூம் விலை | 30.40 - 37.90 லட்சம் | 33.43 - 51.44 லட்சம் | 22.07 - 27 லட்சம் | 24.82 - 28.42 லட்சம் | 22.88 - 26 லட்சம் |
ஏர்பேக்குகள் | 7 | 7 | 2-4 | 6 | 6 |
Power | 201.15 பிஹச்பி | 163.6 - 201.15 பிஹச்பி | 160.92 பிஹச்பி | 150.19 பிஹச்பி | 174.33 பிஹச்பி |
மைலேஜ் | - | 10.0 கேஎம்பிஎல் | - | 23.24 கேஎம்பிஎல் | 461 km |
டொயோட்டா hilux கார் செய்திகள் & அப்டேட்கள்
- நவீன செய்திகள்
டொயோட்டா hilux பயனர் மதிப்புரைகள்
- ஆல் (79)
- Looks (15)
- Comfort (27)
- Mileage (7)
- Engine (24)
- Interior (16)
- Space (7)
- Price (13)
- More ...
- நவீனமானது
- பயனுள்ளது
Rugged And Versatile Pickup Truck For All Terrains
The Toyota Hilux, an classic of trustability, has been a stalwart accompaniment in my off road gambl...மேலும் படிக்க
Nice Car
Great for off-roading, has a cool roadster look, nice features, and good road clearance. Definitely ...மேலும் படிக்க
Shockingly Agreeable Ride
I as of late had the opportunity to drive Toyota's amazing Hilux pickup truck. However, it's worked ...மேலும் படிக்க
Best Car In The World
I own the top model of the Fortuner car and have had a great experience. It comes with full luxury f...மேலும் படிக்க
Practical And Reliable
Toyota Hilux pickup truck is incredibly practical and dependable with eye catching characteristics a...மேலும் படிக்க
- அனைத்து hilux மதிப்பீடுகள் பார்க்க
டொயோட்டா hilux வீடியோக்கள்
- Toyota Hilux Accessories With Price | कितना पैसा लगाना पड़ेगा? | CarDekho.comமார்ச் 26, 2023 | 18456 Views
டொயோட்டா hilux நிறங்கள்
டொயோட்டா hilux படங்கள்

Found what you were looking for?
டொயோட்டா hilux Road Test
கருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்

Are you Confused?
48 hours இல் Ask anything & get answer
கேள்விகளும் பதில்களும்
- நவீன கேள்விகள்
What is the சேவை செலவு of Toyota Hilux?
For this, we\'d suggest you to connect with the nearest authorized service c...
மேலும் படிக்கToyota Hilux? க்கு What ஐஎஸ் the best என்ஜின் oil
For this, we'd suggest you to connect with the nearest authorized service ce...
மேலும் படிக்கToyota Hilux? இல் How many colours are available
The Toyota Hilux is available in 5 different colours - White Pearl Crystal Shine...
மேலும் படிக்கWhat ஐஎஸ் the CSD விலை அதன் the டொயோட்டா Hilux?
The exact information regarding the CSD prices of the car can be only available ...
மேலும் படிக்கWhat are the பாதுகாப்பு அம்சங்கள் அதன் the டொயோட்டா Hilux?
It gets seven airbags, vehicle stability control (VSC), brake assist, front and ...
மேலும் படிக்க
இந்தியா இல் hilux இன் விலை
- nearby
- பிரபலமானவை
போக்கு டொயோட்டா கார்கள்
- பிரபலமானவை
- உபகமிங்
- டொயோட்டா ஃபார்ச்சூனர்Rs.33.43 - 51.44 லட்சம்*
- டொயோட்டா இனோவா கிரிஸ்டாRs.19.99 - 26.05 லட்சம்*
- டொயோட்டா லேண்டு க்ரூஸர் 300Rs.2.10 சிஆர்*
- டொயோட்டா urban cruiser hyryderRs.10.86 - 19.99 லட்சம்*
- டொயோட்டா காம்ரிRs.46.17 லட்சம்*