- + 19படங்கள்
க்யா ev6 2025
க்யா ev6 2025 இன் முக்கிய அம்சங்கள்
ரேஞ்ச் | 650 km |
பவர் | 320.55 பிஹச்பி |
பேட்டரி திறன் | 84 kwh |
ev6 2025 சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட்: கியா EV6 ஃபேஸ்லிஃப்ட் தென் கொரியாவில் வெளியிடப்பட்டது. நுட்பமான வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் பெரிய பேட்டரி பேக் உடன் வரும்.
வெளியீடு: இது ஜனவரி 2025 -க்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலை: EV6 ஃபேஸ்லிஃப்டின் விலை ரூ. 63 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கலாம்.
பேட்டரி பேக், எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் ரேஞ்ச்: EV6 -ன் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பு இப்போது பெரிய 84 kWh பேட்டரி பேக்குடன் வருகிறது. இந்த பேட்டரி பேக் ரியர் வீல் டிரைவ் மோட்டார் (229 PS / 350 Nm) அல்லது ஆல்-வீல் டிரைவ் (AWD) எலக்ட்ரிக் மோட்டார் (325 PS / 605 Nm) ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. முந்தையது 494 கி.மீ கிளைம்டு ரேஞ்சை கொண்டுள்ளது. அதே சமயம் மற்றொன்று 461 கி.மீ கிளைம்டு ரேஞ்சை கொண்டுள்ளது.
வசதிகள்: EV6 ஃபேஸ்லிஃப்ட் ஆனது இண்டெகிரேட்டட் டூயல் 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, OTA மென்பொருள் புதுப்பிப்புகள் (முன்பு வரைபடங்களுக்கு மட்டுமே இருந்தது), டிஜிட்டல் ரியர்-வியூ மிரர், AR நேவிகேஷன் (இன்ஃபோடெயின்மென்ட் திரையில்) மற்றும் மேம்படுத்தப்பட்ட 12-இன்ச் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே போன்ற வசதிகளுடன் வருகிறது.
பாதுகாப்பு: பாதுகாப்புக்காக 10 ஏர்பேக்குகள் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை உள்ளன, இதில் லேன் சேஞ்ச் அசிஸ்ட், பார்க் அசிஸ்ட், ஃபார்வர்டு கொலிஷன் மிடிகேஷன் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகளும் உள்ளன.
போட்டியாளர்கள்: கியா EV6 ஃபேஸ்லிஃப்ட் தொடர்ந்து வோல்வோ C40 ரீசார்ஜ் காருடன் போட்டியிடும். மேலும் ஹூண்டாய் அயோனிக் 5, BYD சீல் மற்றும் BMW i4 கார்களுக்கு மாற்றாகவும் இருக்கும்.
க்யா ev6 2025 விலை பட்டியல் (மாறுபாடுகள்)
following details are tentative மற்றும் subject க்கு change.
அடுத்து வருவதுev6 202584 kwh, 650 km, 320.55 பிஹச்பி | Rs.63 லட்சம்* |

Alternatives of க்யா ev6 2025
![]() Rs.63 லட்சம்* |