ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
டஸ்டரில் இல்லாமல் போன 4 முக்கிய அம்சங்கள்; ஆனால் இனி அப்படி இருக்காது!
எக்ஸ்போவில் ஒரு விரிவான மேம்பாடுகளை கொண்ட 2016 டஸ்டரை, ரெனால்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் முதல் கச்சிதமான SUV ஆக விளங்கி, 10 லட்சத்திற்கு அதிகமான விலை கொண்ட இந்த வாகனத்தில் இல்லாத பல கா
ரெனால்ட் டஸ்டர் பேஸ்லிப்ட் புகைப்பட கேலரி: நிச்சயம் இதை விரும்புவீர்கள் !
ரெனால்ட் நிறுவனம் ஒருவழியாக மிகுந்த எதிர்பார்ப்புக்களுக்கு இடையே தங்களது புதிய மேம்படுத்தப்பட்ட டஸ்டர் SUV வாகனங்களின் திரையை நீக்கி 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவின் இரண்டாவது நாளில் காட்சிக்கு வைத்
ரெனால்ட் நிறுவனம் ஈயோலாப் கான்செப்ட் காரை 2016 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிட்டது
2016 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி, டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. புது விதமான கார்களை பார்வையிட மக்கள் இந்த வளாகத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். ரெனால்ட் போன்ற முன்னணி வாகன தய ாரிப்பாளர
ரெனால்ட் க்விட் காரின் வெற்றிப் பயணத்தின் உண்மை பின்னணி வெளியானது!
ஏற்கனவே 85,000 யூனிட்களுக்கும் அதிகமான முன்பதிவுகளை பெற்று அதிசயத்தை நிகழ்த்தியுள்ள ரெனால்ட் க்விட் கார், புத்திகூர்மைக்கான அடித்தளத்தை அமைத ்து, ஆட்டோமொபைல் சிறப்பின் மறுவடிவமாக உருவாகி, வாகனத் தயார
மேம்படுத்தப்பட்ட ரெனால்ட் டஸ்டர்: பிப்ரவரி 4 –ஆம் தேதி வெளியிடப்படும்
2016 இந்திய ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியின் இரண்டாவது நாளான பிப்ரவரி 4 –ஆம் தேதியன்று, புதிய டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை வெளியிடப் போவதாக ரெனால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த வருட ஏப்ரல் மாத முதல் தேதியி
2016 ஆட்டோ எக்ஸ்போ: ரெனால்ட் தரப்பில் புதிதாக நாம் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
இன்னும் ஒரு வார காலத்தில் 13வது பதிப்பான 2016 ஆட்டோ எக்ஸ்போ நடைபெற உள்ளது. கடந்த எக்ஸ்போ-வை காட்டிலும், அடுத்து நடைபெற உள்ள எக்ஸ்போவின் மீது அதிக ஆர்வம் எழுந்துள்ளதால், இது உற்சாகமான ஒன்றாக இருக்க
ரினால்ட் CEO: கார்களைத் திரும்பப் பெற்றதன் பின்னணியில் எந்த மோசடியும் இல்லை
சமீபத்தில் ரினால்ட் நிறுவனம் தனது கார்களை திரும்பப் பெற்றதன் பின்னனியில், எந்த விதமான மோசடி செய்கைகளும் இடம்பெறவில்லை என்று, தற்போது இந்நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் கார்களின்
ரெனால்ட் க்விட் காரின் தயாரிப்பு மையமாக இந்தியா அறிவிப்பு
க்விட் ஹேட்ச்பேக்கின் ஒரே தயாரிப்பு மையமாக இந்தியா மட்டும் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று ரெனால்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மன்றத்தில்