ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
பின்புறம் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்பட்டு வரும் 5-door Mahindra Thar
மஹிந்திராவின் நீளமான தார் கூடுதல் கதவுகள் மற்றும் நீண்ட வீல்பேஸை கொண்டிருப்பது மட்டுமல்லாமல், கூடுதல் அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும்.
சுஸூகி eVX எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே
இந்தியா-ஸ்பெக் eVX ஆனது 60 கிலோவாட்-மணிநேரம் பேட்டரி பேக்கை பெறும், இது 550 கி.மீ வரை உரிமை கோரப்பட்ட ரேஞ்ச் -ஐ வழங்கும்
லம்போர்கினி ஹுராகன் டெக்னிகா காரை வாங்கிய நடிகை ஷ்ரத்தா கபூர்... அனுபவ சிங் பாஸி புதிய ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்டை தேர்ந்தெடுத்துள்ளார்
லம்போர்கினி ஹுராகன் டெக்னிகாவின் விலை ரூ.4.04 கோடி, லேண்ட்ரோவர் ரேஞ்ச் ரோவர் ரூ.1.64 கோடியில் தொடங்குகிறது.
புதிய சுஸூகி ஸ்விஃப்ட் 2024: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
கிட்டத்தட்ட உற்பத்திக்கு தயாராக உள்ள இந்த கான்செப்ட் அடுத்த மாருதி ஸ்விஃப்ட் காரில் என்ன கிடைக்கும் என்பதைப் பற்றிய ஒரு பார்வையை அளிக்கிறது
2023 டாடா ஹாரியர் டார்க் எடிஷனை 5 விரிவான படங்களில் பாருங்கள்
டாடா ஹாரியரின் டார்க் எடிஷன் ஆல் பிளாக் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் பெரிய அலாய் வீல்களை கொண்டுள்ளது.
கியா செல்டோஸ் டர்போ-பெட்ரோல் DCT மைலேஜ் ஒப்பீடு: புதியது மற்றும் பழையது
செல்டோஸ் கார் பெரிய டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வேகமானதுதான், ஆனால் பழைய வாகனம் குவார்ட்டர் மைல் ஓட்டத்தில் இன்னும் முன்னால் உள்ளது
ஜீப் ரேங்லர் 2023 ஆம் ஆண்டிற்கான மற்றொரு விலை உயர்வை பெறுகிறது, இந்த அக்டோபரில் ரூ. 2 லட்சம் விலை உயர்ந்துள்ளது
ஜீப் ரேங்லரின் இரண்டு வேரியன்ட்களும் ஒரே மாதிரியான விலை உயர்வை பெற்றுள்ளன
இந்த பண்டிகை காலத்தில் தள்ளுபடியை பெறும் ஒரே மாருதி எஸ்யூவி எது தெரியுமா ?
என்ட்ரி லெவல் ஜிம்னி ஜெட்டா வேரியன்ட் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் தள்ளுபடியுடன் வழங்கப்படுகிறது
Citroen C3 -யின் விலை இந்த பண்டிகைக் காலத்தில் குறைக்கப்பட்டுள்ளது; சிட்ரோன் ஒரு 'கேர் ஃபெஸ்டிவல்' சேவை முகாமையும் நடத்தி வருகிறது
சிட்ரோன் C3 ஹேட்ச்பேக்கிற்கான பண்டிகை காலத்துக்கான விலை அக்டோபர் 31 வரையிலான டெலிவரிகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
சமீபத்திய டாடா கர்வ்வ் ஸ்பை புகைப்பட ங்கள் அது கூபே வடிவமைப்பில் இருப்பதை காட்டுகின்றன
இது ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) மாடல் மற்றும் இவி என இரண்டிலும் வழங்கப்படும், மேலும் இரண்டும் 2024 -ல் வெளியிடப்படும்
டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்க்கு vs போட்டியாளர்கள்: விலை ஒப்பீடு
டாட ா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட், இந்த ஒப்பீட்டில் அனைத்து 3-வரிசை எஸ்யூவி -க்களிலும் குறைவான தொடக்க விலை மற்றும் அதிக டாப்-ஸ்பெக் விலை இரண்டையும் கொண்டுள்ளது.
டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் ஆட்டோமேட்டிக் மற்றும் பிளாக் எடிஷன் வேரியன்ட்களின் முழுமையான விலை விவரம் இங்கே
டாடா சஃபாரியின் ஆட்டோமெட்டிக் வேரியன்ட்களுக்கு வாடிக்கையாளர்கள் ரூ. 1.4 லட்சம் வரை அதிகமாக செலுத்த வேண்டும்.