ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Mahindra XUV700 கார் ஒரு பேஸ்-ஸ்பெக் பெட்ரோல் ஆட்டோமெட்டிக் வேரியன்ட்டை விரைவில் பெறவுள்ளது
புதிய வேரியன்ட் பெரும்பாலும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் உடன் வரும் மற்றும் டீசல் இன்ஜினுடன் கிடைக்காது.
Tata Nexon EV & Tata Tiago EV ஆகிய கார்கள் இப்போது ரூ.1.2 லட்சம் வரை விலை குறைவாக கிடைக்கும்
பேட்டரி பேக்கின் விலை குறைந்துள்ளதால் இந்த கார்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதத்தில் ஒரு சப்காம்பாக்ட் எஸ்யூவியை வீட்டிற்கு எடுத்துச்செல்ல எவ்வளவு காலம் காத்திருக்க வேண்யிருக்கும் ?
நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் தவிர மற்ற அனைத்து சப் காம்பாக்ட் எஸ்யூவி -களுக்கும் மிகக் குறைவான காத்திருப்பு நேரம் மட்டுமே உள்ளது.
நியூ-ஜென் Renault Duster காரில் உள்ள 7 புதிய தொழில்நுட்ப வசதிகள்
புதிய இன்ஃபோடெயின்மென்ட் டச் ஸ்கிரீன் மற்றும் டிரைவருக்கான டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக ஹைபிரிட் பவர்டிரெய்ன் மற்றும் ADAS அம்சங்களுடனும் வருகின்றது.
இந்தியாவில் 1 லட்சத்திற்கும் அதிகமான Nissan Magnite கார்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன… புதி ய நிஸான் ஒன் வெப் பிளாட்ஃபார்ம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
நிஸான் ஒன் என்பது டெஸ்ட் டிரைவ் முன்பதிவு, கார் முன்பதிவு மற்றும் பல்வேறு சர்வீஸ்கள் முன்பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கும் ஆன்லைன் இணையதளமாகும்.
2024 Renault Duster அறிமுகமானது: என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்
மூன்றாம் தலைமுறை ரெனால்ட் டஸ்டர் இந்தியாவில் 2025 ஆம் ஆண்டில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் விலை ரூ. 10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கலாம்.
ஜனவரி 2024 மாதத்தில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்களின் பட்டியல் இங்கே
பட்டியலில் உள்ள டாப் 10 கார்களில், மூன்று மாடல்கள் ஜனவரி 2024 மாத விற்பனையில் இயர் ஓவர் இயர் (YoY) 50 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
Hyundai i20 ஸ்போர்ட்ஸ் (O) மற்றும் Maruti Baleno ஜெட்டா மேனுவல் & ஆல்ஃபா ஆட்டோமெட்டிக்: கார்களின் விவரங்கள் ஒப்பீடு
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் i20 ஸ்போர்ட்ஸ் (O) சில வசதிகளை எளிதாக அணுகக்கூடியதாக மாற்றியுள்ளது, ஆனால் மாருதி ஹேட்ச்பேக் அதே விலையில் இன்னும் கூடுதலாக சில வசதிகளைக் கொண்டுள்ளது.
குண்டு வெடிப்பிலிருந்து பாதுகாக்கும், தோட்டா துளைக்காது… இந்தியாவில் BMW 7 Series Protection கார் அறிமுகம்
இந்த பிஎம்டபிள்யூ செடான் தோட்டாக்கள் மற்றும் குண்டு வெடிப்பை தாங்கக்கூடியது மற்றும் காரில் பயணிப்பவர்களுக்கு மிகச் சிறப்பான பாதுகாப்பை வழங்கும்.
இந்த பிப்ரவரி மாதம் மாருதி கார்களில் ரூ.62,000 வரை சேமிக்கலாம்
புதிய வேகன் R அல்லது ஸ்விஃப்ட் கார்களில் ரூ. 5,000 வரை கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும், ஆனால் உங்கள் பழைய கார் ஏழு வருடங்களுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
2024 ஜனவரி மாதத்தில் அதிக கார்களை விற்பனை செய்த டாப் 10 கார் பிராண்டுகள்: ஹூண்டாய் டாடாவை பின்னுக்குத் தள்ளி 2 வது இடத்தைப் பிடித்தது
ஹூண்டாய், டாடா மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களை விட அதிக கார்களை விற்பனை செய்து மாருதி இன்னும் முதலிடத்தில் உள்ளது.
10 லட்சம் விற்பனை எண்ணிக்கையை தாண்டியது Maruti Ertiga… 2020 -ம் ஆண்டு முதல் 4 லட்சம் யூனிட்கள் விற்பனையாகியுள்ளன
மிகவும் பிரபலமான மாருதி MPV -யான மாருதி எர்டிகா கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக விற்பனையில் உள்ளது.