ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி -களுக்காக Tata Nexon மற்றும் Tata Nexon EV டார்க் எடிஷன் வெளியிடப்பட்டது விலை ரூ.11.45 லட்சத்தில் தொடங்குகிறது
இரண்டு எஸ்யூவி -களும் ஆல் பிளாக் கலர் எக்ஸ்ட்டீரியர் ஷேடு 'டார்க்' பேட்ஜிங் பிளாக் அலாய் வீல்கள் மற்றும் ஆல் பிளாக் கேபின் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
பிப்ரவரி 2024 மாதம் அறிமுகமான புதிய கார்களின் விவரங்கள ்: Tata Tiago மற்றும் Tigor CNG AMT Mahindra Thar எர்த் எடிஷன் Skoda Slavia ஸ்டைல் எடிஷன் மற்றும் பல கார்கள்
இந்தியாவுக்கு வரவிருக்கும் பல கார்கள் உலகளவில் அறிமுகமாகியுள்ளன. சில கான்செப்ட் வடிவ கார்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள இந்த நிலைமையா ! Hyundai Creta N Line காரை வாங்க 2 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கலாம்
கிரெட்டா எஸ்யூவி -யின் ஸ்போர்ட்டியர் தோற்றம் கொண்ட வெர்ஷனாக இந்த கார் இருக்கும். இது மார்ச் 11 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வரும்.