சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login
Language

வரும் ஏப்ரல் மாதம் முதல் ரெனால்ட் கார்களின் விலை உயரவுள்ளது

kartik ஆல் மார்ச் 21, 2025 05:15 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
35 Views

தயாரிப்பு உள்ளீடு செலவுகள் அதிகரித்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்த ரெனால்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

2025 ஏப்ரல், புதிய நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து அதன் கார்கள் விலை உயரும் என ரெனால்ட் அறிவித்துள்ளது. 2023 ஆண்டுக்கு ரெனால்ட் நிறுவனம் அறிவிக்கும் முதல் விலை உயர்வு இதுவாகும். இந்தியாவில் ரெனால்ட் தற்போது க்விட், ட்ரைபர் மற்றும் கைகர் என மூன்று கார்களை விற்பனை செய்கிறது. மேலும் ரெனால்ட் நிறுவனம் விலை உயர்வுக்கான காரணத்தையும், விலை எவ்வளவு உயரவுள்ளது போன்ற தகவல்களை வெளியிட்டுள்ளது, அவை இங்கே:

விலை உயர்வுக்கான காரணம்

தயாரிப்பு உள்ளீடு செலவுகள் அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு காரணம் என ரெனால்ட் தெரிவித்துள்ளது. கார்களின் விலையை 2 சதவிகிதம் வரை ரெனால்ட் உயர்த்தவுள்ளது. தேர்வு செய்யப்படும் மாடல் மற்றும் வேரியன்ட் ஆகியவற்றின் அடிப்படையில் விலை உயர்வு இருக்கும் என்றும் ரெனால்ட் குறிப்பிட்டுள்ளது. எடுத்துக்காட்டுக்கு மூன்று ரெனால்ட் கார்களின் தற்போதைய விலை விவரங்கள் இங்கே:

மாதிரி

தற்போதைய விலை வரம்பு

க்விட்

ரூ.4.70 லட்சம் முதல் ரூ.6.44 லட்சம்

ட்ரைபர்

ரூ.6.10 லட்சம் முதல் ரூ.8.98 லட்சம்

கைகர்

ரூ.6.10 லட்சம் முதல் ரூ.11.23 லட்சம்

* அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை

மேலும் பார்க்க:ஹோண்டா அதன் கார்களின் விலையை வரும் ஏப்ரல் முதல் உயர்த்தவுள்ளது

ரெனால்ட்டின் எதிர்காலத் திட்டம்

ரெனால்ட் நிறுவனம் சமீபத்தில்தான் கைகர் மற்றும் ட்ரைபர் ஆகியவற்றுக்கு மாடல் இயர் 2025 அப்டேட்டை கொடுத்தது இந்த ஆண்டின் பிற்பகுதியிலும் இந்த கார்களின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்புகளை வெளியிடவும் தயராகி வருகிறது. சோதனை செய்யப்பட்டு வரும் ஃபேஸ்லிஃப்டட் ட்ரைபர் இப்போது முதல் முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

Share via

Write your Comment on Renault டிரிபர்

explore similar கார்கள்

ரெனால்ட் கைகர்

4.2508 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
Rs.6.15 - 11.23 லட்சம்* get ஆன்-ரோடு விலை
பெட்ரோல்19.17 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்

ரெனால்ட் க்விட்

4.3899 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
Rs.4.70 - 6.45 லட்சம்* get ஆன்-ரோடு விலை
பெட்ரோல்21.46 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்

ரெனால்ட் டிரிபர்

4.31.1k மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
Rs.6.15 - 8.98 லட்சம்* get ஆன்-ரோடு விலை
பெட்ரோல்20 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
*ex-showroom <cityname> யில் உள்ள விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எம்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
Rs.11.50 - 21.50 லட்சம்*
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
புதிய வேரியன்ட்
புதிய வேரியன்ட்
Rs.6.15 - 8.98 லட்சம்*
எலக்ட்ரிக்
Rs.26.90 - 29.90 லட்சம்*
*ex-showroom <cityname> யில் உள்ள விலை