• English
  • Login / Register

மாருதி ஜனவரி 2020 முதல் குறிப்பிட்ட சில மாதிரிகளின் விலைகளை அதிகப்படுத்துகிறது. நீங்கள் காரை வாங்குவது பாதிக்கிறதா?

published on பிப்ரவரி 03, 2020 05:34 pm by rohit for மாருதி வேகன் ஆர் 2013-2022

  • 29 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஐந்து அரினா மாதிரிகள் மற்றும் இரண்டு நெக்ஸா மாதிரிகளுக்கு இந்த விலை அதிகரிப்பானது பொருந்தும்

Maruti Suzuki Wagon R

  • உள்ளீட்டு செலவுகள் அதிகரிதிதிருப்பது தான் இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்று மாருதி மேற்கோளிட்டுள்ளது.

  • விலைகள் 4.7 சதவீதம் வரை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

  • இது ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோ, வேகன்ஆர், ஸ்விஃப்ட், எர்டிகா, பாலினோ மற்றும் எக்ஸ்எல்6க்கு இந்த விலை அதிகரிப்பு பொருந்தும்.

  • இந்த கார்கள் எல்லாம் சமீபத்தில் தான் பிஎஸ்6-இணக்கமான இயந்திரங்களுடன் மேம்படுத்தப்பட்டன.

 இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி குறிப்பிட்ட சில மாதிரிகளின் விலையை 4.7 சதவீதம் வரை அதிகப்படுத்துவதாக அறிவித்திருக்கிறது. அதிகரித்து வரும் உள்ளீட்டுச் செலவுகள் காரணமாக விலை அதிகரிப்பு என்று அது கூறியுள்ளது. இந்த அதிகரிப்பு உடனடியாக நடைமுறைக்கு வரும். அரினா மற்றும் நெக்ஸா மாதிரிகள் இரண்டிற்கும் இது உடனடியாக பொருந்தும். இந்த கார்கள் அனைத்தும் சமீபத்தில் தான் பிஎஸ்6-இணக்கமான இயந்திரங்களுடன் புதுப்பிக்கப்பட்டன. 

மேலும் படிக்க: ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் வரவிருக்கின்ற 10 கார்களின் விலை ரூபாய் 10 லட்சத்திற்குக் குறைவாக இருக்கும்

Maruti Suzuki S-Presso

விலை உயர்வு செய்யப்பட்ட மாதிரிகள், ஆலினா விற்பனை நிலையங்களிலிருந்து ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோ, வேகன்ஆர், ஸ்விஃப்ட் மற்றும் எர்டிகா, மற்றும் நெக்ஸா விற்பனை நிலையங்களிலிருந்து பாலினோ மற்றும் எக்ஸ்எல்6 ஆகியவை ஆகும். இந்த மாதிரிகளின் அதிகரிக்கப்பட்ட  விலைகளைப் பார்ப்போம்:

மாதிரிகள்

அதிகரிக்கப்பட்ட விலை வரம்பு

ஆல்டோ

ரூபாய் 2.94 லட்சத்திலிருந்து ரூபாய் 4.36  லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது

எஸ்-பிரஸ்ஸோ

ரூபாய் 3.70 லட்சத்திலிருந்து ரூபாய் 4.99 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது

வேகன்ஆர்

ரூபாய்  4.45 லட்சத்திலிருந்து ரூபாய் 5.94 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது

ஸ்விஃப்ட்

ரூபாய் 5.19 லட்சத்திலிருந்து ரூபாய்  8.84 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது 

எர்டிகா

ரூபாய் 7.59 லட்சத்திலிருந்து ரூபாய் 11.20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது

பாலினோ

ரூபாய் 5.63 லட்சத்திலிருந்து ரூபாய் 8.96 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது

எக்ஸ்‌எல்6

ரூபாய்  9.84 லட்சத்திலிருந்து ரூபாய் 11.51 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது

(அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

மேலும் படிக்க: மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி விருப்பத்தை ரூபாய் 4.33 லட்சத்திற்கு பெறுகிறது

Maruti Hikes Prices Of Select Models From January 2020. Is Your Purchase Affected?

மற்ற செய்திகளில், மாருதி வரவிருக்கின்ற ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் ஃபியூச்சுரோ-இ கான்செப்ட் மின்சார கார் உள்ளிட்ட பல்வேறு மாதிரிகளுடன் தனது இருப்பை காட்சிப்படுத்த இருக்கின்றது. எனவே நிகழ்வின் புதுப்பிப்புகளுக்கு கார்டேக்கோ உடன் இணைந்திருங்கள்.

 மேலும் படிக்க: வேகன் ஆர் ஏஎம்டி

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Maruti வேகன் ஆர் 2013-2022

Read Full News

explore similar கார்கள்

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • பிஒய்டி seagull
    பிஒய்டி seagull
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • நிசான் லீஃப்
    நிசான் லீஃப்
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2025
  • மாருதி எக்ஸ்எல் 5
    மாருதி எக்ஸ்எல் 5
    Rs.5 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: செப, 2025
  • ரெனால்ட் க்விட் இவி
    ரெனால்ட் க்விட் இவி
    Rs.5 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • எம்ஜி 3
    எம்ஜி 3
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2025
×
We need your சிட்டி to customize your experience