சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Mahindra Thar Roxx 4x4 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

published on செப் 25, 2024 08:20 pm by dipan for மஹிந்திரா தார் roxx

தார் ராக்ஸின் 4WD (ஃபோர்-வீல் டிரைவ்) வேரியன்ட்கள் 2.2 லிட்டர் டீசல் பவர் டிரெய்ன்களுடன் மட்டுமே வழங்கப்படுகின்றன. மற்றும் இவை தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கும்.

மஹிந்திரா தார் ஸ்பிளாஸ் 4WD (ஃபோர்-வீல் டிரைவ்) வேரியன்ட்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, இதன் விலை ரூ. 18.79 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா). குறிப்பிடத்தக்க வேரியன்ட்டில், 4WD அமைப்பு டீசல் பவர்டிரெய்னுடன் மட்டுமே இது கிடைக்கும் ( தார் 3-டோரில் உள்ளது). 4WD டிரைவ்டிரெய்னுடன் கூடிய தார் ராக்ஸ்ஸின் வேரியன்ட் வாரியான விலை விவரங்களை இங்கே விரிவாகப் பார்ப்போம்:

மஹிந்திரா தார் ராக்ஸ் 4WD விலை

வேரியன்ட்

2.2 லிட்டர் டீசல் 4x4

MT

AT

MX5

ரூ.18.79 லட்சம்

AX5L

ரூ.20.99 லட்சம்

AX7L

ரூ.20.99 லட்சம்

ரூ.22.49 லட்சம்

இந்த 4WD வேரியன்ட்களின் விலை தொடர்புடைய RWD வேரியன்ட்களை விட ரூ.2 லட்சம் வரை அதிகம் உள்ளது. மஹிந்திரா தார் ராக்ஸ் -ன் மற்ற RWD வேரியன்ட்களின் விலை ரூ.12.99 லட்சத்தில் தொடங்கி ரூ.20.49 லட்சம் வரை செல்கின்றன.

விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை ( அறிமுகம் )

மேலும் படிக்க: மஹிந்திரா தார் ராக்ஸின் RWD டீசல் ஆட்டோமேட்டிக் நிஜ வாழ்க்கையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை இங்கே பார்க்கலாம்.

மஹிந்திரா தார் ராக்ஸ் 4WD பவர்டிரெய்ன்

முன்பே குறிப்பிட்டபடி மஹிந்திரா தார் ராக்ஸ் டீசல் இன்ஜினுடன் 4WD செட்டப்பில் மட்டுமே வழங்கப்படும். விவரங்கள் பின்வருமாறு:

இன்ஜின்

2.2 லிட்டர் டீசல் இன்ஜின்

பவர்

152 PS (MT)/175 PS (AT)

டார்க்

330 Nm (MT)/370 Nm (AT)

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக்

டீசல் இன்ஜின் பின்புற சக்கர டிரைவ் (RWD) டிரைவ் டிரெய்னுடன் வழங்கப்படுகிறது.

மஹிந்திரா தார் ராக்ஸ் 177 PS மற்றும் 380 Nm வரை அவுட்புட்டை கொடுக்கும் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இந்த இன்ஜின் ஆப்ஷன் RWD செட்டப்பில் மட்டுமே கிடைக்கும்.

மஹிந்திரா தார் ராக்ஸ் போட்டியாளர்கள்

மஹிந்திரா தார் ராக்ஸ் ஆனது மாருதி ஜிம்னி மற்றும் ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர் ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளது. மேலும் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டாடா கர்வ் எஸ்யூவி-கூபே போன்ற காம்பாக்ட் எஸ்யூவி -களுக்கு போட்டியாகவும் இது கருதப்படலாம்

கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: தார் ராக்ஸ் டீசல்

d
வெளியிட்டவர்

dipan

  • 18 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment on Mahindra தார் ROXX

Read Full News

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை