• English
  • Login / Register
  • ஃபோர்ஸ் குர்கா 5 door முன்புறம் left side image
  • ஃபோர்ஸ் குர்கா 5 door side view (left)  image
1/2
  • Force Gurkha 5 Door
    + 22படங்கள்
  • Force Gurkha 5 Door
    + 4நிறங்கள்
  • Force Gurkha 5 Door

ஃபோர்ஸ் குர்கா 5 டோர்

change car
5 மதிப்பீடுகள்rate & win ₹1000
Rs.18 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view செப்டம்பர் offer

ஃபோர்ஸ் குர்கா 5 டோர் இன் முக்கிய அம்சங்கள்

engine2596 cc
ground clearance233 mm
பவர்138.08 பிஹச்பி
torque320 Nm
சீட்டிங் கெபாசிட்டி7
drive type4டபில்யூடி
space Image

குர்கா 5 டோர் சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட் : போர்ஸ் கூர்க்கா 5-டோர் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது புதிய வசதிகள் மற்றும் அதிக சக்திவாய்ந்த டீசல் இன்ஜினை பெறுகிறது.

வெளியீடு: இது வரும் மே மாதத்தில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.

விலை: 5-டோர் பதிப்பு  ஃபோர்ஸ் கூர்க்கா விலை ரூ. 16 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீட்டிங் கெபாசிட்டி: இதில் 7 பேர் அமரலாம்.

நிறம்: ஃபோர்ஸ் நான்கு கலர் ஆப்ஷன்களில் கூர்க்கா 5-டோர் காரை வழங்குகிறது: சிவப்பு, பச்சை, வெள்ளை மற்றும் கருப்பு.

கிரவுண்ட் கிளியரன்ஸ்: கூர்க்கா 5-டோர் 233 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸை கொண்டுள்ளது.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: இது 2.6 லிட்டர் டீசல் இன்ஜினை பயன்படுத்துகிறது, இது இப்போது 140 PS மற்றும் 320 Nm அவுட்புட்டை கொடுக்கின்றது. யூனிட் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் 4-வீல்-டிரைவ் (4WD) ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது.

வசதிகள்: 5-டோர் கூர்காவில் உள்ள வசதிகளில் 9-இன்ச் டச் ஸ்கிரீன் செட்டப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், நான்கு பவர் விண்டோஸ் மற்றும் மேனுவல் ஏசி ஆகியவை அடங்கும்.

பாதுகாப்பு: பாதுகாப்புக்காக டூயல் முன் ஏர்பேக்குகள், ABS உடன் EBD மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவை உள்ளன..

போட்டியாளர்கள்: 5-டோர் ஃபோர்ஸ் கூர்க்கா கார் ஆனது 5-டோர் மஹிந்திரா தார் உடன் போட்டியிடும். மேலும் இது மாருதி ஜிம்னி 5-டோர் காருக்கு பிரீமியம் மாற்றாகவும் இருக்கும்.

மேலும் படிக்க
குர்கா 5 door டீசல்
மேல் விற்பனை
2596 cc, மேனுவல், டீசல்
Rs.18 லட்சம்*

ஃபோர்ஸ் குர்கா 5 டோர் comparison with similar cars

ஃபோர்ஸ் குர்கா 5 டோர்
ஃபோர்ஸ் குர்கா 5 டோர்
Rs.18 லட்சம்*
4.25 மதிப்பீடுகள்
டாடா ஹெரியர்
டாடா ஹெரியர்
Rs.15.49 - 26.44 லட்சம்*
4.6186 மதிப்பீடுகள்
டாடா நிக்சன்
டாடா நிக்சன்
Rs.8 - 15.80 லட்சம்*
4.6493 மதிப்பீடுகள்
டாடா curvv
டாடா curvv
Rs.10 - 19 லட்சம்*
4.7149 மதிப்பீடுகள்
ஹூண்டாய் கிரெட்டா
ஹூண்டாய் கிரெட்டா
Rs.11 - 20.30 லட்சம்*
4.6250 மதிப்பீடுகள்
மஹிந்திரா தார்
மஹிந்திரா தார்
Rs.11.35 - 17.60 லட்சம்*
4.51.2K மதிப்பீடுகள்
ஹோண்டா சிட்டி ஹைபிரிடு
ஹோண்டா சிட்டி ஹைபிரிடு
Rs.19 - 20.55 லட்சம்*
4.168 மதிப்பீடுகள்
ஹூண்டாய் அழகேசர்
ஹூண்டாய் அழகேசர்
Rs.14.99 - 21.55 லட்சம்*
4.713 மதிப்பீடுகள்
Transmissionமேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்
Engine2596 ccEngine1956 ccEngine1199 cc - 1497 ccEngine1199 cc - 1497 ccEngine1482 cc - 1497 ccEngine1497 cc - 2184 ccEngine1498 ccEngine1482 cc - 1493 cc
Fuel Typeடீசல்Fuel Typeடீசல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்
Power138.08 பிஹச்பிPower167.62 பிஹச்பிPower113.31 - 118.27 பிஹச்பிPower116 - 123 பிஹச்பிPower113.18 - 157.57 பிஹச்பிPower116.93 - 150.19 பிஹச்பிPower96.55 பிஹச்பிPower114 - 158 பிஹச்பி
Mileage9.5 கேஎம்பிஎல்Mileage16.8 கேஎம்பிஎல்Mileage17.01 க்கு 24.08 கேஎம்பிஎல்Mileage12 கேஎம்பிஎல்Mileage17.4 க்கு 21.8 கேஎம்பிஎல்Mileage8 கேஎம்பிஎல்Mileage27.13 கேஎம்பிஎல்Mileage17.5 க்கு 20.4 கேஎம்பிஎல்
Airbags2Airbags6-7Airbags6Airbags6Airbags6Airbags2Airbags4-6Airbags6
Currently Viewingகுர்கா 5 டோர் vs ஹெரியர்குர்கா 5 டோர் vs நிக்சன்குர்கா 5 டோர் vs curvvகுர்கா 5 டோர் vs கிரெட்டாகுர்கா 5 டோர் vs தார்குர்கா 5 டோர் vs சிட்டி ஹைபிரிடுகுர்கா 5 டோர் vs அழகேசர்

ஃபோர்ஸ் குர்கா 5 டோர் கார் செய்திகள் & அப்டேட்கள்

  • நவீன செய்திகள்
  • அவசியம் படிக்க வேண்டிய கட்டுரைகள்
  • ரோடு டெஸ்ட்
  • ஃபோர்ஸ் கூர்க்கா விமர்சனம்: இது ஒரே ஒரு வேலையை செய்யக்கூடிய குக்ரி கத்தி தானே தவிர பல வேலைகளை செய்யும் சுவிஸ் கத்தி அல்ல
    ஃபோர்ஸ் கூர்க்கா விமர்சனம்: இது ஒரே ஒரு வேலையை செய்யக்கூடிய குக்ரி கத்தி தானே தவிர பல வேலைகளை செய்யும் சுவிஸ் கத்தி அல்ல

    ஃபோர்ஸ் கூர்க்கா நீண்ட காலமாக இந்தியாவின் சிறந்த ஆஃப்-ரோடர்களில் ஒன்றாக உள்ளது. இருப்பினும் அதன் பிரபலம் என்பது ஆஃப் ரோடிங் பிரிவில் மட்டுமே உள்ளது. ஃபோர்ஸ் நிறுவனம் 5-டோர் மூலமாக அந்த பெயரை மாற்ற விரும்புகிறது. 

    By nabeelJun 24, 2024

ஃபோர்ஸ் குர்கா 5 டோர் பயனர் மதிப்புரைகள்

4.2/5
அடிப்படையிலான5 பயனாளர் விமர்சனங்கள்
Write a Review & Win ₹1000
Mentions பிரபலம்
  • ஆல் (5)
  • Mileage (1)
  • Performance (1)
  • Seat (1)
  • Clearance (1)
  • கச்சிதமானது எஸ்யூவி (1)
  • Ground clearance (1)
  • Rear (1)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • S
    sunder kumar on May 01, 2024
    4.5
    New Gurkha 5 Door Review

    It's a wonderful feature car under 15 Lakh, with 18 inch wheels, 233mm ground clearance, 4x4 and with a good mileage also. The previous 3 door Gurkha has lots of cons, which have been eliminated in th...மேலும் படிக்க

    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • U
    user on May 01, 2024
    4.2
    Daddy Off Roader

    Best car for off roading, real Big Daddy. Amazing Road presence. Best stance . Takes seconds to come out of any terrain obstacle. Must have for all adventure lovers. HUNK!மேலும் படிக்க

    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • I
    imran on Apr 20, 2024
    3.2
    Current Design Resembling A Gemini

    It seems like you're expressing a desire for captain seats not just in the third row but also in the second row, and you're not a fan of the current design resembling a Gemini. However, despite these ...மேலும் படிக்க

    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • அனைத்து குர்கா 5 door மதிப்பீடுகள் பார்க்க

ஃபோர்ஸ் குர்கா 5 டோர் வீடியோக்கள்

  • Full வீடியோக்கள்
  • Shorts
  • Force Gurkha 5-Door 2024 Review: Godzilla In The City14:34
    Force Gurkha 5-Door 2024 Review: Godzilla In The City
    4 மாதங்கள் ago6.6K Views
  • Force Gurkha - Snorkel feature
    Force Gurkha - Snorkel feature
    29 days ago0K View

ஃபோர்ஸ் குர்கா 5 டோர் நிறங்கள்

ஃபோர்ஸ் குர்கா 5 டோர் படங்கள்

  • Force Gurkha 5 Door Front Left Side Image
  • Force Gurkha 5 Door Side View (Left)  Image
  • Force Gurkha 5 Door Front View Image
  • Force Gurkha 5 Door Rear view Image
  • Force Gurkha 5 Door Grille Image
  • Force Gurkha 5 Door Front Fog Lamp Image
  • Force Gurkha 5 Door Headlight Image
  • Force Gurkha 5 Door Side Mirror (Body) Image
space Image
space Image
space Image

சிட்டிஆன்-ரோடு விலை
பெங்களூர்Rs.22.56 லட்சம்
மும்பைRs.21.69 லட்சம்
ஐதராபாத்Rs.22.23 லட்சம்
சென்னைRs.22.41 லட்சம்
அகமதாபாத்Rs.20.25 லட்சம்
லக்னோRs.20.95 லட்சம்
ஜெய்ப்பூர்Rs.21.65 லட்சம்
பாட்னாRs.21.49 லட்சம்
சண்டிகர்Rs.21.31 லட்சம்
கொல்கத்தாRs.20.16 லட்சம்

போக்கு ஃபோர்ஸ் கார்கள்

Popular எஸ்யூவி cars

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
அனைத்து லேட்டஸ்ட் எஸ்யூவி கார்கள் பார்க்க
  • க்யா Seltos ev
    க்யா Seltos ev
    Rs.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2025

view செப்டம்பர் offer
space Image
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience