• English
  • Login / Register

ஹைதராபாத்தில் ஒரே நாளில் 100 எலிவேட் எஸ்யூவி -களை டெலிவரி செய்த ஹோண்டா

published on செப் 12, 2023 02:16 pm by tarun for ஹோண்டா எலிவேட்

  • 22 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்த மாடலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், ஹோண்டா தனது ஹோண்டா எலிவேட் எஸ்யூவி -களை ஒரே நேரத்தில் 100 வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் மெகா நிகழ்வை நடத்தியது

Honda Elevate

  • ஹைதராபாத்தில் நடந்த மெகா நிகழ்ச்சியில் ஒரே நாளில் 100 ஹோண்டா எலிவேட் எஸ்யூவி -கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன.  

  • இதுபோன்ற மெகா டெலிவரி நிகழ்வுகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெறும்.

  • மேனுவல் மற்றும் CVT டிரான்ஸ்மிஷன்களுடன் வழங்கப்படும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜினுடன் அது தொடரும்.

  • எலெக்ட்ரிக் சன்ரூஃப், 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம் மற்றும் செமி டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே ஆகியவை உள்ளன.

  • அதிகபட்சம் ஆறு ஏர்பேக்குகள், பின்புற கேமரா மற்றும் ADAS மூலம் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

  • விலை ரூ.11 லட்சத்தில் இருந்து ரூ.16லட்சம் (எக்ஸ்-ஷோரூம் புது டெல்லி) வரை இருக்கும்.

ஹோண்டா எலிவேட் -ன் அதிகாரப்பூர்வமாக விலை அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து நாடு முழுவதும் டெலிவரி தொடங்கியது. இந்த மாடலை கொண்டாடும் வகையிலும், முதல் வாடிக்கையாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலும், ஹோண்டா நிறுவனம் ஹைதராபாத்தில் நடைபெற்ற மெகா டெலிவரி நிகழ்ச்சியில் 100 எலெக்ட்ரிக் எஸ்யூவிகளை டெலிவரி செய்துள்ளது. இந்த டெலிவரி நிகழ்வுகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் திட்டமிடப்பட்டுள்ளன.

எலிவேட்டின் பவர்டிரெய்ன்

Honda Elevate

ஹோண்டா எலிவேட்டிற்கு 1.5-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆற்றல் அளிக்கிறது, இது 121PS மற்றும் 145Nm வரை வழங்குகிறது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT யூனிட்டுகள் மூலம் டிரான்ஸ்மிஷன் உள்ளது. தொடர்புடைய பெட்ரோல்-மேனுவல் வேரியன்ட்களை விட ஆட்டோமெட்டிக் வேரியன்ட்களுக்கு ரூ.1.1 லட்சம் விலை கூடுதலாக உள்ளது. அதன் செடான் உடன்பிறப்பான ஹோண்டா சிட்டியில் இருப்பதை போல இதற்கு ஹைபிரிட் ஆப்ஷன் இல்லை.

அம்சங்கள்

Honda Elevate Interior

மின்சார சன்ரூஃப், 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, 7 இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே,  வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 8-ஸ்பீக்கர் ஒலி சிஸ்டம்  போன்ற அம்சங்களுடன் ஹோண்டா எலிவேட் பிரீமியம் காராக வருகிறது.

அதிகபட்சமாக ஆறு ஏர்பேக்குகள், பின்புற பார்க்கிங் கேமரா, லேன் வாட்ச் கேமரா, ISOFIX சைல்டு சீட் மவுண்ட்ஸ் மற்றும் ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) ஆகியவை பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: ஹோண்டா எலிவேட் எஸ்யூவி  கார் வகைகள் பற்றிய  விபரம்: எந்த காரை நீங்கள் வாங்க வேண்டும்?

விலை & போட்டியாளர்கள்

Honda Elevate

எஸ்யூவி வேரியன்ட்டின் அறிமுக விலை ரூ. 11 லட்சம் முதல் ரூ. 16 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும்.  ஹூண்டாய் கிரெட்டா , கியா செல்டோஸ், மாருதி கிரான்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், சிட்ரோன் C3 ஏர்கிராஸ், ஸ்கோடா குஷாக் மற்றும் MG ஆஸ்டர் ஆகியவற்றுக்கு போட்டியாக  ஹோண்டா எலிவேட் உள்ளது.

மேலும் படிக்க: எலிவேட் ஆன் ரோடு விலை

was this article helpful ?

Write your Comment on Honda எலிவேட்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா பன்ச் 2025
    டாடா பன்ச் 2025
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience