ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Hyundai Creta EV காரின் இன்ட்டீரியர் மீண்டும் படம் பிடிக்கப்பட்டுள்ளது, இந்த முறை டூயல் ஸ்கிரீனை பார்க்க முடிகிறது
ஸ்பை ஷாட்கள் புதிய ஸ்டீயரிங் வீலுடன் வழக்கமான கிரெட்டா -வில் இருப்பதை போன்ற கேபின் தீம் இருப்பதை காட்டுகின்றன.
Tata Punch EV -யுடன் ஒப்பிடும் போது Hyundai Inster காரில் கிடைக்கும் 5 வசதிகள் என்னவென்று தெரியுமா ?
வெளிநாடுகளில் விற்கப்படும் காஸ்பர் மைக்ரோ எஸ்யூவி -யின் ஆல்-எலக்ட்ரிக் பதிப்பான ஹூண்டாய் இன்ஸ்டர் பன்ச் EV -யை விட அதிகமான தொழில்நுட்ப வசதிகளை கொண்டிருப்பதோடு, பெரிய பேட்டரி பேக்கையும் பெறுகிறது.
Tata Punch EV எம்பவர்டு S மீடியம் ரேஞ்ச் மற்றும் Citroen eC3 ஷைன்: எந்த EV -யை வாங்கலாம் ?
சிட்ரோன் eC3 -யில் ஒரு பெரிய பேட்டரி பேக் உள்ளது. அதே வேளையில் டாடா பன்ச் EV அதிக தொழில்நுட்பம் கொண்டதாக உள்ளது.
Mahindra Thar 5-டோர் காருக்காக காத்திருக்கலாமா அல்லது வேறு காரை வாங்கலாமா: மஹிந்திராவின் புதிய ஆஃப்-ரோடர் காத்திருப்புக்கு மதிப்புள்ளதாக இருக்குமா?
இந்திய கார் சந்தையில் ஏற்கனவே போதுமான ஆஃப்ரோடர்கள் விற்பனையில் உள்ளன. என்றாலும் கூட தார் 5-டோர் காரில் கூடுதலாக நடைமுறை மற்றும் வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் அது காத்திருப்புக்கு தகுதிய
சோதனை செய்யப்படும் போது மீண்டும் படம் பிடிக்கப்பட்டுள்ள VinFast VF e34, இப்போது 360 டிகிரி கேமரா இருப்பது உறுதியாகியுள்ளது
360 டிகிரி கேமராவை தவிர பாதுகாப்புத் தொகுப்பில் ADAS மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவையும் இருக்கலாம்.
2024 ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து புதிய கார்களின் விவரங்கள் இங்கே
ஸ்போர்ட்டியர் டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் முதல் எஸ்யூவி -களின் லிமிடெட் எடிஷன்கள் வரை, இந்திய வாகன சந்தையில் 2024 ஜூன் மாதத்தில் இந்தியாவில் அறிமுகமான புதிய கார்களின் விவரங்கள்.
இந்தியாவில் வெளியிடப்பட்டது 2024 Porsche Taycan Facelift, விலை ரூ.1.89 கோடியில் இருந்து தொடங்குகிறது
ஃபேஸ்லிஃப்டட் போர்ஷே டேகன் காரில் அதிக ரேஞ்சை கொடுக்கக்கூடிய பெரிய பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது.
Mahindra XUV700 காரின் உற்பத்தி 2 லட்சம் மைல்கல்லை கடந்தது, இப்போது புதிதாக இரண்டு புதிய கலர்கள் சேர்க்கப்பட்டுள்ளன
XUV700 காரில் இப்போது பர்ன்ட் சியன்னா என்ற எக்ஸ்க்ளூஸிவ் ஷேடில் கிடைக்கும். அல்லது டீப் ஃபாரஸ்ட் ஷேடு ஸ்கார்பியோ N உடன் கிடைக்கும்.
Hyundai Inster மற்றும் Tata Punch EV: விவரங்கள் ஒப்பீடு
இன்ஸ்டர் பன்ச் EV காரை விட சிறியது. அதே சமயம் இன்ஸ்டர் காரின் பேட்டரி பேக்குகள் நெக்ஸான் EV காரில் வழங்கப்படுவதை விட அளவில் பெரிதானவை.