ஆட்டோ நியூஸ் இந ்தியா - <oemname> செய்தி

WPL 2025 -ன் அதிகாரப்பூர்வ காராக Tata Curvv EV அறிவிக்கப்பட்டுள்ளது
இன்று தொடங்கி மார்ச் 15, 2025 வரை நடைபெறவுள்ள WPL 2025 போட்டிகளின் போது அதிகாரப்பூர்வ காராக கர்வ் EV காட்சிப்படுத்தப்படும்.

Tata Nexon CNG டார்க் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
கிரியேட்டிவ் பிளஸ் S, கிரியேட்டிவ் பிளஸ் PS மற்றும் ஃபியர்லெஸ் பிளஸ் PS என 3 வேரியன்ட்களில் நெக்ஸான் CNG டார்க் எடிஷன் கிடைக்கும்.

விற்பனையில் 5 லட்சம் யூனிட்கள் என்ற மைல்கல்லை கடந்தது டாடா பன்ச்
டாடா பன்ச், பணத்துக்கான மதிப்ப ு மற்றும் எலக்ட்ரிக் ஆப்ஷனை உள்ளடக்கிய மல்டி பவர் ட்ரெயின்கள் காரணமாக தொடர்ந்து மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

Skoda Kylaq மற்றும் Tata Nexon: BNCAP மதிப்பீடுகள் ஓர் ஒப்பீடு
இரண்டு சப்காம்பாக்ட் எஸ்யூவி -களும் 5-ஸ்டார் மதிப்பீடு கொண்டவை. நெக்ஸானுடன் ஒப்பிடும்போது கைலாக் டிரைவரின் கால்களுக்கு சற்று கூடுதலான பாதுகாப்பை வழங்குகிறது.

டாடா Safari Bandipur பதிப்பின் முழுமையான விவரங்கள் இங்கே
இயந்திர ரீதியாக சஃபாரியில் எந்த வித மாற்றங்களும் இல்லை. மாறாக பந்திப்பூர் பதிப்பு ஒரு புதிய கலர் தீம் மற்றும் சில கலர் எலமென்ட்களை கொண்டுள்ளது.

Tata Harrier Bandipur எடிஷன் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது
பந்திப்பூர் பதிப்பு ஆனது நெக்ஸான் EV -யின் மற்றொரு தேசிய பூங்கா பதிப்பாகும ். பந்திப்பூர் தேசிய பூங்கா புலிகள் மற்றும் யானைகள் போன்ற வனவிலங்குகளுக்கு பிரபலமானது.

ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் வெளியிடப்பட்டது Tata Sierra கார்
டாடா சியரா அதன் ICE வெர்ஷன் ஆனது அதன் EV காருக்கு மிக நெருக்கமாக உள்ளது. இருப்பினும் இது கிரில் மற்றும் பம்பர் வடிவமைப்பில் நுட்பமாக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் Tata Harrier Bandipur எடிஷன் காட்சிப்படுத்தப்பட்டது
ஹாரியர் பந்திப்பூர் எடிஷனில் உள்ளேயும் வெளியேயும் சில காஸ்மெட்டிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பிளாக்-அவுட் ORVM -கள், அலாய் வீல்கள் மற்றும் 'ஹாரியர்' மோனிகர் ஆகியவற்றிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள

ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் மேம்பட்ட பதிப்பில் காட்சிப்படுத்தப்பட்டது Tata Avinya கான்செப்ட்
இப்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அவின்யா 2022 ஆம் ஆண்டில் டாடா நிறுவனத்தால் காட்சிப்படுத்தப்பட்ட மாடலின் மேம்பட்ட பதிப்பாகும். இந்த புதிய கான்செப்ட் உள்ளேயும் வெளியேயும் வித்தியாசமான வடிவமைப்பை கொண்

ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் தயாரிப்புக்கு தயாராகவுள்ள Tata Harrier EV காட்சிப்படுத்தப்பட்டுள்ளது
காரின் ஒட்டுமொத்த வடிவமைப்பும் தோற்றமும் ஒரே மாதிரியாக இருந்தாலும் கூட எலக்ட்ரிக் ஹாரியர் EV என்பதை காட்டும் வகையில் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.