ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Maruti Swift Blitz லிமிடெட்-எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டது
ஸ்விஃப்ட் பிளிட்ஸ் ஆனது பேஸ்-ஸ்பெக் Lxi, Vxi, மற்றும் Vxi (O) வேரியன்ட்களுடன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும ்.
எக்ஸ்க்ளூஸிவ்: 2024 Jeep Meridian விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன
இந்த புதிய வேரியன்ட்கள் பிரத்யேகமாக ஃபிரன்ட்-வீல் டிரைவ் செட்டப் உடன் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் ஆப்ஷன்களுடன் மட்டுமே கிடைக்கும்.
Toyota Urban Cruiser Taisor லிமிடெட் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
லிமிடெட் எடிஷனான டெய்சர் ஆனது மேம்படுத்தப்பட்ட ஸ்டைலிங்கிற்கான வெளிப்புற மற்றும் உட்புற பாகங்கள் தொகுப்புடன் வருகிறது. ஆனால் இதற்காக கூடுதலாக பணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
டாடா -வின் 3 கார்கள் பாரத் NCAP -யால் சோதனை செய்யப்பட்டுள்ளன
டாடா நிறுவனத்தின் 3 எஸ்யூவி -களும் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) ஆகிய பாதுகாப்பு வசதிகளுடன் வருகின்றன. அதே சமயம் கர்வ் மற்றும் கர்வ் EV ஆகியவை லெவல் 2 ADAS வசதிகளை கொண்டுள்
Skoda Kylaq காரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன
ஸ்கோடா கைலாக் குஷாக் மற்றும் ஸ்லாவியா கார்களில் உள்ள அதே 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வரும்.
Maruti Baleno Regal பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது
பலேனோ ரீகல் எடிஷன், ஹேட்ச்பேக்கின் அனைத்து வேரியன்ட்களிலும் கூடுதல் விலை இல்லாமல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் கிடைக்கும்.
2024 ஆண்டி மீதியில் வெளியிடப்படவுள்ள கார்கள் என்ன தெரியுமா ?
2024 டிசையர் முதல் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி சி 63 எஸ் இ பெர்ஃபாமன்ஸ் மட்டுமல்ல ஆடம்பர ஸ்போர்ட்ஸ் கார்கள் போன்ற மாஸ்-மார்க்கெட் மாடல்களும் இந்த வருடத்தின் மீதமுள்ள காலத்தில் அறிமுகமாக வுள்ளன.
Tata Curvv EV மற்றும் Tata Nexon EV: எது வேகமாக சார்ஜ் ஆகிறது ?
கர்வ் EV ஆனது ஒரு பெரிய 55 kWh பேட்டரி பேக்குடன் வருகிறது. நாங்கள் சோதனை செய்த நெக்ஸான் EV ஆனது 40.5 kWh பேட்டரி பேக்கை கொண்டிருந்தது.
Toyota Hyryder ஃபெஸ்டிவல் லிமிடெட் எடிஷன் அறிமுகம்
இந்த லிமிடெட்-ரன் ஸ்பெஷல் எடிஷன் ஹைரைடரின் G மற்றும் V வேரியன்ட்களில் 13 ஆக்ஸசரீஸ்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
Tata Curvv EV ரியர்ல்-வேர்ல்டு சார்ஜிங் சோதனை
எங்களிடம் டாடா கர்வ் -ன் 55 kWh லாங் ரேஞ்ச் வேரியன்ட் உள்ளது. இது DC 70 kW வரை ஃபாஸ்ட் சார்ஜிங் -கை சப்போர்ட் செய்கிறது.
Skoda Kylaq -ன் மீண்டும் ஒரு டீசர் வெளியாகியுள்ளது
ஸ்கோடா கைலாக் சப்காம்பாக்ட் எஸ்யூவி நவம்பர் 6, 2024 அன்று உலகளவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும் இதன் விலை ரூ. 8.5 லட்சத்தில் இருந்து தொடங்கும் (எக்ஸ்-ஷோரூம்) என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வாகன சந்தையில் திரு. ரத்தன் டாடா -வின் பங்களிப்பை கார்தேக்கோ நினைவு கூர்கிறது
திரு.ரத்தன் டாடாவின் தொலைநோக்கு அணுகுமுறை இந்திய ஆட்டோமொபைல் துறையை முன்னேற்றியது மட்டுமல்லாமல் மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் போன்ற உலகளாவிய பிராண்டுகளும் சந்தையில் இருப்பை நிலைநிறுத
7 சீட்டர் Renault Dacia Bigster வெளியிடப்பட்டது
வடிவமைப்பு டஸ்டர் போலவே உள்ளது. மேலும் 4x4 பவர்டிரெய்ன் ஆப்ஷன் உடன் வருகிறது.
Mahindra XUV 3XO காரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது
XUV 3XO -ன் சில பெட்ரோல் வேரியன்ட்களின் விலை அதிகபட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சில டீசல் வேரியன்ட்களின் விலை ரூ. 10,000 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் வெளியிடப்பட்டது 2024 Mercedes-Benz E-Class LWB கார்
6 -வது ஜெனரேஷன் இ-கிளாஸ் LWB ஆனது ஒரு ஷார்ப்பான வெளிப்புறம் மற்றும் EQS செடானை போல பிரீமியமான கேபினுடன் வருகிறது.
சமீபத்திய கார்கள்
- பிஎன்டபில்யூ எம்5Rs.1.99 சிஆர்*
- மெர்சிடீஸ் ஏஎம்ஜி சி 63Rs.1.95 சிஆர்*
- Marut ஐ DzireRs.6.79 - 10.14 லட்சம்*
- எம்ஜி ஹெக்டர் பிளஸ் ஸ்மார்ட் ப்ரோ 7str டீசல்Rs.20.65 லட்சம்*
- ஸ்கோடா kylaqRs.7.89 லட்சம்*