ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
![ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் ஸ்கோடா காட்சிக்கு வைத்த கார்களின் விவரங்கள் ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் ஸ்கோடா காட்சிக்கு வைத்த கார்களின் விவரங்கள்](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/33925/1737426665200/ElectricCar.jpg?imwidth=320)
ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் ஸ்கோடா காட்சிக் கு வைத்த கார்களின் விவரங்கள்
கார் ஆர்வலர்களிடையே மிகப் பிரபலமான செடான் கார்களுடன், ஸ்கோடா பல எஸ்யூவி -களையும் காட்சிக்கு வைத்தது. கார்களின் வடிவமைப்பில் ஸ்கோடாவின் பார்வையை காட்டும் வகையில் கான்செப்ட் மாடல் ஒன்றும் காட்சிக்கு வைக
![இந்தியாவில் புதிய தலைமுறை Skoda Kodiaq வெளியிடப்பட்டுள்ளது இந்தியாவில் புதிய தலைமுறை Skoda Kodiaq வெளியிடப்பட்டுள்ளது](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/33856/1737123713738/AutoExpo.jpg?imwidth=320)
இந்தியாவில் புதிய தலைமுறை Skoda Kodiaq வெளியிடப்பட்டுள்ளது
புதிய கோடியாக் வெளிப்புறத்தில் ஒரு வழக்கமான வடிவமைப்பை கொண்டுள்ளது. ஆனால் உட்புறத்தில் ஏராளமான டெக்னாலஜியுடன் புத்தம் புதிய டாஷ்போர்டு கொடுக்கப்பட்டுள்ளது .
![பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 மூலமாக இந்தியாவில் அறிமுகமானது Skoda Octavia vRS பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 மூலமாக இந்தியாவில் அறிமுகமானது Skoda Octavia vRS](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 மூலமாக இந்தியாவில் அறிமுகமானது Skoda Octavia vRS
புதிய ஆக்டேவியா vRS காரில் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது 265 PS பவர் அவுட்புட்டை கொடுக்கிறது. இது இந்த செடானின் மிக சக்திவாய்ந்த வெர்ஷன் ஆகும்.
![புதிய Skoda Superb கார் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது புதிய Skoda Superb கார் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
புதிய Skoda Superb கார் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது
புதிய தலைமுறை சூப்பர்ப் காருக்கு உள்ளேயும் வெளியேயும் புதிய தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கேபினுக்குள் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
![பாரத் NCAP -ல் 5-ஸ்டார் மதிப்பீட்டை பெற்றது Skoda Kylaq பாரத் NCAP -ல் 5-ஸ்டார் மதிப்பீட்டை பெற்றது Skoda Kylaq](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
பாரத் NCAP -ல் 5-ஸ்டார் மதிப்பீட்டை பெற்றது Skoda Kylaq
பாரத் என்சிஏபி -யால் கிராஷ்-டெஸ்ட் செய்யப்பட்ட ஸ்கோடா - வின் முதல் கார் ஸ்கோடா கைலாக் ஆகும்.
![Skoda Kylaq வேரியன்டின் வாரியான விலைகளில் பட்டியல் வெளியானது Skoda Kylaq வேரியன்டின் வாரியான விலைகளில் பட்டியல் வெளியானது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Skoda Kylaq வேரியன்டின் வாரியான விலைகளில் பட்டியல் வெளியானது
ஸ்கோடா கைலாக் கின் விலை ரூ.7.89 லட்சம் முதல் ரூ.14.40 லட்சம் வரை (அறிமுக, எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) உள்ளது
![Skoda Kylaq ஆஃப்லைன் முன்பதிவுகள் தொடக்கம் Skoda Kylaq ஆஃப்லைன் முன்பதிவுகள் தொடக்கம்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Skoda Kylaq ஆஃப்லைன் முன்பதிவுகள் தொடக்கம்
சப்-4m எஸ்ய ூவி பிரிவில் ஸ்கோடாவின் முதல் தயாரிப்பாக கைலாக் வரவுள்ளது. ஸ்கோடா இந்தியாவின் கார் வரிசையில் என்ட்ரி-லெவல் கார் ஆக இருக்கும்.
![Skoda Kylaq காரின் முழுமையான விலை விவரங்கள் Skoda Kylaq காரின் முழுமையான விலை விவரங்கள்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Skoda Kylaq காரின் முழுமையான விலை விவரங்கள்
கிளாசிக், சிக்னேச்சர், சிக்னேச்சர் பிளஸ் மற்றும் பிரெஸ்டீஜ் என 4 வேரியன்ட்களில் கிடைக்கும். காரின் விலை ரூ.7.89 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (அறிமுக, எக ்ஸ்-ஷோரூம்).
![புதிய Skoda Kylaq கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது புதிய Skoda Kylaq கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
புதிய Skoda Kylaq கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
கைலாக் -காருக்கான முன்பதிவுகள் டிசம்பர் 2, 2024 அன்று திறக்கப்படும். அதே நேரத்தில் வரவிருக்கும் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் கார் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து ஜனவரி 27, 2025 முதல் டெலி
![Skoda Kylaq காரில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படும் 7 சிறப்பான வசதிகள் Skoda Kylaq காரில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படும் 7 சிறப்பான வசதிகள்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Skoda Kylaq காரில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படும் 7 சிறப்பான வசதிகள்
பவர்ஃபுல்லான டர்போ-பெட்ரோல் இன்ஜின் முதல் சன்ரூஃப் வரை ஃபிரான்க்ஸ் மற்றும் டெய்சர் கார்களை விட கைலாக் காரில் கொடுக்கப்படவுள்ள 7 வசதிகளின் விவரங்கள் இங்கே
![Skoda Kylaq மற்றும் போட்டியாளர்கள்: பவர்டிரெய்ன் ஒப்பீடு Skoda Kylaq மற்றும் போட்டியாளர்கள்: பவர்டிரெய்ன் ஒப்பீடு](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Skoda Kylaq மற்றும் போட்டியாளர்கள்: பவர்டிரெய்ன் ஒப்பீடு
பெரும்பாலான சப்காம்பாக்ட் எஸ்யூவி -கள் இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை கொடுக்கின்றன. ஆனால் கைலாக் -ல் ஒரே ஒரு ஆப்ஷன் மட்டுமே கிடைக்கும்: அது குஷாக்கிலிருந்து பெறப்பட்ட 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜி
![Skoda Kylaq பேஸ் வேரியன்ட்டின் முதல் ஸ்பை ஷாட் வெளியாகியுள்ளது Skoda Kylaq பேஸ் வேரியன்ட்டின் முதல் ஸ்பை ஷாட் வெளியாகியுள்ளது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Skoda Kylaq பேஸ் வேரியன்ட்டின் முதல் ஸ்பை ஷாட் வெளியாகியுள்ளது
கைலாக்கின் பேஸ் வேரியன்ட்டில் 16 இன்ச் ஸ்டீல் வீல் இருந்தது. மேலும் பின்புற வைப்பர், பின்புற டிஃபோகர் மற்றும் டச் ஸ்கிரீன் யூனிட் ஆகியவற்றை இந்த வேரியன்ட்டில் பார்க்க முடியவில்லை.
![Skoda Kylaq பற்றி கார்தேக்கோ -வின் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்களின் பார்வை Skoda Kylaq பற்றி கார்தேக்கோ -வின் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்களின் பார்வை](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Skoda Kylaq பற்றி கார்தேக்கோ -வின் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்களின் பார்வை
ஸ்கோடா கைலாக் நவம்பர் 6 ஆம் தேதி உலகளாவிய அளவில ் வெளியாகவுள்ளது. மேலும் சமீபத்தில் அதன் டீஸரையும் ஸ்கோடா நிறுவனம் வெளியிடப்பட்டது. இந்த கார் தொடர்பாக மக்கள் மிகவும் உற்சாகமாக இருப்பதை பார்க்க முடிகிற
![அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை செய்யப்பட்டு வரும் Skoda Kylaq கார் அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை செய்யப்பட்டு வரும் Skoda Kylaq கார்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை செய்யப்பட்டு வரும் Skoda Kylaq கார்
ஸ்கோடா கைல ாக் இந்தியாவில் ஸ்கோடா -வின் 'இந்தியா 2.5' திட்டத்தின் கீழ் அறிமுகமாகவுள்ள ஒரு புதிய காராக இருக்கும். மேலும் இந்தியாவில் ஸ்கோடா நிறுவனத்தின் என்ட்ரி-லெவல் எஸ்யூவி காராக இருக்கும்.
![Maruti Brezza -வை விட Skoda Kylaq கூடுதலாக 5 வசதிகளுடன் வரலாம் Maruti Brezza -வை விட Skoda Kylaq கூடுதலாக 5 வசதிகளுடன் வரலாம்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Maruti Brezza -வை விட Skoda Kylaq கூடுதலாக 5 வசதிகளுடன் வரலாம்
கைலாக் அதிக பிரீமியம் வசதிகளைக் கொண்டிருப்பதோடு, பி ரெஸ்ஸாவை விட அதிக சக்தி வாய்ந்த டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வரும்.
மற்ற பிராண்டுகள்
மாருதி
டாடா
க்யா
டொயோட்டா
ஹூண்டாய்
மஹிந்திரா
ஹோண்டா
எம்ஜி
ஜீப்
ரெனால்ட்
நிசான்
வோல்க்ஸ்வேகன்
சிட்ரோய்ன்
மெர்சிடீஸ்
பிஎன்டபில்யூ
ஆடி
இசுசு
ஜாகுவார்
வோல்வோ
லேக்சஸ்
லேண்டு ரோவர்
போர்ஸ்சி
பெரரி
ரோல்ஸ் ராய்ஸ்
பேன்ட்லே
புகாட்டி
ஃபோர்ஸ்
மிட்சுபிஷி
பஜாஜ்
லாம்போர்கினி
மினி
ஆஸ்டன் மார்டின்
மாசிராட்டி
டெஸ்லா
பிஒய்டி
மீன் மெட்டல்
ஃபிஸ்கர்
ஓலா எலக்ட்ரிக்
போர்டு
மெக்லாரென்
பிஎம்வி
ப்ராவெய்க்
ஸ்ட்ரோம் மோட்டார்ஸ்
வாய்வே மொபிலிட்டி
சமீபத்திய கார்கள்
- ரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் சீரிஸ் iiRs.8.95 - 10.52 சிஆர்*
- புதிய வேரியன்ட்மஹிந்திரா be 6Rs.18.90 - 26.90 லட்சம்*
- புதிய வேரியன்ட்மஹிந்திரா xev 9eRs.21.90 - 30.50 லட்சம்*
- க்யா syrosRs.9 - 17.80 லட்சம்*
- புதிய வேரியன்ட்ஹோண்டா சிட்டிRs.11.82 - 16.55 லட்சம்*