• English
    • Login / Register
    • ஆடி ஆர்எஸ் க்யூ8 முன்புறம் left side image
    • ஆடி ஆர்எஸ் க்யூ8 side படங்களை <shortmodelname> பார்க்க (left)  image
    1/2
    • Audi RS Q8
      + 8நிறங்கள்
    • Audi RS Q8
      + 25படங்கள்
    • Audi RS Q8
    • 1 shorts
      shorts

    ஆடி ஆர்எஸ் க்யூ8

    4.51 விமர்சனம்rate & win ₹1000
    Rs.2.49 சிஆர்*
    *எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
    ஒப்பீடு with old generation ஆடி ஆர்எஸ் க்யூ8 2020-2025
    படங்களை <shortmodelname> பார்க்க ஏப்ரல் offer

    ஆடி ஆர்எஸ் க்யூ8 இன் முக்கிய அம்சங்கள்

    இன்ஜின்3998 சிசி
    பவர்632 பிஹச்பி
    டார்சன் பீம்850Nm
    ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
    எரிபொருள்பெட்ரோல்
    • massage இருக்கைகள்
    • memory function for இருக்கைகள்
    • சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்
    • முக்கிய விவரக்குறிப்புகள்
    • டாப்-மவுன்டட் ரியர் வைப்பர் அண்ட் வாஷர்

    ஆர்எஸ் க்யூ8 சமீபகால மேம்பாடு

    Audi RS Q8 பெர்ஃபாமன்ஸ் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

    இந்தியாவில் 2025 ஆடி RS Q8 பெர்ஃபாமன்ஸ் ரூ.2.49 கோடியில் வெளியிடப்பட்டுள்ளது. இது ஒரு புதிய பிளாக்-அவுட் கிரில், 23-இன்ச் அலாய் வீல்கள், பிளாக் ஹெட்லைட்கள் மற்றும் OLED டெயில் லைட்ஸ் ஆகியவற்றைப் கொண்டுள்ளது. 

    இந்தியாவில் Audi RS Q8 பெர்ஃபாமன்ஸ் காரின் விலை

    ஆடி RS Q8 பெர்ஃபாமன்ஸ் விலை ரூ.2.49 கோடி (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) -யாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவில் Audi RS Q8 பெர்ஃபாமன்ஸ் காரின் வேரியன்ட்கள்

    ஆடி RS Q8 இந்தியாவில் ஒரே ஒரு ஃபுல்லி லோடட் 'பெர்ஃபாமன்ஸ்' வேரியன்ட்டில் கிடைக்கிறது. 

    Audi RS Q8 பெர்ஃபாமன்ஸ் காரின் அளவுகள் 

    ஆடி RS Q8 5022 மி.மீ நீளம், 1715 மி.மீ உயரம் மற்றும் 2007 மி.மீ அகலம் (கண்ணாடிகள் இல்லாமல்), அதே நேரத்தில் 2995 மிமீ வீல்பேஸ் கொண்டது. அளவைப் பொறுத்தவரையில் இது வழக்கமான ஆடி Q8 எஸ்யூவி -யை போலவே உள்ளது. ஆனால் இது உள்ளேயும் வெளியேயும் ஸ்போர்ட்டியர் வடிவமைப்பைப் பெறுகிறது.  

    Audi RS Q8 பெர்ஃபாமன்ஸ் விவரங்கள் மற்றும் வசதிகள்

    ஆடி RS Q8 பெர்ஃபாமன்ஸ் உள்ளே 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, ஒரு பெரிய டச் ஸ்கிரீன் , ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் AC கன்ட்ரோல்களுக்கான மற்றொரு டிஸ்ப்ளே உள்ளிட்ட பல வசதிகளுடன் வருகிறது. இது 4-ஜோன் ஆட்டோ ஏசி, ஹீட்டட் ORVM -கள் மற்றும் ஸ்டீயரிங் வீல், 23-ஸ்பீக்கர் பேங் & ஓலுஃப்சென் சவுண்ட் சிஸ்டம் மற்றும் வென்டிலேஷன் மற்றும் எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் முன் இருக்கைகளுடன் வருகிறது. இது பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜருடன் வருகிறது.

    Audi RS Q8 பெர்ஃபாமன்ஸ் இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள்

    ஆடி RS Q8 ஆனது 4-லிட்டர் ட்வின்-டர்போ V8 இன்ஜினுடன் 8-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்றும் 640 PS மற்றும் 850 Nm வரை அவுட்புட்டை கொடுக்கிறது.

    Audi RS Q8 பெர்ஃபாமன்ஸ் காரின் மைலேஜ் என்ன?

    RS Q8 பெர்ஃபாமன்ஸ் காரின் மைலேஜ் விவரங்களை ஆடி இன்னும் வெளியிடவில்லை.

    Audi RS Q8 பெர்ஃபாமன்ஸ் பாதுகாப்பு

    2025 ஆடி RS Q8 பெர்ஃபாமன்ஸ் இன்னும் பாரத் என்சிஏபி அல்லது குளோபல் என்சிஏபியால் கிராஷ்-டெஸ்ட் செய்யப்படவில்லை எனவே அதன் க்ராஷ் பாதுகாப்பு மதிப்பீடுகள் தெரியவில்லை.

    இது மல்டி ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள், ஆக்டிவ் ரோல் ஸ்டெபிலைசேஷன் மற்றும் ரியர் ஸ்போர்ட் டிஃபெரன்ஷியல் ஆகியவற்றுடன் வருகிறது.

    Audi RS Q8 பெர்ஃபாமன்ஸ் கலர் ஆப்ஷன்கள்

    ஆடி RS Q8 பெர்ஃபாமன்ஸ் பின்வரும் வெளிப்புற வண்ண விருப்பங்களுடன் கிடைக்கிறது:

    • மித்தேஸ் பிளாக் மெட்டாலிக்  

    • கிளேஸியர் வொயிட் மெட்டாலிக்  

    • சாகிர் கோல்ட் மெட்டாலிக்  

    • அஸ்காரி ப்ளூ மெட்டாலிக்  

    • வைட்டோமோ ப்ளூ மெட்டாலிக்  

    • சேட்டிலைட் சில்வர் மெட்டாலிக்  

    • சில்லி ரெட் மெட்டாலிக்  

    நாங்கள் குறிப்பாக விரும்புவது: சில்லி ரெட் மெட்டாலிக் நிறம், கிரில், அலாய் வீல்கள் மற்றும் வெளிப்புற ரியர்வியூ கண்ணாடிகள் (ORVMs) மற்றும் பிளாக் கலர் வடிவமைப்பு எலமென்ட்களுடன் இது காருக்கு ஒரு அற்புதமான தோற்றத்தை அளிக்கிறது.

    Audi RS Q8 பெர்ஃபாமன்ஸ் உடன் கிடைக்கும் சிறப்பு பதிப்புகள் என்ன?

    ஆடி RS Q8 பெர்ஃபாமன்ஸ் காருடன் இந்தியாவில் எந்த சிறப்பு ஸ்பெஷன் எடிஷனும் இல்லை.

    Audi RS Q8 பெர்ஃபாமன்ஸ் காருக்கான மாற்றுகள் என்ன?

    ஆடி RS Q8 செயல்திறனுக்கு இந்தியாவில் நேரடி போட்டி இல்லை. ஆனால் இது லம்போர்கினி யூரஸ், ஆஸ்டன் மார்ட்டின் DBX, போர்ஷே கயென்னே மற்றும் மசெராட்டி லெவண்டே போன்றவற்றுக்கு விலை குறைவான மாற்றாக இருக்கும்.

    Audi RS Q8 பெர்ஃபாமன்ஸ் சர்வீஸ் இன்டர்வெல் மற்றும் உத்தரவாத விவரங்கள் 

    RS Q8 பெர்ஃபாமன்ஸ் சர்வீஸ் மற்றும் உத்தரவாத விவரங்களை ஆடி இந்தியா இன்னும் வெளியிடவில்லை.

    மேலும் படிக்க
    ஆர்எஸ் க்யூ8 செயல்பாடு3998 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 9 கேஎம்பிஎல்2.49 சிஆர்*

    ஆடி ஆர்எஸ் க்யூ8 கார் செய்திகள்

    • நவீன செய்திகள்
    • ரோடு டெஸ்ட்
    • Audi A4 விமர்சனம்: ஒரு சொகுசு காரை சிறப்பானதாக மாற்றுவது எது ?
      Audi A4 விமர்சனம்: ஒரு சொகுசு காரை சிறப்பானதாக மாற்றுவது எது ?

      ஒரு சொகுசு காரில் எது சிறப்பாக உணர வைக்கின்றது என்பதை ஆடி A4 மூலமாக நாங்கள் கண்டுபிடித்தோம்.

      By nabeelDec 28, 2023

    ஆடி ஆர்எஸ் க்யூ8 பயனர் மதிப்புரைகள்

    4.5/5
    அடிப்படையிலான1 பயனர் விமர்சனம்
    ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
    Mentions பிரபலம்
    • All (1)
    • Performance (1)
    • நவீனமானது
    • பயனுள்ளது
    • R
      ram bansal on Mar 02, 2025
      4.5
      Audi Rs Q8
      Very nice car it does not have good milaye and a little less nice performance but else it is good also in public place it does get lot off attention
      மேலும் படிக்க
    • அனைத்து ஆர்எஸ் க்யூ8 மதிப்பீடுகள் பார்க்க

    ஆடி ஆர்எஸ் க்யூ8 வீடியோக்கள்

    • Prices

      Prices

      3 days ago

    ஆடி ஆர்எஸ் க்யூ8 நிறங்கள்

    ஆடி ஆர்எஸ் க்யூ8 இந்தியாவில் பின்வரும் நிறங்களில் கிடைக்கிறது. கார்தேக்கோ -வில் வெவ்வேறு நிறங்களின் ஆப்ஷன்களுடன் அனைத்து கார் படங்களையும் பார்க்கவும்.

    • ஆர்எஸ் க்யூ8 டேடோனா கிரே முத்து effect colorடேடோனா சாம்பல் முத்து விளைவு
    • ஆர்எஸ் க்யூ8 புராணங்கள் கருப்பு metallic colorபுராணங்கள் கருப்பு metallic
    • ஆர்எஸ் க்யூ8 waitomo ப்ளூ metallic colorwaitomo நீல உலோகம்
    • ஆர்எஸ் க்யூ8 ascari ப்ளூ metallic colorascari நீல உலோகம்
    • ஆர்எஸ் க்யூ8 sakhir கோல்டு metallic colorsakhir கோல்டு metallic
    • ஆர்எஸ் க்யூ8 chilli ரெட் mettalic colorchilli ரெட் mettalic
    • ஆர்எஸ் க்யூ8 பனிப்பாறை வெள்ளை metallic colorபனிப்பாறை வெள்ளை உலோகம்
    • ஆர்எஸ் க்யூ8 satellite வெள்ளி metallic colorsatellite வெள்ளி உலோகம்

    ஆடி ஆர்எஸ் க்யூ8 படங்கள்

    எங்களிடம் 25 ஆடி ஆர்எஸ் க்யூ8 படங்கள் உள்ளன, எஸ்யூவி காரின் வெளிப்புறம், உட்புறம் மற்றும் 360° காட்சியை உள்ளடக்கிய ஆர்எஸ் க்யூ8 -ன் படத்தொகுப்பை பாருங்கள்.

    • Audi RS Q8 Front Left Side Image
    • Audi RS Q8 Side View (Left)  Image
    • Audi RS Q8 Rear Left View Image
    • Audi RS Q8 Grille Image
    • Audi RS Q8 Headlight Image
    • Audi RS Q8 Taillight Image
    • Audi RS Q8 Side Mirror (Body) Image
    • Audi RS Q8 Wheel Image
    space Image

    புது டெல்லி -யில் பரிந்துரைக்கப்படும் ஆடி ஆர்எஸ் க்யூ8 மாற்று கார்கள்

    • பிஎன்டபில்யூ எக்ஸ்எம் எக்ஸ் டிரைவ்
      பிஎன்டபில்யூ எக்ஸ்எம் எக்ஸ் டிரைவ்
      Rs1.75 Crore
      20247,000 Kmபெட்ரோல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • Toyota Land Cruiser 300 இசட்எக்ஸ்
      Toyota Land Cruiser 300 இசட்எக்ஸ்
      Rs2.30 Crore
      202342,321 Kmடீசல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • Toyota Land Cruiser 300 இசட்எக்ஸ்
      Toyota Land Cruiser 300 இசட்எக்ஸ்
      Rs2.49 Crore
      202217,000 Kmடீசல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • லேக்சஸ் எல்எக்ஸ் 500d
      லேக்சஸ் எல்எக்ஸ் 500d
      Rs2.75 Crore
      202337,000 Kmடீசல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • Mercedes-Benz GLS Maybach 600 4MATIC BSVI
      Mercedes-Benz GLS Maybach 600 4MATIC BSVI
      Rs2.49 Crore
      202229,000 Kmபெட்ரோல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் 3.0 Petrol LWB Vogue SE
      லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் 3.0 Petrol LWB Vogue SE
      Rs2.25 Crore
      202229,000 Kmபெட்ரோல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • லேக்சஸ் எல்எக்ஸ் 570
      லேக்சஸ் எல்எக்ஸ் 570
      Rs1.98 Crore
      201917,000 Kmபெட்ரோல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    Ask QuestionAre you confused?

    48 hours இல் Ask anythin g & get answer

      இஎம்ஐ துவக்க அளவுகள்
      Your monthly EMI
      6,51,006Edit EMI
      48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
      Emi
      view இ‌எம்‌ஐ offer

      போக்கு ஆடி கார்கள்

      • பிரபலமானவை
      • உபகமிங்

      பிரபலமானவை ஆடம்பர கார்கள்

      • டிரெண்டிங்
      • லேட்டஸ்ட்
      • உபகமிங்
      • டிபென்டர்
        டிபென்டர்
        Rs.1.04 - 2.79 சிஆர்*
      • போர்ஸ்சி தயக்கன்
        போர்ஸ்சி தயக்கன்
        Rs.1.67 - 2.53 சிஆர்*
      • மெர்சிடீஸ் மேபெக் எஸ்எல் 680
        மெர்சிடீஸ் மேபெக் எஸ்எல் 680
        Rs.4.20 சிஆர்*
      • பிஎன்டபில்யூ 3 சீரிஸ் long வீல்பேஸ்
        பிஎன்டபில்யூ 3 சீரிஸ் long வீல்பேஸ்
        Rs.62.60 லட்சம்*
      • பிஎன்டபில்யூ ஐஎக்ஸ்1
        பிஎன்டபில்யூ ஐஎக்ஸ்1
        Rs.49 லட்சம்*
      அனைத்து லேட்டஸ்ட் ஆடம்பர கார்கள் பார்க்க

      படங்களை <shortmodelname> பார்க்க ஏப்ரல் offer
      space Image
      புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
      ×
      We need your சிட்டி to customize your experience