சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

மாருதி ஈகோவின் தூய்மையான மற்றும் பசுமையான சிஎன்ஜி வகையை நீங்கள் இப்போது வாங்கலாம்

மாருதி இகோ க்காக மார்ச் 24, 2020 06:32 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

பிஎஸ்6 ஈகோ சிஎன்ஜி தனிநபராக வாங்குபவர்களுக்கு ஒரு வகையில் மட்டுமே கிடைக்கிறது

  • இந்த மேம்படுத்தலின் வாயிலாக, எம்‌பி‌வியின் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி பதிப்புகள் இப்போது பிஎஸ்6 இணக்கமாக இருக்கின்றன.

  • இது 5-வேகக் கைமுறை பற்சக்கர பெட்டி பொருத்தப்பட்ட அதே 1.2-லிட்டர் பெட்ரோல் இயந்திரத்துடன் வழங்கப்படுகிறது.

  • பின்புறமாக வாகனத்தை நிறுத்த உதவும் உணர்விகள் மற்றும் ஓட்டுனருக்கான காற்றுப்பை போன்ற முந்தைய பாதுகாப்பு சிறப்பம்சங்களுடன் தொடர்ந்து வழங்கப்படுகிறது.

மாருதி சுசுகி ஈகோவின் பிஎஸ்6 பெட்ரோல் இயந்திர வகைகளை 2020 ஜனவரியில் அறிமுகப்படுத்தியது. இப்போது, அதன் அதிக அளவில் விற்பனையான எம்பிவியின் பிஎஸ்6 சிஎன்ஜி வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மாருதி தனிநபராக வாங்குபவர்களுக்கு ஈகோவின் 5 இருக்கை ஏசி சிஎன்ஜி என்ற ஒரே ஒரு வகையில் சிஎன்ஜி தொகுப்பை வழங்குகிறது. பிஎஸ்6 ஈகோ சிஎன்ஜி அதன் பிஎஸ்4 யைக் காட்டிலும் ரூபாய் 20,000 விலை அதிகமாக இருக்கும்.

எம்பிவி அதே பிஎஸ் 6-இணக்கமான 1.2-லிட்டர் பெட்ரோல் இயந்திரத்துடன் வருகிறது, இது 73 பிஎஸ் ஆற்றலையும் 98 என்எம் முறுக்கு திறனையும் வெளியிடுகிறது. இது 5-வேகக் கைமுறை பற்சக்கரபெட்டியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன் பிஎஸ்4 தயாரிப்பில், ஈகோ சிஎன்ஜி 63பிஎஸ் ஆற்றலையும் 85 என்எம் முறுக்கு திறனையும் வெளியிடுகிறது. அதன் வெளியீட்டு அளவுகள் பிஎஸ்6 அமைப்பில் மாறாமல் இருக்கின்றன. பிஎஸ்4 ஈகோ சிஎன்ஜியின் எரிபொருள் செயல்திறன் எண்ணிக்கை லிட்டருக்கு 21.94 கிமீ ஆகும்.

மேலும் படிக்க: லேசான-கலப்பின தொழில்நுட்பத்துடன் கூடிய 2020 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கைமுறை விரைவில் வருகிறது

ஓட்டுனருக்கான காற்றுப்பை, ஏபிஎஸ் உடனான இபிடி, பின்புறமாக வாகனத்தை நிறுத்த உதவும் உணர்விகள், முன்பக்க இருக்கையின் வார்பாட்டைக்கான நினைவூட்டி மற்றும் வேக எச்சரிக்கை போன்ற நிலையான பாதுகாப்பு சிறப்பம்சங்களுடன் சேர்ந்து வருகிறது. இது சமீபத்தில் மோதுதல் சோதனை செய்யப்பட்டது. ஈகோ சிறந்த சிறப்பம்சங்கள் பொருத்தப்பட்ட, நம்முடைய வரவிற்கு ஏற்ற வேனாக இருக்கின்றது.

மேலும் படிக்க: 6 புதிய ஹூண்டாய் க்ரெட்டா 2020 ஆனது 2021-ல் வரவிருக்கும் கார்களுக்கு போட்டியாக உள்ளது

5 இருக்கைகள் கொண்ட ஏசி சிஎன்ஜி வகையின் விலை ரூபாய் 4.95 லட்சம், அதன் பெட்ரோல் வகையின் விலை ரூபாய் 3.8 லட்சம் முதல் ரூபாய் 4.21 லட்சம் வரை (எக்ஸ்ஷோரூம் டெல்லி) இருக்கும். வணிக நோக்கங்களுக்காக மட்டுமே ஈகோ சிஎன்ஜியை டூர் மற்றும் கார்கோ வகைகளில் மாருதி வழங்குகிறது.

மேலும் படிக்க: இறுதி விலையில் மாருதி ஈகோ

Share via

Write your Comment on Maruti இகோ

u
user
Aug 29, 2022, 2:25:16 PM

Jiske pass paisa ek bhi nho to gadhi mil jayegi

R
rajendra pareek
Jul 23, 2020, 6:53:22 PM

Very nice ?

explore மேலும் on மாருதி இகோ

மாருதி இகோ

சிஎன்ஜி26.78 கிமீ / கிலோ
பெட்ரோல்19.71 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் மினிவேன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.15.50 - 27.25 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.15 - 26.50 லட்சம்*
புதிய வேரியன்ட்
புதிய வேரியன்ட்
Rs.6.20 - 10.51 லட்சம்*
எலக்ட்ரிக்
Rs.48.90 - 54.90 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை