இந்த ஜூலையில் ரூ.69,000 வரை சேமிப்புகளுடன் நெக்ஸா காரை வாங்கலாம்
published on ஜூலை 10, 2023 12:08 pm by shreyash for மாருதி இக்னிஸ்
- 36 Views
- ஒரு கருத்தை எழுதுக
இக்னிஸ், சியாஸ் மற்றும் பலேனோ போன்றவற்றிற்கு ரூ.5,000 ஸ்கிராப்பேஜ் பலன்களையும் மாருதி வழங்குகிறது.
-
மாருதி இக்னிஸ்-க்கு அதிகபட்சமாக ரூ.69,000 வரை சேமிப்பு வழங்கப்படுகிறது.
-
மாருதி பலேனோவில் வாடிக்கையாளர்கள் ரூ.45,000 வரை சேமிக்க முடியும்.
-
சியாஸ் கார்களுக்கு ரூ. 33,000 வரை பலன்களைப் பெறலாம்
-
XL6, ஃப்ரான்க்ஸ் அல்லது கிரான்ட் விட்டாராவு-க்கு சலுகைகள் எதுவும் இல்லை.
-
2023 ஜூலை மாதத்தின் இறுதி வரை மட்டுமே இந்த அனைத்து சலுகைளும் செல்லுபடியாகும்.
மாருதி நெக்ஸா மாடல்களின் மீது ஜூலை தள்ளுபடிகளை வெளியிட்டுள்ளது, அது இக்னிஸ், சியாஸ் மற்றும் பலேனோ மாடல்களுக்கு பொருந்தும் . அவற்றுக்கு பணத் தள்ளுபடிகள், எக்ஸ்போனஸ்கள் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. கிராண்ட் விட்டாரா, ஃபிராங்க்ஸ் மற்றும் XL6 போன்ற புதிய மற்றும் அதிக பிரீமியம் மாடல்களுக்கு எந்த சலுகை வழங்கப்படவில்லை. மாடல் வாரியான சலுகை விவரங்களை கீழே பார்க்கலாம்:
இக்னிஸ்
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
-
மாருதி இக்னிஸின் ரெகுலர் வேரியன்ட்களுக்கான அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகள் அதன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல்கள் இரண்டுக்கும் செல்லுபடியாகும்.
-
ஹேட்ச்பேக்கின் சிறப்புப் பதிப்பில், சுட்டிக்காட்டப்பட்ட தள்ளுபடிகள் அதன் டெல்டா வேரியன்ட்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும் அதே சமயம் சிக்மா வேரியன்ட்டுக்கான பணத் தள்ளுபடி வெறும் ரூ.5,000 ஆகக் குறைகிறது.
-
இக்னிஸின் ஸ்பெஷல் எடிஷனுக்கு, வாடிக்கையாளர்கள் ரூ.29,990 மற்றும் சிக்மா மற்றும் டெல்டா வேரியன்ட்களுக்கு ரூ.19,500 கூடுதல் தொகை செலுத்த வேண்டும்.
-
கார் வாங்குபவர்கள் புதிய இக்னிஸை வாங்க அல்டோ , அல்டோ K10 அல்லது வேகன் R வாங்கி இருந்தால் கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ் பொருந்தும்.
-
மாருதி இக்னிஸ் ரூ. 5.84 லட்சம் முதல் ரூ. 8.16 லட்சம் வரை விலையில் கிடைக்கிறது.
மேலும் படிக்கவும்: சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்யப்படும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாடல்களின் பட்டியலில் மாருதி ஃப்ரான்க்ஸ் இணைந்துள்ளது.
பலேனோ
|
|
|
|
|
|
கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ் |
|
|
|
|
|
-
மேலே குறிப்பிட்டுள்ள தள்ளுபடிகள் மாருதி பலேனோவின் லோயர்-ஸ்பெக் சிக்மா மற்றும் டெல்டா வேரியன்ட்களுக்கு மட்டுமே பொருந்தும்.
-
CNG மற்றும் ஹையர்-ஸ்பெக் ஜெட்டா மற்றும் ஆல்பா டிரிம்களுக்கு, ரொக்க தள்ளுபடி ரூ.10,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
-
இக்னிஸ் போலல்லாமல், பலேனோ கார்ப்பரேட் தள்ளுபடியுடன் வழங்கப்படவில்லை.
-
இங்கே, பிரீமியம் ஹேட்ச்பேக்கிற்கான ஸ்விஃப்ட் அல்லது வேகன் R இல் விருப்பம் தெரிவிப்பர்களுக்கு கூடுதல் எக்ஸ்சேஞ்ச் சலுகை பொருந்தும்.
-
மாருதி பலேனோ வின் இலை ரூ.6.61 லட்சம் முதல் ரூ.9.88 லட்சம் வரையில் இருக்கும் .
சியாஸ்
|
|
|
|
|
|
|
|
|
|
-
சியாஸ் இந்த மாதத்தில் மிகக் குறைந்த பலன்களைப் பெறுகிறது, ஏனெனில் அது பணத் தள்ளுபடி மற்றும் கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸைப் பெறவில்லை.
-
அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகள் மாருதி செடானின் அனைத்து வேரியன்ட்களிலும் செல்லுபடியாகும்.
-
சியாஸ் ரூ. 9.30 லட்சம் முதல் ரூ. 12.29 லட்சம் வரை விலையில் கிடைக்கிறது.
குறிப்பு
-
மேலே குறிப்பிடப்பட்ட சலுகைகள் மாநிலம் அல்லது நகரத்தைப் பொறுத்து மாறுபடலாம், மேலும் விவரங்களுக்கு உங்கள் அருகிலுள்ள நெக்ஸா டீலரை தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்.
-
அனைத்து விலைகளும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைகள்.
மேலும் படிக்கவும்: மாருதி இக்னிஸ் AMT