சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

இந்த பிப்ரவரி மாதம் காம்பாக்ட் எஸ்யூவி -யை எவ்வளவு நாள்களில் டெலிவரி எடுக்கலாம் ?

மாருதி கிராண்டு விட்டாரா க்காக பிப்ரவரி 12, 2025 08:45 pm அன்று yashika ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

சில முக்கிய நகரங்களில் ஹோண்டா மற்றும் ஸ்கோடாவின் மாடல்கள் உடனடியாகக் கிடைக்கின்றன. ஒரு டொயோட்டா எஸ்யூவி -யை டெலிவரி எடுக்க 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கலாம்.

மக்கள் இப்போது எஸ்யூவி -களில் ஆர்வம் காட்டுவதால் கார் நிறுவனங்கள் இந்த பிரிவில் கார்களை அதிகமாக விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். இந்த பிரிவில் பல்வேறு தேர்வு செய்ய நிறைய ஆப்ஷன்கள் இருந்தபோதிலும் டெலிவரி எடுப்பதற்கான காத்திருப்பு நேரம் மிக அதிகமாக உள்ளது. இந்த பிப்ரவரியில் மாதம் பத்து மாடல்களின் காத்திருப்பு கால விவரங்கள் இங்கே:

நகரம்

மாருதி கிராண்ட் விட்டாரா

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்

ஹூண்டாய் கிரெட்டா

ஹூண்டாய் கிரெட்டா என் லைன்

கியா செல்டோஸ்

ஹோண்டா எலிவேட்

ஸ்கோடா குஷாக்

ஃபோக்ஸ்வேகன் டைகுன்

டாடா கர்வ்

எம்ஜி ஆஸ்டர்

புது டெல்லி

0.5-1 மாதம்

5-6 மாதங்கள்

1 மாதம்

1 மாதம்

1-1.5 மாதங்கள்

காத்திருக்க தேவையில்லை

காத்திருக்க தேவையில்லை

0.5 மாதங்கள்

2 மாதங்கள்

0.5 மாதம்

பெங்களூரு

காத்திருக்க தேவையில்லை

2 மாதங்கள்

1-1.5 மாதங்கள்

1-1.5 மாதங்கள்

1 வாரம்

1 மாதம்

2 மாதங்கள்

1 வாரம்

1.5 மாதங்கள்

1-2 மாதங்கள்

மும்பை

காத்திருக்க தேவையில்லை

2-3 மாதங்கள்

2 மாதங்கள்

2 மாதங்கள்

காத்திருக்க தேவையில்லை

காத்திருக்க தேவையில்லை

1-2 மாதங்கள்

0.5 மாதம்

2 மாதங்கள்

1 மாதம்

ஹைதராபாத்

காத்திருக்க தேவையில்லை

5 மாதங்கள்

1-2 மாதங்கள்

2 மாதங்கள்

காத்திருக்க தேவையில்லை

காத்திருக்க தேவையில்லை

காத்திருக்க தேவையில்லை

காத்திருக்க தேவையில்லை

1.5 மாதங்கள்

0.5-1 மாதம்

புனே

1 மாதம்

1 மாதம்

2-3 மாதங்கள்

2 மாதங்கள்

காத்திருக்க தேவையில்லை

காத்திருக்க தேவையில்லை

காத்திருக்க தேவையில்லை

காத்திருக்க தேவையில்லை

1 மாதம்

1 மாதம்

சென்னை

காத்திருக்க தேவையில்லை

5 மாதங்கள்

0.5-1 மாதம்

0.5-1 மாதம்

1 மாதம்

காத்திருக்க தேவையில்லை

காத்திருக்க தேவையில்லை

1.5 மாதங்கள்

1 மாதம்

காத்திருக்க தேவையில்லை

ஜெய்ப்பூர்

1 மாதம்

6 மாதங்கள்

2-3 மாதங்கள்

2 மாதங்கள்

1 மாதம்

காத்திருக்க தேவையில்லை

1-2 மாதங்கள்

1.5 மாதங்கள்

2 மாதங்கள்

காத்திருக்க தேவையில்லை

அகமதாபாத்

காத்திருக்க தேவையில்லை

6 மாதங்கள்

1-1.5 மாதங்கள்

1-1.5 மாதங்கள்

1 மாதம்

1 மாதம்

காத்திருக்க தேவையில்லை

காத்திருக்க தேவையில்லை

1 மாதம்

1 மாதம்

குருகிராம்

காத்திருக்க தேவையில்லை

4-7 மாதங்கள்

2 மாதங்கள்

2 மாதங்கள்

காத்திருக்க தேவையில்லை

0.5 மாதம்

காத்திருக்க தேவையில்லை

1 மாதம்

2 மாதங்கள்

1 மாதம்

லக்னோ

1 மாதம்

6 மாதங்கள்

0.5 மாதம்

0.5 மாதம்

0.5 மாதம்

1 மாதம்

1 மாதம்

1 மாதம்

1.5 மாதங்கள்

0.5 மாதம்

கொல்கத்தா

0.5-1 மாதம்

7 மாதங்கள்

1 மாதம்

1 மாதம்

காத்திருக்க தேவையில்லை

காத்திருக்க தேவையில்லை

1-1.5 மாதங்கள்

0.5 மாதம்

1 மாதம்

காத்திருக்க தேவையில்லை

தானே

காத்திருக்க தேவையில்லை

6 மாதங்கள்

2 மாதங்கள்

1-1.5 மாதங்கள்

காத்திருக்க தேவையில்லை

0.5 மாதம்

2 மாதங்கள்

0.5 மாதம்

2 மாதங்கள்

1 மாதம்

சூரத்

காத்திருக்க தேவையில்லை

6 மாதங்கள்

2 மாதங்கள்

2 மாதங்கள்

1 மாதம்

0.5 மாதம்

1-2 மாதங்கள்

1 வாரம்

1.5 மாதங்கள்

1 மாதம்

காசியாபாத்

0.5-1 மாதம்

6-10 மாதங்கள்

1-2 மாதங்கள்

1-1.5 மாதங்கள்

1 மாதம்

1 வாரம்

1-1.5 மாதங்கள்

1-1.5 மாதங்கள்

2 மாதங்கள்

1 மாதம்

சண்டிகர்

0.5 மாதம்

6 மாதங்கள்

2 மாதங்கள்

2 மாதங்கள்

2 மாதங்கள்

1-2 மாதங்கள்

காத்திருக்க தேவையில்லை

0.5 மாதம்

2 மாதங்கள்

1-2 மாதங்கள்

கோயம்புத்தூர்

காத்திருக்க தேவையில்லை

5 மாதங்கள்

2-3 மாதங்கள்

2 மாதங்கள்

1 மாதம்

1 மாதம்

1-1.5 மாதங்கள்

1 மாதம்

2 மாதங்கள்

0.5 மாதம்

பாட்னா

1 மாதம்

3-4 மாதங்கள்

2-3 மாதங்கள்

1-2 மாதங்கள்

0.5 மாதம்

காத்திருக்க தேவையில்லை

காத்திருக்க தேவையில்லை

0.5 மாதம்

1 மாதம்

1 மாதம்

ஃபரிதாபாத்

1 மாதம்

5-8 மாதங்கள்

1.5 மாதங்கள்

2 மாதங்கள்

1 மாதம்

காத்திருக்க தேவையில்லை

2 மாதங்கள்

காத்திருக்க தேவையில்லை

2 மாதங்கள்

1 மாதம்

இந்தூர்

1-1.5 மாதங்கள்

5 மாதங்கள்

1.5-2 மாதங்கள்

1.5-2 மாதங்கள்

0.5 மாதம்

காத்திருக்க தேவையில்லை

1-2 மாதங்கள்

1 மாதம்

2 மாதங்கள்

1 மாதம்

நொய்டா

1 மாதம்

7 மாதங்கள்

2 மாதங்கள்

2 மாதங்கள்

1 மாதம்

காத்திருக்க தேவையில்லை

காத்திருக்க தேவையில்லை

காத்திருக்க தேவையில்லை

2 மாதங்கள்

1 மாதம்

முக்கியமான விவரங்கள்

  • மாருதி கிராண்ட் விட்டாரா -வுக்கு சராசரியாக அரை மாதம் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்தூரில், டெலிவரி எடுக்க 1.5 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், தானே மற்றும் சூரத் நகரங்களில் எந்த நேரத்திலும் டெலிவரி எடுக்கலாம்.

  • இந்த பிரிவில் உள்ள அனைத்து மாடல்களை எடுத்துக் கொண்டால் டொயோட்டா ஹைரைடர் காருக்கு சராசரியாக 5.5 மாதங்கள் என அதிகபட்ச காத்திருப்பு காலம் உள்ளது. இது காஜியாபாத்தில் 10 மாதங்கள் ஆக உள்ளது. புனேவில் இந்த காரை வெறும் 1 மாதத்தில் டெலிவரி எடுக்கலாம்.

  • புனே, கோயம்புத்தூர் மற்றும் பாட்னாவில் 3 மாதங்கள் வரை ஹூண்டாய் கிரெட்டா -வுக்காக காத்திருக்க வேண்டும். லக்னோவில் இந்த பிப்ரவரியில் 15 நாள்களில் காரை டெலிவரி எடுக்கலாம். முதல் 20 நகரங்களில் உள்ள கிரெட்டாவின் சராசரி காத்திருப்பு காலம் 2 மாதங்களாக உள்ளது

  • கிரெட்டாவின் ஸ்போர்ட்டியர் பதிப்பான கிரெட்டா N லைன் காருக்கு சராசரியாக 2 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். லக்னோவில் வாங்குபவர்கள் அரை மாதத்தில் காரை டெலிவரி எடுக்கலாம். இருப்பினும் இதன் காத்திருப்பு காலம் மும்பை, ஹைதராபாத், புனே, சண்டிகர் மற்றும் கோயம்புத்தூரில் 2 மாதங்கள் வரை இருக்கலாம்.

  • மும்பை, ஹைதராபாத், புனே, கொல்கத்தா மற்றும் தானே ஆகிய இடங்களில் கியா செல்டோஸ் உடனடியாகக் கிடைக்கிறது. அதே வேளையில் மற்ற சில இந்திய நகரங்களில் சராசரியாக 1 மாதம் காத்திருக்கும் நேரம் உள்ளது. சண்டிகரில் வாங்குபவர்கள் கியாவின் செல்டோஸை வீட்டிற்கு கொண்டு வரை 2 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

  • புது டெல்லி, மும்பை, ஹைதராபாத், ஃபரிதாபாத் மற்றும் இந்தூர் உட்பட மேலே குறிப்பிடப்பட்டுள்ள 20 நகரங்களில் 11 நகரங்களில் வாடிக்கையாளர்கள் ஹோண்டா எலிவேட் காரை உடனடியாக வீட்டிற்கு கொண்டு வரலாம். நீங்கள் சண்டிகரில் வசிக்கிறீர்கள் என்றால் 2 மாதங்களில் ஹோண்டாவின் காம்பாக்ட் எஸ்யூவி உங்கள் கைகளில் கிடைக்கும். எலிவேட் -க்கான சராசரி காத்திருப்பு காலம் அரை மாதமாக மட்டுமே உள்ளது.

  • ஸ்கோடா குஷாக் காருக்கு சராசரி காத்திருப்பு காலம் சுமார் 1 மாதமாக உள்ளது. ஆனால் புது டெல்லி, ஹைதராபாத், சென்னை, சண்டிகர், நொய்டா மற்றும் புனே ஆகிய இடங்களில் வாங்குபவர்கள் காரை உடனடியாக டெலிவரி எடுக்கலாம். பெங்களூரு, தானே மற்றும் ஹைதராபாத்தில் இந்த காரை டெலிவரி எடுக்க 2 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

  • ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரை டெலிவரி எடுப்பது ஒப்பீட்டளவில் எளிதானது. ஏனெனில் இந்த பிப்ரவரியில் சராசரியாக அரை மாதம் மட்டுமே காத்திருக்க வேண்டியிருக்கும். ஹைதராபாத், புனே மற்றும் நொய்டா போன்ற நகரங்களில் உடனடியாக டெலிவரி எடுக்கலாம். சென்னை மற்றும் ஜெய்ப்பூரில் டெலிவரி எடுக்க 1.5 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

  • இந்த மாதம் டாடா கர்வ் காரின் காத்திருக்கும் காலம் சராசரியாக 1.5 மாதங்கள் வரை உள்ளது. புது டெல்லி, மும்பை, குருகிராம், இந்தூர் மற்றும் நொய்டாவில் உள்ளவர்கள் டெலிவரி எடுக்க 2 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

  • பெங்களூரு மற்றும் சண்டிகர் போன்ற நகரங்களில் எம்ஜி ஆஸ்டர் காரை டெலிவரி எடுக்க அதிகபட்சம் 2 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால் சென்னை, கொல்கத்தா மற்றும் ஜெய்ப்பூர் போன்ற பல நகரங்களில் உடனடியாக டெலிவரி எடுக்கலாம்.

கவனிக்கவும்: தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட் மற்றும் நிறம் மற்றும் உங்கள் அருகிலுள்ள டீலர்ஷிப்பில் உள்ள ஸ்டாக் ஆகியவற்றின் அடிப்படையில் புதிய காருக்கான சரியான காத்திருப்பு நேரங்களில் மாற்றங்கள் இருக்கலாம். சரியான தகவலை பெற அருகிலுள்ள ஷோரூமை தொடர்பு கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

Share via

Write your Comment on Maruti கிராண்டு விட்டாரா

explore similar கார்கள்

ஹூண்டாய் கிரெட்டா

டீசல்21.8 கேஎம்பிஎல்
பெட்ரோல்17.4 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்

க்யா Seltos

டீசல்19.1 கேஎம்பிஎல்
பெட்ரோல்17.7 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்

மாருதி கிராண்டு விட்டாரா

சிஎன்ஜி26.6 கிமீ / கிலோ
பெட்ரோல்21.11 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.18.90 - 26.90 லட்சம்*
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.21.90 - 30.50 லட்சம்*
Rs.9 - 17.80 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.44.90 - 55.90 லட்சம்*
Rs.75.80 - 77.80 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை