• English
  • Login / Register

2024 Nissan X-Trail: காரில் கிடைக்கும் அனைத்து வசதிகளின் விவரங்கள்

published on ஆகஸ்ட் 05, 2024 03:53 pm by shreyash for நிசான் எக்ஸ்-டிரையல்

  • 18 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்தியாவில் X-டிரெயில் முற்றிலும் இறக்குமதி செய்யப்பட்ட யூனிட்டாக விற்கப்படுகிறது. மேலும் இது குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கிறது. இந்த காரின் விலை ரூ.49.92 லட்சம் (X-ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Nissan X-Trail

இந்தியாவில் நான்காவது தலைமுறை நிஸான் X-டிரெயில் மேக்னைட்டுக்கு மற்றொரு நிஸான் காராக இப்போது விற்பனைக்கு வந்துள்ளது. இது CBU (முழுமையாக கட்டப்பட்ட யூனிட்) வழியாக இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும்  X-டிரெயில் ஆனது ஒரே ஒரு ஃபுல்லி லோடட் வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கும். இதன் விலை ரூ.49.92 லட்சம் (X-ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்யூவி குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிஸான் எஸ்யூவி வழங்கும் அனைத்தையும் இங்கே பார்ப்போம்.

பவர்டிரெய்ன்

இன்ஜின்

1.5 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ-பெட்ரோல் மைல்ட் ஹைப்ரிட்

பவர்

163 PS

டார்க்

300 Nm

டிரான்ஸ்மிஷன்

CVT

கிளைம்டு ரேஞ்ச்

13.7 கி.மீ

Nissan X-Trail Powertrain

X-டிரெயில் ஒரு 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சினுடன் ஃப்ரண்ட்-வீல்-டிரைவ் (FWD) டிரைவ்டிரெய்னுடன் மட்டுமே வருகிறது. 

மேலும் பார்க்க: 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு MG Windsor EV பரிசளிக்கப்படவுள்ளது

வசதிகள்

வெளிப்புறம்

உட்புறம்

கம்ஃபோர்ட் & வசதி

இன்ஃபோடெயின்மென்ட்

பாதுகாப்பு

  • LED DRLகளுடன் ஆட்டோ-LED ஹெட்லைட்கள்

  • LED டெயில் லைட்ஸ்

  • ரூஃப் ரெயில்ஸ் 

  • ரியர் ஸ்பாய்லர்

  • ஷார்க்-ஃபின் ஆண்டெனா

  • 20-இன்ச் அலாய் வீல்கள்

  • ஆல் பிளாக் டாஷ்போர்டு

  • பிளாக் ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரி 

  • லெதரைட் சுற்றப்பட்ட ஸ்டீயரிங்

  • 50:50 ஸ்பிளிட் மூன்றாவது வரிசை இருக்கைகள்

  • 40:20:40 ஸ்பிளிட்டட் இரண்டாவது வரிசை இருக்கைகள்

  • டூயல் ஜோன் ஏசி

  • பனோரமிக் சன்ரூஃப்

  • 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே

  • டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் ஸ்டீயரிங்

  • எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் மற்றும் ஆட்டோ ஃபோல்டபிள் ORVMகள்

  • ஸ்டீயரிங்கில் கொடுக்கப்பட்ட கன்ட்ரோல்கள்

  • க்ரூஸ் கன்ட்ரோல்

  • 6-வே மேனுவலி அட்ஜெஸ்ட்டபிள் ஓட்டுநர் இருக்கை

  • ஓட்டுநர் இருக்கைக்கு 2-வே எலக்ட்ரிக்கலி லும்பார் சப்போர்ட் அட்ஜெஸ்ட்டபிள்  

  • வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்

  • பேடில் ஷிஃப்டர்கள் 

  • மல்டி-டிரைவ் மோடுகள் (ஸ்போர்ட், இகோ மற்றும் சிட்டி)

  • ஆட்டோ டிம்மிங் IRVM

  • இரண்டு 12V பவர் சாக்கெட்ஸ்

  • இரண்டு USB டைப்-A மற்றும் இரண்டு USB டைப்-C ஃபோன் சார்ஜர்கள்

  • 8 இன்ச் டச் ஸ்கிரீன்

  • வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே

  • 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம்

  • 7 ஏர்பேக்ஸ்

  • EBD உடன் ABS

  • முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள்

  • 360 டிகிரி கேமரா

  • ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்

  • ரெயின் சென்ஸிங் வைப்பர்ஸ்

  • பின்புற டிஃபோகர்

  • டிராக்‌ஷன் கன்ட்ரோல் சிஸ்டம்

  • வெஹிகிள் டைனமிக் கன்ட்ரோல்

  • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் 

Nissan X-Trail Interior

இவை அனைத்தும் 2024 இந்தியா-ஸ்பெக் நிஸான் X-டிரெயிலில் வழங்கப்படும் வசதிகள் ஆகும். விலை மற்றும் இதன் போட்டியாளர்களை பார்க்கும் போது X-டிரெயில் ஆனது வென்டிலேட்டட் முன் இருக்கைகள், எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் முன் இருக்கைகள், பெரிய டச் ஸ்கிரீன், பவர்டு டெயில்கேட் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்ற பிரீமியம் வசதிகள் இந்த காரில் கொடுக்கப்படவில்லை.

கலர் ஆப்ஷன்கள்

வாடிக்கையாளர்கள் X-டிரெயிலை 3 கலர் ஆப்ஷன்களில் தேர்வு செய்யலாம்:

பியர்ல் வொயிட்

Nissan X-Trail Pearl White

டயமண்ட் பிளாக்

Nissan X-Trail Diamond Black

ஷாம்பெயின் சில்வர்

Nissan X-Trail Champagne Silver

போட்டியாளர்கள்

நிஸான் X-டிரெயில் ஆனது ஸ்கோடா கோடியாக், ஜீப் மெரிடியன், எம்ஜி குளோஸ்டர், மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஆகிய கார்களுடன் போட்டியிடுகிறது.

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு கார்தேக்கோ -வின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்

மேலும் படிக்க: X-டிரெயில் ஆட்டோமெட்டிக்

was this article helpful ?

Write your Comment on Nissan எக்ஸ்-டிரையல்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • M ஜி Majestor
    M ஜி Majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience