
இந்த வருடத்தில் இதுவரை வெளியாகியுள்ள அனைத் து கார்களைப் பற்றியும் இங்கே பார்க்கலாம்
2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஆட்டோ எக்ஸ்போ நடைபெற்றதால், அனைத்து முக்கியமான கார் வெளியீடுகளையும் கண்காணிப்பது கடினமாக இருந்திருக்கும், எனவே அவை அனைத்தையும் ஒரே பட்டியலில் சேர்த்துள்ளோம்