ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
ஸ்கோடாவின் புதிய சப்-4m எஸ்யூவி -க்கு பெயரிடும் போட்டி தொடக்கம்: மார்ச் 2025 -க்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஸ்கோடாவின் புதிய எஸ்யூவி -யானது பிராண்டின் வழக்கமான எஸ்யூவி பெயரிடும் மரபுக்கு ஏற்ப 'K' உடன் தொடங்கி 'Q' என்ற எழுத்தில் முடிவடையும் பெயராக இருக்க வேண்டும்.
BYD Seal காருக்கான முன்பதிவு தொடங்கியது: இந்தியா -வுக்கான காரின் விவரங்களும் வெளியிடப்பட்டன
எலக்ட்ரிக் செடான் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடனும் மற்றும் ரியர்-வீல்-டிரைவ் (அ) ஆல்-வீல்-டிரைவ் தேர்வுடனும் வழங்கப்படும்.
இந்தியா -வில் சப்-4m எஸ்யூவி 2025 ஆண்டில் வெளியாகும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது ஸ்கோடா நிறுவனம்.
இந்தியாவிற்கான முதல் EV -யான என்யாக் iV 2024 -ம் ஆண்டில் விற்பனைக்கு வரும் என்பதை ஸ்கோடா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
Mahindra Thar 5-Door அறிமுகம் செய்யப்படவுள்ள மாதத்தை உறுதி செய்த மஹிந்திரா நிறுவனம்
முதலீட்டாளர் சந்தி ப்பில் மஹிந்திரா தாரின் பெரிய பதிப்பு ஆண்டின் மத்தியில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
மார்ச் 11 அன்று அறிமுகமாகவுள்ள Hyundai Creta N Line காரின் முதல் டீசர் வெளியாகியுள்ளது
ஹூண்டாய் கிரெ ட்டா N லைன் ஸ்டாண்டர்டு கிரெட்டாவை விட உள்ளேயும் வெளியேயும் ரெட் கலர் ஹைலைட்களுடன் புதுப்பிக்கப்பட்ட முன்பக்கத்தையும் கொண்டிருக்கும்.
Mahindra Thar Earth எடிஷன் வெளியிடப்பட்டது, விலை ரூ.15.40 லட்சத்தில் இருந் து தொடங்குகிறது
தார் எர்த் எடிஷன் டாப்-ஸ்பெக் LX டிரிம் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. விலை ரூ.40,000 வரை கூடுதலாக இருக்கும்.