ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி

ரூ. 36.79 லட்சத்தில் மீண்டும் விற்பனைக்கு வந்த Jeep Meridian Limited (O) வேரியன்ட்
ஜீப் ஹூட் டெக்கால் மற்றும் புரோகிராம் செய்யக்கூடிய சுற்றுப்புற விளக்குகள் உட்பட அனைத்து வகைகளுக்கும் ஒரு துணைப் பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

2024 Jeep Meridian வேரியன்ட் வாரியான வசதிகள்
2024 மெரிடியன் லாங்கிடியூட், லாங்கிடியூட் பிளஸ், லிமிடெட் (O) மற்றும் ஓவர்லேண்ட் என நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது.

2024 Jeep Meridian மற்றும் போட்டியாளர்கள்: விலை ஒப்பீடு
ஜீப் மெரிடியன் அதன் இரண்டு டீசல் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டின் விலையும் ரூ.10 லட்சம் குறைவாக உள்ளது.

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது புதிய ஜீப் மெரிடியன் கார்
புதிய மெரிடியன் இரண்டு புதிய பேஸ் வேரியன்ட்கள் மற்றும் ஒரு ஃபுல்லி லோடட் ஓவர்லேண்ட் வேரியன்ட்டுடன் ஒரு ADAS தொகுப்பைப் கொண்டுள்ளது.

எக்ஸ்க்ளூஸிவ்: 2024 Jeep Meridian விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன
இந்த புதிய வேரியன்ட்கள் பிரத்யேகமாக ஃபிரன்ட்-வீல் டிரைவ் செட்டப் உடன் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் ஆப்ஷன்களுடன் மட்டுமே கிடைக்கும்.

இந்தியாவில் வெளியிடப்பட்டது Jeep Compass ஆனிவர்சரி எடிஷன்
இந்த லிமிடெட் எடிஷன் மாடல், ஜீப் காம்பஸின் மிட்-ஸ்பெக் லாங்கிட்யூட் (O) மற்றும் லிமிடெட் (O) வேரியன்ட்களுக்கு இடையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

5-டோர் Mahindra Thar Roxx மற்றும் Jeep Wrangler: அல்டிமேட் ஆஃப்-ரோடர்களின் ஒப்பீடு!
டாப்-ஸ்பெக் ரியர்-வீல்-டிரைவ் தார் ராக்ஸ், ஜீப் ரேங்லர் அன்லிமிடெட்டை விட ரூ. 50 லட்சம் விலை குறைவானது.

மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட Jeep Meridian X கார், விலை ரூ.34.27 லட்சமாக நிர்ணயம்
மெரிடியன் எக்ஸ் காரில் டூயல் கேமரா டேஷ்கேம் மற்றும் பின்புற பயணிகளுக்கான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற வசதிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.