ஜீப் நிறுவனம் ஆண்டு இறுதி தள்ளுபடியாக ரூ.11.85 லட்சம் வரை வழங்குகிறது !
published on டிசம்பர் 12, 2023 06:07 pm by ansh for ஜீப் காம்பஸ்
- 73 Views
- ஒரு கருத்தை எழுதுக
ராங்லர் ஆஃப்-ரோடரைத் தவிர, மற்ற அனைத்து ஜீப் எஸ்யூவிகளிலும் தள்ளுபடி கிடைக்கும்.
-
ஜீப் கிராண்ட் செரோகி அதிகபட்சமாக ரூ.11.85 லட்சம் வரை தள்ளுபடியை பெறுகிறது.
-
அதைத் தொடர்ந்து மெரிடியன் காரில் ரூ. 4 லட்சம் வரை பலன்கள் கிடைக்கும்.
-
கடைசியாக, 1.65 லட்சம் வரையிலான சலுகைகளுடன் காம்பஸ் காரை வாங்கலாம்.
-
இந்த தள்ளுபடிகள் 2023 இறுதி வரை செல்லுபடியாகும்.
பல கார் தயாரிப்பாளர்கள் தங்கள் ஆண்டு இறுதி ஆஃபர்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளனர்.தற்போது ஜீப் நிறுவனமும் தள்ளுபடிகளுடன் அந்த பட்டியலில் இணைந்துள்ளது. ஜீப் ரேங்லர் தவிர அனைத்து கார்களிலும் ஆஃபர்கள் கிடைக்கும்.மேலும் இந்த டிசம்பரில் நீங்கள் ஜீப் மாடலை வாங்க திட்டமிட்டிருந்தால், 2023 இறுதி வரை எவ்வளவு சேமிக்கலாம் என்பதை கீழே பார்க்கவும்.
ஜீப் காம்பஸ்
சலுகைகள் |
தொகை |
மொத்த பலன்கள் |
1.65 லட்சம் வரை |
-
தள்ளுபடி தவிர, காம்பஸ் நிதியுதவி பலன்களுடன் வருகிறது, EMI ரூ 19,999 முதல் தொடங்குகிறது.
-
ஜீப் காம்பஸ் விலை 20.49 லட்சம் முதல் 32.07 லட்சம் வரை உள்ளது.
நிலுவையில் உள்ள உங்களது சலான்களை சரிபார்க்கவும்
ஜீப் மெரிடியன்
சலுகைகள் |
தொகை |
மொத்த பலன்கள் |
4 லட்சம் வரை |
-
மெரிடியன் நிதியுதவி பலன்களுடன் வருகிறது, EMI ரூ.39,999 முதல் தொடங்குகிறது.
-
ஜீப் மெரிடியன் விலை 33.40 லட்சம் முதல் 39.46 லட்சம் வரை இருக்கும்.
மேலும் படிக்க: ஜீப் ரேங்லர் 2023 ஆம் ஆண்டிற்கான மற்றொரு விலை உயர்வை பெறுகிறது, இந்த அக்டோபரில் ரூ. 2 லட்சம் விலை உயர்ந்துள்ளது
ஜீப் கிராண்ட் செரோக்கி
சலுகைகள் |
தொகை |
மொத்த பலன்கள் |
11.85 லட்சம் வரை |
-
கிராண்ட் செரோக்கி அதிகபட்சமாக ரூ.11.85 லட்சம் வரை தள்ளுபடி பெறுகிறது.
-
ஜீப் கிராண்ட் செரோக்கி விலை 80.50 லட்சம் வரை உள்ளது.
அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் -க்கான விலை
குறிப்பு:
-
தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல் மற்றும் வேரியன்ட்டை பொறுத்து சில கார்ப்பரேட் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களையும் ஜீப் வழங்குகிறது.
-
கார்ப்பரேட் பலன்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவன ஊழியர்களுக்கானது.
-
உங்கள் இருப்பிடம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்டின் அடிப்படையில் இந்த சலுகைகள் வேறுபடலாம். கூடுதலான விவரங்களுக்கு, உங்கள் அருகிலுள்ள ஜீப் டீலரை தொடர்புகொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்.
மேலும் படிக்க: காம்பஸ் டீசல்