• English
  • Login / Register

2024 ஜூன் மாதத்தில் Hyundai Exter -ஐ விட Tata Punch காரை விரைவாக டெலிவரி எடுக்கலாம்

published on ஜூன் 18, 2024 07:24 pm by yashika for ஹூண்டாய் எக்ஸ்டர்

  • 36 Views
  • ஒரு கருத்தை எழுதுக

பெரும்பாலான இந்திய நகரங்களில் ஹூண்டாய் எக்ஸ்டர் காரை டெலிவரி எடுக்க 4 மாதங்கள் வரை ஆகும்.

Hyundai Exter and Tata Punch

குறைவான விலையில், என்ட்ரி லெவல் எஸ்யூவியை வாங்க நீங்கள் முடிவு செய்திருந்தால் இப்போதைக்கு மைக்ரோ எஸ்யூவி பிரிவில் மட்டுமே உங்களுக்கான விருப்பத்தேர்வுகள் கிடைக்கும். இந்த பிரிவில் ஹூண்டாய் எக்ஸ்டர் மற்றும் டாடா பன்ச் என்ற இரண்டு மாடல்கள் மட்டுமே உள்ளன (இப்போதைக்கு). இவற்றில் ஒரு காரை வீட்டுக்கு விரைவாக எடுத்துச் செல்ல முடிவு செய்தால் இந்த இரண்டில் எது விரைவில் கிடைக்கும் என்பதை இங்கே விவரித்துள்ளோம். இங்கே 2024 ஜூன் மாதத்துக்கான இந்தியாவின் முதல் 20 நகரங்களில் இந்த இரண்டு மாடல்களுக்கான காத்திருப்பு கால விவரங்கள் கீழே:

நகரம்

ஹூண்டாய் எக்ஸ்டர்

டாடா பன்ச்

புது டெல்லி

4 மாதங்கள்

2 மாதங்கள்

பெங்களூரு

2-4 மாதங்கள்

2 மாதங்கள்

மும்பை

3 மாதங்கள்

1.5-2.5 மாதங்கள்

ஹைதராபாத்

4 மாதங்கள்

3 மாதங்கள்

புனே

2-4 மாதங்கள்

1-2 மாதங்கள்

சென்னை

2-4 மாதங்கள்

1.5 முதல் 2 மாதங்கள்

ஜெய்ப்பூர்

4 மாதங்கள்

2 மாதங்கள்

அகமதாபாத்

2-4 மாதங்கள்

2 மாதங்கள்

குருகிராம்

4 மாதங்கள்

1-1.5 மாதங்கள்

லக்னோ

4 மாதங்கள்

2 மாதங்கள்

கொல்கத்தா

4 மாதங்கள்

2 மாதங்கள்

தானே

3 மாதங்கள்

3 மாதங்கள்

சூரத்

2-4 மாதங்கள்

1-1.5 மாதங்கள்

காசியாபாத்

4 மாதங்கள்

1-2 மாதங்கள்

சண்டிகர்

4 மாதங்கள்

2 மாதங்கள்

கோயம்புத்தூர்

2-4 மாதங்கள்

2 மாதங்கள்

பாட்னா

3 மாதங்கள்

2 மாதங்கள்

ஃபரிதாபாத்

2-4 மாதங்கள்

2 மாதங்கள்

இந்தூர்

4 மாதங்கள்

1.5-2.5 மாதங்கள்

நொய்டா

4 மாதங்கள்

2 மாதங்கள்

முக்கிய விவரங்கள்

  • புது டெல்லி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், குருகிராம், லக்னோ, கொல்கத்தா, காசியாபாத், சண்டிகர், இந்தூர் மற்றும் நொய்டா உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களில் ஹூண்டாய் எக்ஸ்டர் காருக்கு சராசரியாக நான்கு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். பெங்களூரு, புனே, சென்னை மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட சில நகரங்களில் வாடிக்கையாளர்கள் 2 மாதங்களில் மிக விரைவில் எக்ஸ்டரை டெலிவரி எடுக்கலாம்.

  • ஹைதராபாத் மற்றும் தானே போன்ற நகரங்களில் அதிகபட்சமாக மூன்று மாதங்கள் வரை வெயிட்டிங் பீரியடை டாடா பன்ச் கொண்டுள்ளது. 

மேலும் படிக்க: ஹூண்டாய் எக்ஸ்டர் ஏஎம்டி

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Hyundai எக்ஸ்டர்

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience