டாடா நிறுவனம் Nexon EV Facelift காரை அறிமுகப்படுத்தியுள்ளது
published on செப் 08, 2023 09:06 am by tarun for டாடா நெக்ஸன் இவி
- 23 Views
- ஒரு கருத்தை எழுதுக
நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் காரானது அப்டேட் செய்யப்பட்ட நெக்ஸானை போன்றே புதிய வடிவமைப்போடு வருகிறது. இந்த கார் செப்டம்பர் 14 அன்று விற்பனைக்கு வரவுள்ளது.
வழக்கமான நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமான சில நாட்களுக்குப் பிறகு டாடா நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2020 -ம் ஆண்டு சந்தையில் அறிமுகமானது தொடங்கி மின்சார எஸ்யூவியின் முதலாவது பெரிய அப்டேட் இதுவாகும். ஃபேஸ்லிஃப்ட் மூலம், EV -களின் வரிசைக்கு Tata.ev என்ற புதிய பிராண்ட் பெயரை டாடா மாற்றியிருந்தது. ஆகவே இந்த காருக்கு டாடா நெக்ஸான்.ev என பெயரை மாற்றியுள்ளது. மேலும், டாடா ‘MR (மிட் ரேஞ்ச்) மற்றும் ‘LR (லாங் ரேஞ்ச்) ஆகியவற்றுக்கான ‘பிரைம்’ மற்றும் ‘மேக்ஸ்’ ஆகிய வேரியன்ட்களையும் நிறுத்தி விட்டது.
புதிய வேரியன்ட்கள்
டாடா இதன் ICE நெக்ஸானில் இருப்பதைப் போலவே, இந்த EV ஃபேஸ்லிஃப்ட் -க்கும் அதே புதிய வேரியன்ட்களின் பெயர்களைக் கொடுத்துள்ளது. இது கிரியேட்டிவ், ஃபியர்லெஸ் மற்றும் எம்பவர்டு என மூன்று டிரிம்களில் கிடைக்கிறது.
அதிநவீன வடிவமைப்பு
டாடா இறுதியாக அதன் ICE மற்றும் EV கார்களை வேறுபடுத்தி காட்டுவதற்கு ஒரு தைரியமான முடிவை எடுத்துள்ளது மற்றும் முன்பக்கமாக மூடப்பட்டுள்ள பேனல்கள் மற்றும் லைட் புளூ கலர் ஆக்ஸன்ட்களை மட்டும் இது கொடுக்கவில்லை. இவற்றை தவிர நெக்ஸான் EV -யில் முழுமையாக கனெக்ட் செய்யப்பட்ட LED DRL -கள் மற்றும் புதிய வடிவிலான ஏர் டேமை கொடுத்துள்ளது. மின்சார எஸ்யூவி சார்ஜ் செய்யப்படுவதைக் குறிக்கும் வகையில் இந்த டிஆர்எல்களும் ஒளிர்கின்றன. பம்பர், ஏர் கர்ட்டெயின்கள் மற்றும் ஸ்பிலிட் ஹெட்லேம்ப் ஸ்டைலிங் ஆகியவை வழக்கமான நெக்ஸான் ஃபேஸ்லிஃப்டை போலவே இருக்கும்.
அலாய் வீல்கள் கூட அதன் ICE பதிப்பைப் போலவே வைக்கப்பட்டுள்ளன, இப்போது ஏரோடைனமிக் இன்செர்ட்களுடன். கனெக்டட் LED டெயில் லைட், புதிதாக வடிவமைக்கப்பட்ட பூட் லிட் மற்றும் பம்பர் ஆகியவை அதன் ஃபேஸ்லிஃப்ட் தோற்றத்தை கொடுக்கின்றன. மேலும், புதிய 'நெக்ஸான்.ev' பிராண்டிங்கை பூட்டில் காணலாம், மேலும் பின்புற வைப்பர் இப்போது இன்டெகிரேட்டட் ரூஃப் ஸ்பாய்லரில் பொருத்தப்பட்டுள்ளது.
புதிதாகத் தோற்றமளிக்கும் உட்புறம்
குறிப்பிடத்தக்க அளவிலான மாற்றங்கள் கேபினிலும் இருக்கின்றன் . முழு டேஷ்போர்டும் புதிய இன்டீரியர் தீம், சிறிய ஏசி வென்ட்கள் மற்றும் ஒளிரும் ‘டாடா’ லோகோவுடன் 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் ஆகியவற்றுடன் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கிளைமேட் கன்ட்ரோல் பேனல் பேக்லைட் மற்றும் டச் -இன்புட்டை பெறுகிறது. ஒட்டுமொத்தமாக, இது இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜினுடன் (ICE) வழங்கப்படும் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டின் கேபினை போலவே தோற்றமளிக்கிறது.
நெக்ஸான் EV -க்கு பிரத்தியேகமானது என்று பார்த்தால், முழுமையான கேபின் முழுவதுக்கு கொடுக்கப்பட்டுள்ள சீட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் புதிய வடிவமைப்பு ஆகும்.
புதிய அம்சங்கள்!
நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் அதன் ICE பதிப்பு போன்று இதிலும் பல புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய 12.3 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை வழங்கும் முதல் டாடா மாடல் இதன் டாப் வேரியன்ட் ஆகும். முன்பு நெக்ஸான் EV மேக்ஸ் டார்க் எடிஷனில் மட்டுமே கிடைத்து வந்தஅதே 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் யூனிட்டை மற்ற வேரியன்ட்களுக்கும் டாடா கொடுத்துள்ளது. புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் கனெக்டட் கார் டெக்னாஜியை இப்போது சப்போர்ட் செய்கிறது.
மற்ற புதிய அம்சங்களில் EV -குறிப்பிட்ட கிராபிக்ஸ் மற்றும் ஆன் ஸ்கிரீன் நேவிகேஷன் கொண்ட 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, 9-ஸ்பீக்கர் JBL சவுண்ட் சிஸ்டம் மற்றும் டிரைவருக்கு அருகில் உள்ள இருக்கைக்கான உயரத்தை சரி செய்து கொள்ளும் வசதி ஆகியவை அடங்கும். இது ஏற்கனவே எலக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், ஆட்டோமெட்டிக் ஏசி, க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகளுடன் இந்த கார் கிடைத்தது = . மின்சார எஸ்யூவியின் ரீஜெனரேட்டிவ் மோட்களை சரிசெய்து கொள்வதற்காக பேடில் ஷிஃப்டர்களைக் இங்கே பார்க்க முடிகிறது.
மேலும் சார்ஜிங் ஷேரிங் என்று வரும் போது, 2023 நெக்ஸான்.ev V2L திறன் கொண்டது. அதாவது, நீங்கள் வேறு மின் சாதனங்கள் அல்லது மற்றொரு EV -க்கு மின்சாரம் வழங்க இதில் உள்ள பேட்டரியை பயன்படுத்தலாம்.
அதிக பாதுகாப்பு
ESC மற்றும் ISOFIX குழந்தை இருக்கை மவுண்ட்களுடன் நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட்டின் அனைத்து வேரியன்ட்களுக்கும் ஆறு ஏர்பேக்குகள் இ̀ப்போது ஸ்டாண்டர்டாக கொடுக்கப்படுகின்றன. 360 டிகிரி கேமரா, முன் பார்க்கிங் சென்சார்கள், ஆட்டோமெட்டிக் ஹெட்லேம்ப்கள் மற்றும் மழையை உணரும் வைப்பர்கள் ஆகிய வசதிகளும் இந்த காரில் உள்ளன..
புதிய பவர்டிரெயின்கள்
டாடா அதே 30.2kWh மற்றும் 40.5kWh பேட்டரி பேக்குகளை தொடர்ந்து வழங்குகிறது, ஆனால் பல்வேறு எலக்ட்ரானிக் கன்ட்ரோல் அமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் இப்போது அதிக ரேஞ்சை வழங்குகிறது. MR மற்றும் LR ஆகிய இரண்டு வேரியன்ட்களும் அவற்றின் ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் பதிப்புகளான பிரைம் மற்றும் மேக்ஸை விட இப்போது அதிக சக்தி வாய்ந்தவை.
பிரைம்/மேக்ஸ் |
MR/ LR |
|
ரேஞ்ச் (உரிமை கோரப்பட்டது) |
312 கிமீ / 453 கிமீ |
325 கிமீ / 465 கிமீ |
பவர் |
129PS/ 143PS |
145PS |
டார்க் |
245Nm/ 250Nm |
215Nm |
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
டாடா நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் செப்டம்பர் 14 அன்று அதன் ICE பதிப்போடு சேர்ந்து விற்பனைக்கு வரும். அதன் தற்போதைய விலை ரூ.14.49 லட்சம் முதல் ரூ.19.54 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) இருக்கிறது. இப்போது ஃபேஸ்லிப்ட் பதிப்பின் விலை சற்று உயர்த்தப்பட வாய்ப்புள்ளது . MG ZS EV மற்றும் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் போன்றவற்றுக்கு இந்த கார் விலை குறைவான தேர்வாக இருக்கும் அதே நேரத்தில், டாடாவின் எலக்ட்ரிக் எஸ்யூவியான மஹிந்திரா XUV400 EV -யுடனும் இது போட்டியிடும்.
மேலும் படிக்க: டாடா நெக்ஸான் AMT
Tata Nexon EV: நேரலை செய்திகள்
നെക്സോൺ EV ഫെയ്സ്ലിഫ്റ്റിന് അപ്ഡേറ്റ് ചെയ്ത നെക്സോണിന്റെ മാതൃകയിൽ ഡിസൈൻ മാറ്റങ്ങൾ ലഭിച്ചു, സെപ്റ്റംബർ 14 ന് വിൽപ്പനയ്ക്കെത്തും. സാധാരണ നെക്സോൺ ഫെയ്സ്ലിഫ്റ്റിന്റെ അരങ്ങേറ്റത്തിന് ദിവസങ്ങൾക്ക് ശേഷം ടാറ്റ നെക്സോൺ EV ഫെയ്സ്ലിഫ്റ്റ് വെളിപ്പെടുത്തി. 2020-ൽ വിപണിയിൽ അരങ്ങേറിയതിന് ശേഷമുള്ള ഇലക്ട്രിക് എസ്യുവിയുടെ ആദ്യത്തെ സമഗ്രമായ അപ്ഡേറ്റാണിത്. ഫെയ്സ്ലിഫ്റ്റിനൊപ്പം, EV-കളുടെ നിരയ്ക്കായി Tata.ev-ന്റെ പുതിയ ബ്രാൻഡിന് അനുസൃതമായി, ടാറ്റ ഇതിനെ Nexon.ev എന്ന് പുനർനാമകരണം ചെയ്തു. 'MR (മിഡ് റേഞ്ച്), 'LR (ലോംഗ് റേഞ്ച്) എന്നിവയ്ക്കായുള്ള 'പ്രൈം', 'മാക്സ്' ട്രിമ്മുകളും കാർ നിർമ്മാതാവ് ഒഴിവാക്കുന്നു. പുതിയ വകഭേദങ്ങൾ അതിന്റെ ICE കൗണ്ടർപാർട്ട് പോലെ, Nexon EV ഫെയ്സ്ലിഫ്റ്റിന് അതേ പുതിയ വേരിയന്റ് പേരുകളുണ്ട്, കൂടാതെ ഇത് മൂന്ന് വിശാലമായ ട്രിമ്മുകളിൽ ലഭ്യമാണ് - ക്രിയേറ്റീവ്, ഫിയർലെസ്, എംപവേർഡ്. ഫ്യൂച്ചറിസ്റ്റിക് ഡിസൈൻ ടാറ്റ ഒടുവിൽ ഐസിഇ, ഇവി കാറുകളെ വേർതിരിക്കുന്നതിന് ധീരമായ ഒരു ചുവടുവെപ്പ് നടത്തി, മാത്രമല്ല മാറ്റങ്ങൾ അടച്ച പാനലുകളിലേക്കും ഇളം നീല ആക്സന്റുകളിലേക്കും പരിമിതപ്പെടുത്താതെ. ക്ലോസ്-ഓഫ് ഗ്രില്ലിന് പുറമെ, നെക്സോൺ ഇവിക്ക് പൂർണ്ണമായി കണക്റ്റുചെയ്ത LED DRL-കളും മറ്റൊരു എയർ ഡാം ഡിസൈനും ലഭിക്കുന്നു. ഇലക്ട്രിക് എസ്യുവി ചാർജ്ജ് ചെയ്യപ്പെടുന്നു എന്നതിന്റെ സൂചനയായി ഈ DRL-കളും പൾസ് ചെയ്യുന്നു. എയർ കർട്ടനുകളുള്ള ബമ്പറും സ്പ്ലിറ്റ് ഹെഡ്ലാമ്പ് സ്റ്റൈലിംഗും സാധാരണ നെക്സോൺ ഫെയ്സ്ലിഫ്റ്റിന് സമാനമാണ്. അലോയ് വീലുകൾ പോലും അതിന്റെ ICE പതിപ്പിന് സമാനമായി സൂക്ഷിച്ചിരിക്കുന്നു, ഇപ്പോൾ എയറോഡൈനാമിക് ഇൻസെർട്ടുകൾ. ബന്ധിപ്പിച്ച എൽഇഡി ടെയിൽ ലൈറ്റ്, ഒരു പുനർരൂപകൽപ്പന ചെയ്ത ബൂട്ട് ലിഡ്, ഒരു പുനർരൂപകൽപ്പന ചെയ്ത ബമ്പർ എന്നിവ അതിന്റെ മുഖം മിനുക്കിയ രൂപത്തെ പൊതിയുന്നു. കൂടാതെ, പുതിയ 'Nexon.ev' ബ്രാൻഡിംഗ് ബൂട്ടിൽ കാണാൻ കഴിയും, കൂടാതെ പിൻ വൈപ്പർ ഇപ്പോൾ സംയോജിത റൂഫ് സ്പോയിലറിലേക്ക് ചേർത്തിരിക്കുന്നു. പുതുമയുള്ള ഒരു ഇന്റീരിയർ കാബിനിലും കാര്യമായ ദൃശ്യ മാറ്റങ്ങൾ തുടരുന്നു. മുഴുവൻ ഡാഷ്ബോർഡും പുതിയ ഇന്റീരിയർ തീം, മെലിഞ്ഞ എസി വെന്റുകൾ, പ്രകാശിതമായ 'ടാറ്റ' ലോഗോയുള്ള 2-സ്പോക്ക് സ്റ്റിയറിംഗ് വീൽ എന്നിവ ഉപയോഗിച്ച് പുനർരൂപകൽപ്പന ചെയ്തിട്ടുണ്ട്. കാലാവസ്ഥാ നിയന്ത്രണ പാനലിന് ബാക്ക്ലൈറ്റും ടച്ച് ഇൻപുട്ടും ലഭിക്കുന്നു. മൊത്തത്തിൽ, ഇത് ഇന്റേണൽ കംബസ്ഷൻ എഞ്ചിനുകൾ (ICE) നൽകുന്ന നെക്സോൺ ഫെയ്സ്ലിഫ്റ്റിന്റെ ക്യാബിനുമായി ഏതാണ്ട് സമാനമാണ്. നെക്സോൺ ഇവിക്ക് മാത്രമായുള്ളത് സീറ്റ് അപ്ഹോൾസ്റ്ററിക്കും ക്യാബിനിലുടനീളം ഡിസൈൻ ഘടകങ്ങൾക്കുമുള്ള വേരിയന്റ്-നിർദ്ദിഷ്ട ഷേഡാണ്. ഫീച്ചർ അപ്പ്! Nexon EV ഫെയ്സ്ലിഫ്റ്റ് അതിന്റെ ICE പതിപ്പ് പോലെയുള്ള അതേ ഫീച്ചർ കൂട്ടിച്ചേർക്കലുകൾ കാണും, തുടർന്ന് ചിലത്. പുതിയ 12.3 ഇഞ്ച് ടച്ച്സ്ക്രീൻ ഇൻഫോടെയ്ൻമെന്റ് സിസ്റ്റം വാഗ്ദാനം ചെയ്യുന്ന ആദ്യത്തെ ടാറ്റ മോഡലാണ് ഇതിന്റെ ടോപ്പ് വേരിയന്റ്. മുമ്പ് നെക്സോൺ ഇവി മാക്സ് ഡാർക്ക് എഡിഷനിൽ പരിമിതപ്പെടുത്തിയിരുന്ന അതേ 10.25 ഇഞ്ച് ടച്ച്സ്ക്രീൻ യൂണിറ്റ് തന്നെയാണ് മറ്റ് വേരിയന്റുകളിലും ഇപ്പോൾ ലഭിക്കുന്നത്. പുതിയ ഇൻഫോടെയ്ൻമെന്റ് സിസ്റ്റങ്ങൾ വയർലെസ് ആൻഡ്രോയിഡ് ഓട്ടോ, ആപ്പിൾ കാർപ്ലേ, കണക്റ്റഡ് കാർ സാങ്കേതികവിദ്യ എന്നിവയെ പിന്തുണയ്ക്കുന്നു. View this post on Instagram A post shared by CarDekho India (@cardekhoindia) EV-നിർദ്ദിഷ്ട ഗ്രാഫിക്സും ഓൺസ്ക്രീൻ നാവിഗേഷനും ഉള്ള 10.25 ഇഞ്ച് ഡിജിറ്റൽ ഡ്രൈവർ ഡിസ്പ്ലേ, 9-സ്പീക്കർ JBL സൗണ്ട് സിസ്റ്റം, കോ-ഡ്രൈവറുടെ സീറ്റിന്റെ ഉയരം ക്രമീകരിക്കൽ എന്നിവ മറ്റ് പുതിയ സവിശേഷതകളിൽ ഉൾപ്പെടുന്നു. ഇലക്ട്രിക് സൺറൂഫ്, വയർലെസ് ഫോൺ ചാർജർ, ഓട്ടോമാറ്റിക് എസി, ക്രൂയിസ് കൺട്രോൾ, വെന്റിലേറ്റഡ് ഫ്രണ്ട് സീറ്റുകൾ എന്നിവ ഇതിനോടകം സജ്ജീകരിച്ചിരുന്നു. ഇവിടെയും, ഇലക്ട്രിക് എസ്യുവിയുടെ പുനരുജ്ജീവന മോഡുകൾ ക്രമീകരിക്കുന്നതിന് പാഡിൽ ഷിഫ്റ്ററുകൾ നിങ്ങൾ കണ്ടെത്തും. അതിന്റെ ചാർജ് പങ്കിടുമ്പോൾ, 2023 Nexon.ev V2L ശേഷിയുള്ളതാണ്. അതിനർത്ഥം നിങ്ങൾക്ക് ഒരു കൂട്ടം വീട്ടുപകരണങ്ങൾ അല്ലെങ്കിൽ മറ്റൊരു EV വരെ പവർ ചെയ്യാൻ ബാറ്ററി ഉപയോഗിക്കാം. കൂടുതൽ സുരക്ഷ ESC, ISOFIX ചൈൽഡ് സീറ്റ് മൗണ്ടുകൾക്കൊപ്പം Nexon EV ഫെയ്സ്ലിഫ്റ്റിന്റെ എല്ലാ വകഭേദങ്ങൾക്കും ഇപ്പോൾ ആറ് എയർബാഗുകൾ സ്റ്റാൻഡേർഡ് ആണ്. 360-ഡിഗ്രി ക്യാമറ, ഫ്രണ്ട് പാർക്കിംഗ് സെൻസറുകൾ, ഓട്ടോമാറ്റിക് ഹെഡ്ലാമ്പുകൾ, മഴ സെൻസിംഗ് വൈപ്പറുകൾ എന്നിവയാണ് മറ്റ് സുരക്ഷാ ഫീച്ചറുകൾ. പുതുക്കിയ പവർട്രെയിനുകൾ ടാറ്റ അതേ 30.2kWh, 40.5kWh ബാറ്ററി പാക്കുകൾ വാഗ്ദാനം ചെയ്യുന്നത് തുടരുന്നു, എന്നാൽ വിവിധ ഇലക്ട്രോണിക് നിയന്ത്രണ സംവിധാനങ്ങൾ മെച്ചപ്പെടുത്തി ഇപ്പോൾ ഉയർന്ന ശ്രേണി വാഗ്ദാനം ചെയ്യുന്നു. MR, LR എന്നീ രണ്ട് വേരിയന്റുകളും ഇപ്പോൾ അവരുടെ പ്രീ-ഫേസ്ലിഫ്റ്റ് പതിപ്പുകളായ പ്രൈം, മാക്സ് എന്നിവയേക്കാൾ ശക്തമാണ്. പ്രൈം/ പരമാവധി MR/LR ശ്രേണി (ക്ലെയിം ചെയ്യപ്പെട്ടത്) 312 കി.മീ/ 453 കി.മീ 325 കി.മീ/ 465 കി.മീ ശക്തി 129PS/ 143PS 145PS ടോർക്ക് 245Nm/ 250Nm 215 എൻഎം പ്രതീക്ഷിക്കുന്ന വിലകളും എതിരാളികളും ടാറ്റ Nexon EV ഫെയ്സ്ലിഫ്റ്റ് ICE പതിപ്പിനൊപ്പം സെപ്റ്റംബർ 14 ന് വിൽപ്പനയ്ക്കെത്തും. 14.49 ലക്ഷം മുതൽ 19.54 ലക്ഷം രൂപ വരെ (എക്സ്-ഷോറൂം) നിലവിലുള്ള വിലയേക്കാൾ പ്രീമിയം ലഭിക്കും. MG ZS EV, ഹ്യുണ്ടായ് കോന ഇലക്ട്രിക് എന്നിവയ്ക്ക് താങ്ങാനാവുന്ന ബദലായി പ്രവർത്തിക്കുമ്പോൾ തന്നെ ടാറ്റയുടെ ഇലക്ട്രിക് എസ്യുവി മഹീന്ദ്ര XUV400 EV-യ്ക്കെതിരെ സ്ക്വയർ ചെയ്യുന്നത് തുടരും. കൂടുതൽ വായിക്കുക: ടാറ്റ നെക്സോൺ എഎംടി
0 out of 0 found this helpful