டாடா பன்ச் EV vs டாடா Tiago EV vs டாடா டிகோர் EV vs டாடா நெக்ஸான் EV: விவரங்கள் ஒரு ஒப்பீடு

modified on ஜனவரி 19, 2024 12:32 pm by rohit for டாடா பன்ச் EV

  • 258 Views
  • ஒரு கருத்தை எழுதுக

டாடாவின் ஆல்-எலக்ட்ரிக் வரிசையில் டியாகோ EV மற்றும் நெக்ஸான் EV ஆகிய கார்களுக்கு இடையே பன்ச் EV விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இரண்டிற்கும் மாற்றாக இது போதுமான அம்சங்கள் மற்றும் போதுமான திறனை கொண்டிருக்கிறதா?.

Tata Punch EV vs Tata Tiago EV vs Tata Tigor EV vs Tata Nexon EV specification comparison

டாடா பன்ச் EV காரின் விலை ரூ. 10.99 லட்சம் (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) ஆக நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது . இப்போது நம்மிடம் ஆல் எலக்ட்ரிக் பன்ச் காரின் முழுமையான விவரங்கள் மற்றும் வசதிகளின் பட்டியல் உள்ளது. அதன் விலை உட்பட தேவையான அனைத்து விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன, டாடா -வின் சொந்த இவி கார்களுடன் ஒப்பிடும் போது இது எப்படி இருக்கின்றது என்பதைப் பார்ப்போம்:

அளவீடுகள்

 

டாடா பன்ச் EV

டாடா டியாகோ EV

டாடா டிகோர் EV

டாடா நெக்ஸான் EV

நீளம்

3857 மி.மீ

3769 மி.மீ

3993 மி.மீ

3994 மி.மீ

அகலம்

1742 மி.மீ

1677 மி.மீ

1677 மி.மீ

1811 மி.மீ

உயரம்

1633 மி.மீ

1536 மி.மீ

1532 மி.மீ

1616 மி.மீ

வீல்பேஸ்

2445 மி.மீ

2400 மி.மீ

2450 மி.மீ

2498 மி.மீ

கிரவுண்ட் கிளியரன்ஸ் (அன்லேடன்)

190 மி.மீ

165 மி.மீ

172 மி.மீ

190 மிமீ (லாங் ரேஞ்ச்)/205 மி.மீ (மீடியம் ரேஞ்ச்)

பூட் ஸ்பேஸ்

366 லிட்டர் (+14 லிட்டர் ஃபிரங்க்* சேமிப்பு)

240 லிட்டர்

316 லிட்டர்

350 லிட்டர்

*பிரங்க் - காரின் முன் பக்கத்தில் பொருள்கள் வைப்பதற்காக பகுதி

Tata Nexon EV

  • மேலே பட்டியலிடப்பட்டுள்ள டாடா EV -களில், டாடா நெக்ஸான் இவி  நீளமானது மற்றும் அகலமானது, அதே சமயம் மிக நீளமான வீல்பேஸை கொண்டுள்ளது. இது அதிகமான கிரவுண்ட் கிளியரன்ஸையும் கொண்டது, ஆனால் லோவர் வேரியன்ட்டில் மட்டுமே.

Tata Punch EV frunk

  • டாடாவின் புதிய Acti.EV கட்டமைப்பு தளத்தின் அடிப்படையில், பன்ச் EV மட்டுமே மிகப்பெரிய பூட்டைக் கொண்டிருக்கின்றது மேலும் முன் பக்க ஸ்டோரேஜ் ஆக 'frank' -யும் வழங்கும். எனவே, ஸ்டோரேஜ் உங்கள் முன்னுரிமை என்றால், பன்ச் EV உங்களுக்கு ஏற்ற தேர்வாக இருக்கும்.

இதையும் பார்க்கவும்: டாடா பன்ச் EV ஆனது 9 எக்ஸ்ட்டீரியர் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது

எலக்ட்ரிக் பவர்டிரெயின்கள்

விவரங்கள்

டாடா பன்ச் EV

டாடா டியாகோ EV

டாடா டிகோர் EV

டாடா நெக்ஸான் EV

பேட்டரி திறன்

25 kWh (மீடியம் ரேஞ்ச்)/ 35 kWh (லாங் ரேஞ்ச்)

19.2 kWh (மீடியம் ரேஞ்ச்)/ 24 kWh (லாங் ரேஞ்ச்)

26 kWh

30 kWh (மீடியம் ரேஞ்ச்)/ 40.5 kWh (லாங் ரேஞ்ச்)

எலக்ட்ரிக் மோட்டார் பவர் அவுட்புட்

82 PS/ 122 PS

61 PS/ 75 PS

75 PS

129 PS/ 144 PS

எலக்ட்ரிக் மோட்டார் டார்க் அவுட்புட் 

114 Nm/ 190 Nm

110 Nm/ 114 Nm

170 Nm

215 Nm

கிளைம்டு ரேஞ்ச் (MIDC சைக்கிள்)

315 கி.மீ/421 கி.மீ

250 கி.மீ/ 315 கி.மீ

315 கி.மீ

325 கி.மீ/465 கி.மீ

  • இங்குள்ள அனைத்து டாடா EVகளில், டைகோர் இவி -யில் மட்டுமே ஒரு பேட்டரி பேக் இருக்கின்றது.

Tata Punch EV

  • டியாகோ இவி மற்றும் நெக்ஸான் EV ஆகிய இரண்டுக்கும் இடையே டாடா பன்ச் EV -யின் பேட்டரி பேக்குகள் மற்றும் செயல்திறன் உள்ளது.

  • ஒவ்வொரு டாடா EV -யும் 300 கிமீ தூரம் வரை செல்லும் என்பதை உறுதியளிக்கும் ஒரு வேரியன்ட்டை பெறுகிறது, ஆனால் பன்ச் EV மற்றும் நெக்ஸான் EV ஆகியவை 400 கி.மீக்கு மேல் கிளைம்டு வரம்பிற்கு பெரிய பேட்டரி பேக்குகளை கொடுக்கின்றன, இது ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) மாடல்களுக்கு மிகவும் பொருத்தமான மாற்றாக அமைகிறது.

சார்ஜிங் நேரங்கள்

சார்ஜிங் வேகம் (10-100%)

டாடா பன்ச் EV

டாடா டியாகோ EV

டாடா டிகோர் EV

டாடா நெக்ஸான் EV

15A பிளக் பாயிண்ட்

தோராயமாக 9.4 மணி / 13.5 மணி

6.9 மணிநேரம்/ 8.7 மணிநேரம்

9.4 மணி நேரம்

10.5 மணிநேரம் / 15 மணிநேரம்

3.3 kW ஏசி வால்பாக்ஸ் சார்ஜர்

டி.பி.ஏ.

6.9 மணிநேரம்/ 8.7 மணிநேரம்

9.4 மணி நேரம்

10.5 மணிநேரம் / 15 மணிநேரம்

7.2 kW AC சார்ஜர்

தோராயமாக 3.6 மணிநேரம்/ தோராயமாக 5 மணிநேரம்

2.6 மணிநேரம் / 3.6 மணிநேரம்

N.A

4.3 மணிநேரம் / 6 மணிநேரம்

50 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் (10 முதல் 80 சதவீதம்)

தோராயமாக 56 நிமிடங்கள்

58 நிமிடங்கள்

59 நிமிடங்கள்

56 நிமிடங்கள்

  • டிகோர் EV எலக்ட்ரிக் செடான் தவிர அனைத்து மாடல்களும் 7.2kW ஃபாஸ்ட் AC சார்ஜர் ஆப்ஷனை பெறுகின்றன.

Tata Tiago EV charging

  • மேலும், மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து டாடா EV -களையும் ஒரு மணி நேரத்திற்குள் 50 kW DC ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தி 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.

வசதிகள்

டாடா பன்ச் EV

டாடா டியாகோ EV

டாடா டிகோர் EV

டாடா நெக்ஸான் EV

  • ஆட்டோ-LED ஹெட்லைட்கள்

  • LED DRL ஸ்ட்ரிப்

  • LED முன்பக்க ஃபாக் லைட்ஸ்

  • 16-இன்ச் அலாய் வீல்கள்

  • 10.25-இன்ச் டச் ஸ்கிரீன்

  • Arcade.ev (கேமிங்) மோட்

  • 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே

  • வென்டிலேட் முன் இருக்கைகள்

  • வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங்

  • AQI டிஸ்ப்ளே கொண்ட ஏர் ஃபியூரிபையர்

  • ஆம்பியன்ட் விளக்குகள்

  • உயரத்தை சரி செய்து கொள்ளும் வகையிலான ஓட்டுநர் இருக்கை

  • சன்ரூஃப்

  • ரெயின் சென்ஸிங் வைப்பர்

  • க்ரூஸ் கன்ட்ரோல்

  • புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டார்ட்

  • 6 ஏர்பேக்ஸ்

  • 360 டிகிரி கேமரா

  • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்

  • ரெயின் சென்ஸிங் வைப்பர்

  • ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்

  • ஆட்டோ ஆலசன் புரொஜெக்டர் ஹெட்லைட்கள்

  • கவர்கள் கொண்ட 14 இன்ச் சக்கரங்கள்

  • லெதரைட் அப்ஹோல்ஸ்டரி

  • புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டார்ட்

  • க்ரூஸ் கன்ட்ரோல்

  • உயரத்தை சரி செய்து கொள்ளும் வகையிலான ஓட்டுநர் இருக்கை

  • ஆட்டோ-ஃபோல்டிங் அண்ட் எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டபிள் ORVMகள்

  • ஆட்டோ ஏசி

  • 7 இன்ச் டச் ஸ்கிரீன்

  • கனெக்ட்டட் கார் டெக்னாலஜி

  • 8-ஸ்பீக்கர் மியூஸிக் சிஸ்டம்

  • டூயல் முன் ஏர்பேக்குகள்

  • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்

  • ரிவர்சிங் கேமரா

  • ரெயின் சென்ஸிங் வைப்பர்

  • LED DRLகள் கொண்ட ஆட்டோ-ஹலோஜன் புரொஜெக்டர் ஹெட்லைட்கள்

  • LED டெயில்லைட்கள்

  • கவர்கள் கொண்ட 14 இன்ச் சக்கரங்கள்

  • லெதரைட் அப்ஹோல்ஸ்டரி

  • உயரத்தை சரி செய்து கொள்ளும் வகையிலான ஓட்டுநர் இருக்கை

  • பின்புற ஆர்ம்ரெஸ்ட்

  • புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டார்ட்

  • ஆட்டோ-ஃபோல்டிங் அண்ட் எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டபிள் ORVM -கள்

  • ஆட்டோ ஏசி

  • க்ரூஸ் கன்ட்ரோல்

  • 7 இன்ச் டச் ஸ்கிரீன்

  • கனெக்ட்டட் கார் டெக்னாலஜி

  • 8-ஸ்பீக்கர் மியூஸிக் அமைப்பு

  • டூயல் முன் ஏர்பேக்குகள்

  • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்

  • ரிவர்சிங் கேமரா

  • ரெயின் சென்ஸிங் வைப்பர்

  • ஆட்டோ-LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள்

  • LED DRL ஸ்ட்ரிப்

  • LED முன்பக்க ஃபாக் லைட்ஸ் 

  • 16-இன்ச் அலாய் வீல்கள்

  • 12.3-இன்ச் டச் ஸ்கிரீன்

  • கனெக்டட் கார் டெக்னாலஜி

  • Arcade.ev (கேமிங்) மோட்

  • 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே

  • வென்டிலேட்டட் முன் இருக்கைகள்

  • வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங்

  • AQI டிஸ்ப்ளே கொண்ட ஏர் ஃபியூரிபையர்

  • சன்ரூஃப்

  • 9-ஸ்பீக்கர் ஜேபிஎல் மியூசிக் சிஸ்டம்

  • உயரத்தை சரி செய்து கொள்ளும் வகையிலான ஓட்டுநர் இருக்கை

  • க்ரூஸ் கன்ட்ரோல்

  • புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டார்ட்

  • 6 ஏர்பேக்ஸ்

  • 360 டிகிரி கேமரா

  • முன் பார்க்கிங் சென்சார்கள்

  • ரெயின் சென்ஸிங் வைப்பர்

  • ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்

Tata Punch EV cabin

  • பன்ச் EV உடன், டாடா நெக்ஸான் EV -யில் இருந்தும் பல வசதிகளை வழங்கி, முடிந்தவரை ஃபுல்லி லோடட் ஆக மாற்றியமைத்துள்ளது.

  • பன்ச் EV மற்றும் நெக்ஸான் EV ஆகியவை 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, வென்டிலேட்டட் முன் இருக்கைகள், 360 டிகிரி கேமரா மற்றும் 6 ஏர்பேக்குகள் உட்பட பல பொதுவான அம்சங்களைக கொண்டிருந்தாலும், பிந்தையது அதன் நன்மைகளை கொண்டுள்ளது. இதில் 9-ஸ்பீக்கர் JBL சவுண்ட் சிஸ்டம், பெரிய 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் முன் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை அடங்கும்.

  • பன்ச் EV மற்றும் நெக்ஸான் EV ஆகியவை டாடாவின் புதிய கார்களாக இருப்பதால், சமீபத்திய வடிவமைப்பின்படி, பானட் மற்றும் ஆட்டோ-LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள் மற்றும் ஆல் LED லைட் ஸ்ட்ரிப்பை வழங்கியுள்ளது.

Tata Tigor EV 7-inch touchscreen

  • டியாகோ EV மற்றும் டிகோர் EV இன்னும் அதிகபட்சமாக டூயல் ஏர்பேக்குகள், சிறிய 14-இன்ச் சக்கரங்கள் மற்றும் 7-இன்ச் டச் ஸ்கிரீன் ஆகியவற்றை மட்டுமே கொண்டுள்ளது.

தொடர்புடையது: டாடா பன்ச் EV வேரியன்ட் வாரியான அம்சங்கள் விரிவானவை

விலை

 

டாடா பன்ச் EV (அறிமுகம்)

டாடா டியாகோ EV

டாடா டிகோர் EV

டாடா நெக்ஸான் EV

சரகம்

ரூ.10.99 லட்சம் முதல் ரூ.15.49 லட்சம்

ரூ.8.69 லட்சம் முதல் ரூ.12.04 லட்சம்

ரூ.12.49 லட்சம் முதல் ரூ.13.75 லட்சம்

ரூ.14.74 லட்சம் முதல் ரூ.19.94 லட்சம்

Tata Punch EV rear

டியாகோ EV கார் தயாரிப்பாளரின் ஆல்-எலக்ட்ரிக் போர்ட்ஃபோலியோவில் மிகவும் மலிவான EV ஆகும், இது ரூ. 10 லட்சத்தில் தொடங்குகிறது, மேலும் நெக்ஸான் EV - ரூ. 19.94 லட்சத்தில் - தற்போது விற்பனையில் உள்ள அனைத்து டாடா EV -களிலும் விலை உயர்ந்த வேரியன்ட்டை கொண்டுள்ளது. எனவே, பன்ச் EV ஆனது டியகோ EV மற்றும் டாடா நெக்ஸான் EV ஆகியவற்றுக்கு இடையே மீண்டும் ஒரு பெரிய எலக்ட்ரிக் காராக எஸ்யூவி ஸ்டைலிங்க் உடன் ஒரு ஹேட்ச்பேக்கை விட நடைமுறைக்கு ஏற்றதாக உள்ளது.

அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) -க்கான விலை ஆகும்

மேலும் படிக்க: பன்ச் EV ஆட்டோமெட்டிக்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது டாடா பன்ச் EV

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
×
We need your சிட்டி to customize your experience