மாருதி எஸ்-பிரஸ்ஸோ 1.0-லிட்டர் பெட்ரோல் கைமுறையின் மைலேஜ்: கார் நிறுவனம் கூறியதற்கு எதிராக உண்மை நிலைமை
published on பிப்ரவரி 25, 2020 11:46 am by rohit for மாருதி எஸ்-பிரஸ்ஸோ
- 41 Views
- ஒரு கருத்தை எழுதுக
மாருதி நிறுவனம் எஸ்-பிரஸ்ஸோ பெட்ரோல் கைமுறைக்கான எரிபொருள் திறன் லிட்டருக்கு 21.7கிமீ அளிப்பதாகக் கூறுகிறது ஆனால் உண்மையில் எந்த அளவில் அளிக்கிறது?
மாருதி நிறுவனம் பிஎஸ்6-இணக்கமான 1.0 லிட்டர் பெட்ரோல் இயந்திரத்துடன் எஸ்-பிரஸ்ஸோவை 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தியது. கார் தயாரிப்பு நிறுவனம் இதை 5-வேகக் கைமுறை அல்லது 5 வேகத் தானியங்கி பற்சக்கரப் பெட்டி மூலம் வழங்குகிறது. அதன் எரிபொருள் செயல்திறனை பரிசோதிப்பதற்காக நாங்கள் அதன் தானியங்கி மாதிரியை ஏற்கனவே சோதித்திருக்கிறோம், ஆகவே கைமுறை மாதிரியில் அதன் கூறிய எரிபொருள் செயல்திறன் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
அதற்கு முன் இங்கே இயந்திர விவரக்குறிப்புகள், கூறப்பட்ட எரிபொருள் செயல்திறன் மற்றும் நாங்கள் கண்டறிந்த முடிவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
இயந்திர இடப்பெயர்வு |
1.0-லிட்டர் |
ஆற்றல் |
68பிஎஸ் |
முறுக்கு திறன் |
90என்எம் |
செலுத்துதல் |
5-வேகக் கைமுறை |
கூறப்பட்ட எரிபொருள் திறன் |
லிட்டருக்கு 21.7கிமீ |
பரிசோதிக்கப்பட்ட எரிபொருள் திறன் (நகரம்) |
லிட்டருக்கு 19.33கிமீ |
பரிசோதிக்கப்பட்ட எரிபொருள் திறன் (நெடுஞ்சாலை) |
லிட்டருக்கு 21.88கிமீ |
எஸ்-பிரஸ்ஸோ நகரத்தில் அதன் கூறப்பட்ட எரிபொருள் செயல்திறன் புள்ளிவிவரத்துடன் பொருந்தவில்லை என்றாலும் கூட, நெடுஞ்சாலையில் அதன் எரிபொருள் செயல்திறன் லிட்டருக்கு 0.18 கிமீ
இதையும் படியுங்கள்: தூய்மையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த வேகன்ஆர் சிஎன்ஜி இங்கே!
இப்போது, இரண்டும் கலந்த ஓட்டுநர் நிலைமைகளில் இது எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம்:
மைலேஜ் |
நகரம்: நெடுஞ்சாலை (50:50) நகரம்: |
நகரம்: நெடுஞ்சாலை (25:75 |
நகரம்: நெடுஞ்சாலை (75:25) |
லிட்டருக்கு 20.52கிமீ |
லிட்டருக்கு 21.18கிமீ |
அ லிட்டருக்கு 19.91கிமீ |
எஸ்-பிரஸ்ஸோவைப் நீங்கள் நகரத்தில் அதிகளவில் பயன்படுத்தினால், அது சராசரியாக லிட்டருக்கு 20 கிமீ அளிக்கும். ஹேட்ச்பேக்கை நீங்கள் அதிகளவில் நகரத்திற்கு வெளியே பயணிப்பதை உள்ளடக்கியிருந்தால், ஒட்டுமொத்த செயல்திறன் சுமார் லிட்டருக்கு 21.2 கிமீ வழங்கும். நகரத்திற்கும் நெடுஞ்சாலைக்கும் இடையில் சமமாகப் பயன்படுத்தினால், எரிபொருள் செயல்திறன் லிட்டருக்கு 20 கி.மீ ஆகும்.
இதையும் படியுங்கள்: 2020 மாருதி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை ரூபாய் 4.89 லட்சம் முதல் ரூபாய் .7.19 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது
மேற்கூறிய இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் வாகனத்தை சாலையின் நிலைக்கு ஏற்றவாறு மாற்றுதல், காலநிலை மற்றும் காரின் நிலைமைகளைப் பொறுத்து மாறக்கூடியவை என்பதைக் குறிப்பிடுவது முக்கியம். நீங்கள் ஒரு எஸ்-பிரஸ்ஸோ பெட்ரோல் கைமுறையை வைத்திருந்தால், நீங்கள் கண்டறிந்த கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க: எஸ்-பிரஸ்ஸோவின் இறுதி விலை