சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Maruti Ertiga மற்றும் Toyota Rumion மற்றும் Maruti XL6: பிப்ரவரி 2024 மாத காத்திருப்பு கால விவரங்கள் ஒப்பீடு

rohit ஆல் பிப்ரவரி 20, 2024 02:54 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
20 Views

இந்த மூன்றில், டொயோட்டா-பேட்ஜ் கொண்ட MPV -யான ரூமியான் காருக்கு கிட்டத்தட்ட எல்லா நகரங்களிலும் 6 மாதங்களுக்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருக்கும்.

நீங்கள் குறைவான விலையில் விசாலமான MPV -யை சந்தையில் வாங்குவதாக இருந்தால், நீங்கள் மாருதி எர்டிகா, டொயோட்டா ரூமியான் மற்றும் மாருதி XL6 ஆகிய கார்களை பரிசீலிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.டொயோட்டா ரூமியான் கார் மாருதி எர்டிகாவின் ரீபேட்ஜ் பதிப்பாகும் (இரண்டும் 7-சீட்டர்கள்), XL6 மட்டுமே 6 இருக்கைகள் கொண்ட அமைப்பில் (நடுவரிசையில் கேப்டன் இருக்கைகளுடன்) வருகின்றது. பிப்ரவரி 2024 மாதத்தில், மூன்றில் எதை விரைவாக வீட்டிற்கு ஓட்டிச் செல்ல முடியும்? இங்கே கண்டுபிடிக்கலாம்.

நகரம்

மாருதி எர்டிகா

டொயோட்டா ரூமியான்

மாருதி XL6

புது டெல்லி

2 மாதங்கள்

8 மாதங்கள்

1-2 மாதங்கள்

பெங்களூரு

2 மாதங்கள்

4-6 மாதங்கள்

1 வாரம்

மும்பை

2 மாதங்கள்

14 மாதங்கள்

1-1.5 மாதங்கள்

ஹைதராபாத்

1.5-2 மாதங்கள்

10 மாதங்கள்

2-3 மாதங்கள்

புனே

2 மாதங்கள்

8-10 மாதங்கள்

0.5-1 மாதம்

சென்னை

2 மாதங்கள்

12 மாதங்கள்

0.5-1 மாதம்

ஜெய்ப்பூர்

2.5 மாதங்கள்

8 மாதங்கள்

0.5 மாதங்கள்

அகமதாபாத்

1-2 மாதங்கள்

6-10 மாதங்கள்

2-2.5 மாதங்கள்

குருகிராம்

2 மாதங்கள்

10 மாதங்கள்

காத்திருக்க தேவையில்லை

லக்னோ

2.5 மாதங்கள்

8 மாதங்கள்

1 மாதம்

கொல்கத்தா

2 மாதங்கள்

10 மாதங்கள்

1 மாதம்

தானே

2.5 மாதங்கள்

12-15 மாதங்கள்

1-1.5 மாதங்கள்

சூரத்

2 மாதங்கள்

12 மாதங்கள்

காத்திருக்க தேவையில்லை

காசியாபாத்

2 மாதங்கள்

10 மாதங்கள்

0.5 மாதங்கள்

சண்டிகர்

1.5-2 மாதங்கள்

10-12 மாதங்கள்

1-1.5 மாதங்கள்

கோயம்புத்தூர்

2 மாதங்கள்

8 மாதங்கள்

1 மாதம்

பாட்னா

1-1.5 மாதங்கள்

12 மாதங்கள்

1-1.5 மாதங்கள்

ஃபரிதாபாத்

2 மாதங்கள்

10-14 மாதங்கள்

1-2 மாதங்கள்

இந்தூர்

2.5 மாதங்கள்

15 மாதங்கள்

1 மாதம்

நொய்டா

1-2 மாதங்கள்

6-12 மாதங்கள்

1 மாதம்

முக்கியமான விவரங்கள்

  • மாருதி எர்டிகா காருக்கான காத்திருப்பு காலம் சராசரியாக இரண்டு மாதங்கள் வரை உள்ளது, அதிகபட்சமாக ஜெய்ப்பூர், லக்னோ, தானே மற்றும் இந்தூரில் 2.5 மாதங்கள் வரை உள்ளது.

  • மாருதி XL6 காரில் ஒரு நல்ல கேபின் நிறைய வசதிகளுடன் கிடைக்கின்றது. குருகிராம் மற்றும் சூரத்தில் இந்த கார் எளிதாக கிடைக்கிறது. ஹைதராபாத்தில்MPV -யின் டெலிவரியை பெற மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். இது சராசரியாக இந்த காருக்கு ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

  • டொயோட்டா ரூமியான் காருக்கு மும்பை, சென்னை, தானே, சூரத், பாட்னா மற்றும் இந்தூரில் ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருக்கின்றது. மூன்று கார்களில் அதிக காத்திருக்க வேண்டியது இந்த காருக்குதான். பெங்களூரில் மிகக் குறைந்த காத்திருப்பு நேரம் (4 மாதங்கள்) உள்ளது.

மேலும் படிக்க: எர்டிகா ஆன் ரோடு விலை

Share via

Write your Comment on Maruti எர்டிகா

explore similar கார்கள்

டொயோட்டா ரூமியன்

4.6250 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
சிஎன்ஜி26.11 கிமீ / கிலோ
பெட்ரோல்20.51 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்

மாருதி எக்ஸ்எல் 6

4.4271 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
சிஎன்ஜி26.32 கிமீ / கிலோ
பெட்ரோல்20.97 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்

மாருதி எர்டிகா

4.5732 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
சிஎன்ஜி26.11 கிமீ / கிலோ
பெட்ரோல்20.51 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எம்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.6.10 - 8.97 லட்சம்*
எலக்ட்ரிக்
Rs.26.90 - 29.90 லட்சம்*
Rs.63.91 லட்சம்*
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
புதிய வேரியன்ட்
Rs.10.60 - 19.70 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை