சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

மாருதி ஈகோ பிஎஸ் 6 ரூபாய் 3.8 லட்சத்தில் அறிமுகமாகி இருக்கிறது

rohit ஆல் ஜனவரி 22, 2020 10:45 am அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
41 Views

பிஎஸ் 6 மேம்படுத்தப்பட்ட ஈகோவானது குறைந்த முருக்கு திறன் உடையதாக மாற்றியிருந்தாலும், தற்போது அதன் பிஎஸ் 4 மாதிரியை விட மேம்பட்ட எரிபொருள் செயல்திறனுடன் அறிமுகமாகி இருக்கிறது

  • இந்த புதிய பிஎஸ் 6 காரில் பெட்ரோல் இயந்திரம் மட்டுமே மேம்படுத்தப்பட்டுள்ளது.

  • பிஎஸ் 6 ஈகோ மாதிரியானது பிஎஸ் 4 மாதிரியைப் போலவே ஆற்றல் மிக்கது.

  • முந்தைய மாதிரியிலிருந்த அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இயந்திரத்துடன் கூட 5-வேக எம்டி விருப்பத்துடன் வழங்கப்படுகிறது.

  • முன்பு இருந்தது போலவே அதே அம்சங்களுடன் தொடர்ந்து வழங்கப்படுகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி ஈகோ பிஎஸ் 6 மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், வரவிருக்கும் பிஎஸ் 6 மாசு உமிழ்வு விதிமுறைகளை பூர்த்தி செய்ய எம்பிவியின் சிஎன்ஜி வகைகள் இன்னும் மேம்படுத்தப்படவில்லை.

மேம்படுத்தப்பட்ட ஈகோ (73 பிபிஎஸ்) வானது மின் வெளியீட்டைப் பாதிக்கவில்லை என்றாலும் கூட, முறுக்கு திறன் 101என்எம் இலிருந்து 98 என்எம் ஆக குறைந்துள்ளது.

மாருதியின் அடிப்படை அம்சமான மக்களுக்கான போக்குவரத்து பயன்பாடு என்பது முந்தைய ஒரு லிட்டருக்கு 15.37 கி.மீ என்ற எரிபொருள் செயல்திறன் தற்போது ஒரு லிட்டருக்கு 16.11 கி.மீ வீதத்தில் இருக்கிறது. எம்பிவி யானது இன்னும் 1.2 லிட்டர் என்ற அதே பெட்ரோல் எஞ்சினுடன் வழங்கப்படுகிறது, இது 5-வேக கைமுறை பற்சக்கரப் பெட்டியுடன் பொருத்தப்பட்டுள்ளது.

  • பிஎஸ் 6 மாதிரிகள் குறித்த கூடுதல் விவரங்களை இங்கே பார்க்கலாம்.

திருத்தப்பட்ட விலைகளை இங்கே காணலாம்:

வகைகள்

பிஎஸ்4

பிஎஸ்6

வித்தியாசம்

நிலையான 5-இருக்கைகள்

ரூபாய் 3.61 லட்சம்

ரூபாய் 3.8 லட்சம்

ரூபாய் 19,000

5-இருக்கைகள் ஏசி

ரூபாய் 4.02 l லட்சம்

ரூபாய் 4.21 லட்சம்

ரூபாய் 19,000

நிலையான 7-இருக்கைகள்

ரூபாய் 3.9 லட்சம்

ரூபாய் 4.09 l லட்சம்

ரூபாய் 19,000

தற்போது ஈகோ இதற்கு முந்தைய அனைத்து அம்சங்களுடன் அறிமுகமாகிறது. இது ஓட்டுநர் காற்று பை மற்றும் பின்புறமாக கார் நிறுத்துவதற்கான உணர்விகள் உள்ளிட்ட நிலையான பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது. சிறிது நேரத்திற்கு முன்பு, மாருதி நிறுவனம் சமீபத்திய செயலிழப்பு சோதனை விதிமுறைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் ஈகோவைப் புதுப்பித்திருக்கிறது.

மாருதி நிறுவனம் 5 இருக்கைகள் கொண்ட குளிர்சாதன சிஎன்ஜி வகையை தனி நபர்களுக்கு மட்டுமே ரூபாய் 4.75 லட்சத்திற்கு கிடைக்கிறது. இது தவிர, சுற்றுலா, சரக்கு போக்குவரத்து மற்றும் அவசரக்கால ஊர்தி போன்ற வகைகளிலும் ஈகோ கிடைக்கிறது.

எக்ஸ்ஷோரூம் டெல்லியில் உள்ளபடி அனைத்து விலைகளும்

மேலும் படிக்க : ஈகோவின் இறுதி விலை

Share via

Write your Comment on Maruti இகோ

E
eeco taxi
Mar 23, 2020, 7:46:24 PM

I am waiting too long period for EECO BS6

D
durgesh kumar
Jan 21, 2020, 12:28:31 AM

Nice but I will wait till cng updated verient not come. Make it faster please

மேலும் ஆராயுங்கள் on மாருதி இகோ

மாருதி இகோ

4.3296 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
சிஎன்ஜி26.78 கிமீ / கிலோ
பெட்ரோல்19.71 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் மினிவேன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.10 - 19.52 லட்சம்*
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.17.49 - 22.24 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.92.90 - 97.90 லட்சம்*
புதிய வேரியன்ட்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை